வார்த்தையின் வல்லமை
தேனிலும் தெளி தேன் பொன்னிலும் பசும் பொன்
கர்த்தரின் வார்த்தை மாறாதது..
தேனிலும் மதுரமாய் பொன்னிலும் சுத்தமாய்
கர்த்தரின் வார்த்தை தொனிக்கிறது ...
1. ஆழங்களில் இருந்த என்னை மதில் மேலே நிறுத்தி வைத்தீர்
இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாக தோன்ற செய்தீர்
வனாந்திரமே வாழ்க்கையாக முட்ச்செடியாய் வளர்ந்து நின்றேன்
ஒருவருமே காணா என்மேல் அக்கினியாய் இறங்கி வந்தீர் (2)
நன்மையும் தீமையும் அறிய நியாநத்தை பெறுக செய்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2)
வார்த்தையின் மகிமையாய என்னோடு கலந்து விட்டீர்
2. பாவத்தின் சாயலாக நரகத்தின் வாசலில் நின்றேன்
உன் வாழ்க்கை என்னோடுஎன்று நித்தியத்தில் சேர்த்து கொண்டீர்
கண்ணீரின் பாதையிலே எதிர்காலம் தொலைத்து நின்றேன்
கிருபையால் மீட்டுஎடுத்து சாட்சியாக நிற்கச்செய்தீர் (2)
பாவமும் சாபமும் வெல்லும் உரிமையை எனக்கு தந்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2)
வார்த்தையின் மகிமையாய் என்னோடு கலந்து
Varthayin Vallamai Lyrics, Varthayin Vallamai Lyrics Song, Varthayin Vallamai Lyrics Song Chords PPT, Rasikiren Rasikiren வார்த்தையின் வல்லமை, Bro.Allwin Sam
Sign in to access this feature Sign Up
Vaarththaiyin Vallamai
Thenilum theli then, ponnumilum pasum pon
Karththarin vaarththai maaraadhadhu
Thenilum madhuramaa, ponnumilum suththamaai
Karththarin vaarththai thonikkiradhu
Aazhangalil irundha ennai madhil mele niruththi vaithheer
Irul niraintha ulagaththile velichchamaa thondra seidhheer
Vanaanthiramae vaazhkaiyaaga muttshediyaai valarnthu nindren
Oruvarume kaanaa enmel akkiniyaa irangi vandheer
Nanmaiyum theemaiyum ariya niyaanaththai peruga seidhheer
Vaarththaiyin vallamai ariya ennodu kalandhu vittheer
Vaarththaiyin magimaiyaa ennodu kalandhu vittheer
Paavaththin saayal, naragaththin vaasalil nindren
Un vaazhkai ennodhu endru niththiyaththil serthu kondheer
Kanneerin paathaiyile ethirkaalam tholaiththu nindren
Kirubaiyaal meettu eduthu saatchiyaa nirkka seidhheer
Paavum saapum vellum urimaiyai ennakku thandheer
Vaarththaiyin vallamai ariya ennodu kalandhu vittheer
Vaarththaiyin magimaiyaa ennodu kalandhu vitteer
வார்த்தையின் வல்லமை
தேனிலும் தெளி தேன் பொன்னிலும் பசும் பொன்
கர்த்தரின் வார்த்தை மாறாதது..
Thenilum theli then, ponnilum pasum pon
Kartharin vaarthai maaraadhadhu..
தேனிலும் மதுரமாய் பொன்னிலும் சுத்தமாய்
கர்த்தரின் வார்த்தை தொனிக்கிறது ...
Thenilum madhuramāy, ponnilum suththamāy
Kartharin vaarthai thonikkiradhu...
