Varugai Kaana Vizhigal Yeanguthaey Lyrics Song Chords PPT - வருகை காண விழிகள் இரண்டும்

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று
அறிவேன் -2

1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்
பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்
பூமி அதிர்வுகள் உணர்கிறேன்
வாதை நோய்களை காண்கிறேன்-2

அன்பு தனிவதை காண்கிறேன்
விசுவாசம் குறைவதை காண்கிறேன்
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று
அறிவேன் -2

2. தற்பிரியரையும் காண்கிறேன்
பணபிரியரையும் காண்கிறேன்
அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன்
அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்-2

கட்டளை மீறல் பார்க்கிறேன்
வேதம் நிறைவேறல் பார்க்கிறேன்
எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று
அறிவேன் -2

Varugai Kaana Vizhigal Yeanguthaey lyrics songs,Varugai Kaana Vizhigal Yeanguthaey song lyrics ,Varugai Kaana Vizhigal Yeanguthaey Lyrics Song Chords PPT - வருகை காண விழிகள் இரண்டும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Varugai Kaana Vizhigal Yeanguthaey Lyrics Song Chords PPT - வருகை காண விழிகள் இரண்டும் Lyrics in English

Varugai kaana vizhigal irandum aengudhe
Iratchagar mugathai paarka manamum aengudhe
Eppodhu varuveer endru naan aengi thavithu irundhen
Seekkiram varuveer endru ariven

Yuthangal seidhiyaai kedkiren
Panjangal seidhiyaai kedkiren
Boomi athirvugal unarugiren
Vaathai noigalai kaanugiren

Anbu thanivathai kaanugiren
Visuvaasam kuraivathai kaanugiren
Eppodhu varuveer endru naan aengi thavithu irundhen
Seekkiram varuveer endru ariven

Tharpiriyaraim kaanugiren
Panapiriyaraim kaanugiren
Arivin perukkathai paarkkiren
Azivin nerukkathai paarkkiren

Kattalai meeral paarkkiren
Vedham niraiveral paarkkiren
Eppodhu varuveer endru naan aengi thavithu irundhen
Seekkiram varuveer endru ariven

Varugai Kaana Vizhigal Yeanguthaey Lyrics Song Chords PPT - வருகை காண விழிகள் இரண்டும் Lyrics in English (Tanglish)

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே
Varugai kaana vizhigal irandum aengudhe
Iratchagar mugathai paarka manamum aengudhe

எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
Eppodhu varuveer endru naan aengi thavithu irundhen
Seekkiram varuveer endru ariven

யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்
பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்
Yuthangal seidhiyaai kedkiren
Panjangal seidhiyaai kedkiren

பூமி அதிர்வுகள் உணர்கிறேன்
வாதை நோய்களை காண்கிறேன்
Boomi athirvugal unarugiren
Vaathai noigalai kaanugiren

அன்பு தனிவதை காண்கிறேன்
விசுவாசம் குறைவதை காண்கிறேன்
Anbu thanivathai kaanugiren
Visuvaasam kuraivathai kaanugiren

எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
Eppodhu varuveer endru naan aengi thavithu irundhen
Seekkiram varuveer endru ariven

தற்பிரியரையும் காண்கிறேன்
பணபிரியரையும் காண்கிறேன்
Tharpiriyaraim kaanugiren
Panapiriyaraim kaanugiren

அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன்
அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்
Arivin perukkathai paarkkiren
Azivin nerukkathai paarkkiren

கட்டளை மீறல் பார்க்கிறேன்
வேதம் நிறைவேறல் பார்க்கிறேன்
Kattalai meeral paarkkiren
Vedham niraiveral paarkkiren

எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
Eppodhu varuveer endru naan aengi thavithu irundhen
Seekkiram varuveer endru ariven

Varugai Kaana Vizhigal Yeanguthaey Lyrics Song Chords PPT - வருகை காண விழிகள் இரண்டும் Lyrics in English (Song Meaning)

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே
இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே
My eyes long to see Your coming
My heart longs to behold the Savior’s face

எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
I have been yearning and waiting for Your return
I know that You will come soon

யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்
பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்
I hear news of wars around me
I hear about famines everywhere

பூமி அதிர்வுகள் உணர்கிறேன்
வாதை நோய்களை காண்கிறேன்
I feel the earthquakes shaking the earth
I see plagues and diseases spreading

அன்பு தனிவதை காண்கிறேன்
விசுவாசம் குறைவதை காண்கிறேன்
I see love growing cold among people
I see faith slowly fading away

எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
I have been longing and waiting for Your return
I know that You will come soon

தற்பிரியரையும் காண்கிறேன்
பணபிரியரையும் காண்கிறேன்
I see people loving themselves
I see people loving money

அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன்
அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்
I see knowledge increasing greatly
I see destruction drawing near

கட்டளை மீறல் பார்க்கிறேன்
வேதம் நிறைவேறல் பார்க்கிறேன்
I see commandments being broken
I see the Word being fulfilled

எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்
சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்
I have been longing and waiting for Your return
I know that You will come soon

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create