1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே இன்றே
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே தினமும்
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2)
பாத்திரர் தோன்றட்டும்
அற்புதம் நடக்கட்டும்
பிசாசுகள் ஓடட்டும்
கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
2. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2)
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே இன்றே
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே தினமும்
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
3. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2)
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே இன்றே
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே தினமும்
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2)
ஆமென். . .
Varuga Varuga Aaveyanavar Engal lyrics songs, Varuga Varuga Aaveyanavar Engal song lyrics , Varuga Varuga Aaveyanavar Engal Lyrics Song Chords PPT - வருக வருக ஆவியானவர் எங்கள், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Varuga varuga Aaviyanavar engal naduvinile – (2)
Tharuga tharuga Deva vallamai engal ullathile indre
Tharuga tharuga Deva vallamai engal ullathile
Puthiya puthiya aathumakkal engal sabaigalile thinamum
Puthiya puthiya aathumakkal engal sabaigalile
Veeduthorum jebikkum makkal engal therukkalile – (2)
Paathirar thondrattum
Arputham nadakkattum
Pisasukal odattum
Kartharin pusthagam nirambattum
Varuga varuga Aaviyanavar engal naduvinile – (2)
2.Varuga varuga Aaviyanavar engal sabaigalile – (2)
Tharuga tharuga Deva tharisanam anaivar ullathile indre
Tharuga tharuga Deva tharisanam anaivar ullathile
Oruvar oruvar moolamaga palarum sabaigalile thinamum
Oruvar oruvar moolamaga palarum sabaigalile
Puthiya puthiya kilaigal vittu sabaigal perugattume – (2)
Arputham kaanattum
Athisayam thondrattum
Yesuve magizhattum
Arputham athisayam Yesuve
Varuga varuga Aaviyanavar engal sabaigalile – (2)
3.Varuga varuga Aaviyanavar engal desathile – (2)
Tharuga tharuga aaradhanai anaithu idangalile indre
Tharuga tharuga aaradhanai anaithu idangalile
Pattanangal graamam ellam sthothira geethangale thinamum
Pattanangal graamam ellam sthothira geethangale
Indhiyavin janangal ellam nithiya rajyathile – (2)
Arputham kaanattum
Athisayam thondrattum
Yesuve magizhattum
Arputham athisayam Yesuve
Aamen Aamen Aamen Aamen – (2)
Aamen…
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே (2)
Varuga varuga Aaviyanavar engal naduvinile (2)
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே இன்றே
Tharuga tharuga Deva vallamai engal ullathile indre
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
Tharuga tharuga Deva vallamai engal ullathile
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே தினமும்
Puthiya puthiya aathumakkal engal sabaigalile thinamum
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
Puthiya puthiya aathumakkal engal sabaigalile
வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே (2)
Veeduthorum jebikkum makkal engal therukkalile (2)
பாத்திரர் தோன்றட்டும்
அற்புதம் நடக்கட்டும்
Paathirar thondrattum
Arpudham nadakkattum
பிசாசுகள் ஓடட்டும்
கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
Pisachugal odattum
Kartharin pusthagam nirambattum
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே (2)
Varuga varuga Aaviyanavar engal naduvinile (2)
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே (2)
Varuga varuga Aaviyanavar engal sabaigalile (2)
தருக தருக தேவ தரிசனம் அனைவருள்ளத்திலே இன்றே
Tharuga tharuga Deva tharisanam anaivar ullathile indre
தருக தருக தேவ தரிசனம் அனைவருள்ளத்திலே
Tharuga tharuga Deva tharisanam anaivar ullathile
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே தினமும்
Oruvar oruvar moolamaga palarum sabaigalile thinamum
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
Oruvar oruvar moolamaga palarum sabaigalile
புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே (2)
Puthiya puthiya kilaigal vittu sabaigal perugattume (2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
Arpudham kaanattum
Athisayam thondrattum
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
Yesuve magizhattum
Arpudham athisayam Yesuve
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே (2)
Varuga varuga Aaviyanavar engal sabaigalile (2)
வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே (2)
Varuga varuga Aaviyanavar engal desathile (2)
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே இன்றே
Tharuga tharuga aaradhanai anaithu idangalile indre
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
Tharuga tharuga aaradhanai anaithu idangalile
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே தினமும்
Pattanangal graamamellam sthothira geethangale thinamum
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
Pattanangal graamamellam sthothira geethangale
இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே (2)
Indhiyaavin janangalellam nithiya raajyathile (2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
Arpudham kaanattum
Athisayam thondrattum
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
Yesuve magizhattum
Arpudham athisayam Yesuve
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் (2)
Amen Amen Amen Amen (2)
1.வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே (2)
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே இன்றே
Come, come Holy Spirit in our midst (2)
Give, give God’s power into our hearts today
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே தினமும்
வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே (2)
New souls in our churches every day
Prayerful people in every home and street (2)
பாத்திரர் தோன்றட்டும் அற்புதம் நடக்கட்டும்
பிசாசுகள் ஓடட்டும் கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
Let worthy servants arise, let miracles happen
Let demons flee and God’s book be filled
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே (2)
Come, come Holy Spirit in our midst (2)
2.வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே (2)
தருக தருக தேவ தரிசனம் அனைவர் உள்ளத்திலே இன்றே
Come, come Holy Spirit in our churches (2)
Give divine vision into every heart today
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே தினமும்
புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே (2)
Through one another many join the churches daily
Let churches multiply as new branches grow (2)
அற்புதம் காணட்டும் அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே
Let miracles be seen, let wonders appear
Let Jesus rejoice, miracles and wonders belong to Jesus
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே (2)
Come, come Holy Spirit in our churches (2)
3.வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே (2)
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே இன்றே
Come, come Holy Spirit in our nation (2)
Give worship in every place today
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே தினமும்
இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே (2)
Cities and villages filled with praise songs daily
Let all people of India enter the eternal kingdom (2)
அற்புதம் காணட்டும் அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே
Let miracles be seen, let wonders appear
Let Jesus rejoice, miracles and wonders belong to Jesus
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் (2)
ஆமென்
Amen Amen Amen Amen (2)
Amen
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List