Varudathai nanmaiyaal Nirappidume Lyrics Song Chords PPT -வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே

வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே தேவா
என் பாதையை நெய்யாக பொழிய செய்யுமே தேவா
வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே தேவா
என் பாதையை நெய்யாக பொழிய செய்யுமே தேவா

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே என் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே என் இயேசுவே
ஸ்தோத்திரம் துதி உமக்கே

ஆபத்து காலத்தில் அனுகூலமுமானீர்
உம் வார்த்தையாலும் சாட்சியாலும்
வல்லமையாய்க் காத்தீர்

வனாந்திர பாதையிலே வற்றா நதியானீர்
என் குறையெல்லாம் நிறைவாக்கும் ஜீவ ஊற்றும் ஆனீர்

Varudathai nanmaiyaal Nirappidume lyrics songs,Varudathai nanmaiyaal Nirappidume song lyrics, Varudathai nanmaiyaal Nirappidume Lyrics Song Chords PPT - வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே

Sign in to access this feature Sign Up

Varudathai nanmaiyaal Nirappidume Lyrics Song Chords PPT -வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே Lyrics in English

Varudaththai Nanmaiyaal Nirappidume Deva
En Paadhaiyai Neiyaaga Pozhiya Seiyume Deva

Sthothiram Sthothiram Sthothiram Deva
Sthothiram Thuthi Umakke En Deva

Aabathu Kaalathil Anukoolamumaaneer
Um Vaarthaiyaalum Saatchiyaalum Vallamaiyaai Kaattheer

Vanaandhira Paadhaiyile Vatraa Nadhiyaaneer
En Kuraiyellaam Niraivaakkum Jeeva Ootrum Aaneer

Sthothiram Thuthi Umakke En Yesuve

Varudathai nanmaiyaal Nirappidume Lyrics Song Chords PPT -வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே Lyrics in English (Tanglish)

வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே தேவா
என் பாதையை நெய்யாக பொழிய செய்யுமே தேவா
Varudaththai Nanmaiyaal Nirappidume Deva
En Paadhaiyai Neiyaaga Pozhiya Seiyume Deva

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே என் தேவா
Sthothiram Sthothiram Sthothiram Deva
Sthothiram Thuthi Umakke En Deva

ஆபத்து காலத்தில் அனுகூலமுமானீர்
உம் வார்த்தையாலும் சாட்சியாலும் வல்லமையாய்க் காத்தீர்
Aabathu Kaalathil Anukoolamumaaneer
Um Vaarthaiyaalum Saatchiyaalum Vallamaiyaai Kaattheer

வனாந்திர பாதையிலே வற்றா நதியானீர்
என் குறையெல்லாம் நிறைவாக்கும் ஜீவ ஊற்றும் ஆனீர்
Vanaandhira Paadhaiyile Vatraa Nadhiyaaneer
En Kuraiyellaam Niraivaakkum Jeeva Ootrum Aaneer

ஸ்தோத்திரம் துதி உமக்கே என் இயேசுவே
Sthothiram Thuthi Umakke En Yesuve

Varudathai nanmaiyaal Nirappidume Lyrics Song Chords PPT -வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே Lyrics in English (Song Meaning)

வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே தேவா
என் பாதையை நெய்யாக பொழிய செய்யுமே தேவா
Lord, fill this year with goodness
Make my path overflow like oil

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே என் தேவா
Praise, praise, praise O God
All praise belongs to You my God

ஆபத்து காலத்தில் அனுகூலமுமானீர்
உம் வார்த்தையாலும் சாட்சியாலும் வல்லமையாய்க் காத்தீர்
You became my help in times of trouble
By Your word and testimony You powerfully protected me

வனாந்திர பாதையிலே வற்றா நதியானீர்
என் குறையெல்லாம் நிறைவாக்கும் ஜீவ ஊற்றும் ஆனீர்
In the wilderness You became a river that never dries
You became the living spring that fills all my lacks

ஸ்தோத்திரம் துதி உமக்கே என் இயேசுவே
All praise belongs to You my Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create