1.ஆழங்களில் இருந்த என்னை மதில் மேலே நிறுத்தி வைத்தீர்
இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாக தோன்ற செய்தீர்
Aazhangalil irundha ennai madhil mele niruthi vaithir
Irul niraindha ulagathile velichchamaaga thonra seidhir
வனாந்திரமே வாழ்க்கையாக முட்ச்செடியாய் வளர்ந்து நின்றேன்
ஒருவருமே காணா என்மேல் அக்கினியாய் இறங்கி வந்தீர் (2)
Vananthirame vaazhkaiyaaga mudchchediyāy valarnthu nindraen
Oruvarume kaana enmel akkiniyāy irangi vandhir (2)
நன்மையும் தீமையும் அறிய நியாநத்தை பெறுக செய்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2)
Nanmaiyum theemaiyum ariya niyaanathai peruga seidhir
Vaarththaiyin vallamai ariya ennodu kalandhu vittir (2)
வார்த்தையின் மகிமையாய என்னோடு கலந்து விட்டீர்
Vaarththaiyin magimaiyāy ennodu kalandhu vittir
2.பாவத்தின் சாயலாக நரகத்தின் வாசலில் நின்றேன்
உன் வாழ்க்கை என்னோடுஎன்று நித்தியத்தில் சேர்த்து கொண்டீர்
Paavaththin saayalāga naragaththin vaasalil nindraen
Un vaazhkai ennodu endru niththiyaththil serthu kondhir
கண்ணீரின் பாதையிலே எதிர்காலம் தொலைத்து நின்றேன்
கிருபையால் மீட்டுஎடுத்து சாட்சியாக நிற்கச்செய்தீர் (2)
Kanneerin paathayile ethirkaalam tholaiththu nindraen
Kirubaiyāl meettu eduthu saatchiyaaga nirkka seidhir (2)
பாவமும் சாபமும் வெல்லும் உரிமையை எனக்கு தந்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2)
Paavum saapum vellum urimaiyai enakku thandhir
Vaarththaiyin vallamai ariya ennodu kalandhu vittir (2)
வார்த்தையின் மகிமையாய் என்னோடு கலந்து விட்டீர்
Vaarththaiyin magimaiyāy ennodu kalandhu vittir
வார்த்தையின் வல்லமை
Power of the Word
தேனிலும் தெளி தேன், பொன்னிலும் பசும் பொன்
கர்த்தரின் வார்த்தை மாறாதது
Like honey is sweet, and gold is pure and bright
God’s Word remains steadfast, always right
தேனிலும் மதுரமாய், பொன்னிலும் சுத்தமாய்
கர்த்தரின் வார்த்தை தொனிக்கிறது
In sweetness it speaks, in purity it shines
His eternal Word resounds through all times
ஆழங்களில் இருந்த என்னை மதில் மேலே நிறுத்தி வைத்தீர்
இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாக தோன்ற செய்தீர்
You lifted me from the depths, placed me above the wall
In a darkened world, You made me shine for all
வனாந்திரமே வாழ்க்கையாக முட்ச்செடியாய் வளர்ந்து நின்றேன்
ஒருவருமே காணா என்மேல் அக்கினியாய் இறங்கி வந்தீர்
I grew like a tree in the wilderness, reaching high
You descended like fire when none else was nigh
நன்மையும் தீமையும் அறிய நியாநத்தை பெறுக செய்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர்
You gave me wisdom to know both good and ill
You shared with me the power of Your Word at will
வார்த்தையின் மகிமையாய என்னோடு கலந்து விட்டீர்
With glory of Your Word, You mingled me still
பாவத்தின் சாயலாக நரகத்தின் வாசலில் நின்றேன்
உன் வாழ்க்கை என்னோடுஎன்று நித்தியத்தில் சேர்த்து கொண்டீர்
I stood at hell’s doorway, shadowed by my sin
You joined Your life with mine, eternal love within
கண்ணீரின் பாதையிலே எதிர்காலம் தொலைத்து நின்றேன்
கிருபையால் மீட்டுஎடுத்து சாட்சியாக நிற்கச்செய்தீர்
On the path of tears, my future lost from sight
By Your grace I was lifted, to witness Your light
பாவமும் சாபமும் வெல்லும் உரிமையை எனக்கு தந்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர்
You gave me the right to conquer sin and curse
You shared Your Word’s power, blessing me in verse
வார்த்தையின் மகிமையாய் என்னோடு கலந்து
With the glory of Your Word, You mingled me first
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List