வருகையின் காலம் வருகையின் காலம் (2)
ஆண்டவர் இயேசுவை சந்திக்கவே
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
ஆயத்தமாகிடுவோம் நாம்
ஆயத்தமாகிடுவோம்-2
அல்லும் பகலும் நாம் ஜெபித்தே
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
1. மனந்திரும்பாதோர் மனந்திரும்பிடுங்கள்
பாவிகளாய் இயேசு வருகையிலே பறந்திட முடியாதே-2
2. ஜலத்தினாலுமே ஆவியாலுமே
பிறந்திடாதெவரும் இயேசுவையே சந்திக்கவே முடியாதே
3. பரிசுத்தமில்லா பக்தர் யாவருமே
பரமனின் வருகையில் நிச்சயமாய் கைவிடப்படுவாரே
Varugaiyin Kaalam Varugaiyin lyrics songs, Varugaiyin Kaalam Varugaiyin song lyrics, Varugaiyin Kaalam Varugaiyin Lyrics Song Chords PPT -வருகையின் காலம் வருகையின் காலம்
Sign in to access this feature Sign Up
trueVarugaiyin kaalam varugaiyin kaalam
Aandavar Yesuvai sandhikkave
Aayaththam adaindhiduvom
Aayaththamaagiduvom naam
Aayaththamaagiduvom
Allum pagalum naam jebiththe
Aayaththam adaindhiduvom
Manandhirumbaadhor manandhirumbidungal
Paavigalaai Yesu varugaiyile parandhida mudiyadhe
Jalaththinaalume aaviyalume
Pirandhidaadhevarum Yesuvaiye sandhikkave mudiyadhe
Parisuththamillaa bhakthar yaavarume
Paramanin varugaiyil nichchayamaai kaividappaduvaare
வருகையின் காலம் வருகையின் காலம்
ஆண்டவர் இயேசுவை சந்திக்கவே
Varugaiyin kaalam varugaiyin kaalam
Aandavar Yesuvai sandhikkave
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
ஆயத்தமாகிடுவோம் நாம்
Aayaththam adaindhiduvom
Aayaththamaagiduvom naam
ஆயத்தமாகிடுவோம் -2
அல்லும் பகலும் நாம் ஜெபித்தே
Aayaththamaagiduvom
Allum pagalum naam jebiththe
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
Aayaththam adaindhiduvom
மனந்திரும்பாதோர் மனந்திரும்பிடுங்கள்
பாவிகளாய் இயேசு வருகையிலே பறந்திட முடியாதே-2
Manandhirumbaadhor manandhirumbidungal
Paavigalaai Yesu varugaiyile parandhida mudiyadhe
ஜலத்தினாலுமே ஆவியாலுமே
பிறந்திடாதெவரும் இயேசுவையே சந்திக்கவே முடியாதே
Jalaththinaalume aaviyalume
Pirandhidaadhevarum Yesuvaiye sandhikkave mudiyadhe
பரிசுத்தமில்லா பக்தர் யாவருமே
பரமனின் வருகையில் நிச்சயமாய் கைவிடப்படுவாரே
Parisuththamillaa bhakthar yaavarume
Paramanin varugaiyil nichchayamaai kaividappaduvaare
வருகையின் காலம் வருகையின் காலம்
ஆண்டவர் இயேசுவை சந்திக்கவே
The time of His coming, the time of His coming
To meet the Lord Jesus
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
ஆயத்தமாகிடுவோம் நாம்
Let us be prepared
Let us be ready
ஆயத்தமாகிடுவோம் -2
அல்லும் பகலும் நாம் ஜெபித்தே
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
Let us be ready
Praying day and night
Let us be prepared
மனந்திரும்பாதோர் மனந்திரும்பிடுங்கள்
பாவிகளாய் இயேசு வருகையிலே பறந்திட முடியாதே-2
Those who have not repented, repent
As sinners you cannot rise at His coming
ஜலத்தினாலுமே ஆவியாலுமே
பிறந்திடாதெவரும் இயேசுவையே சந்திக்கவே முடியாதே
Unless born of water and Spirit
None can meet Jesus
பரிசுத்தமில்லா பக்தர் யாவருமே
பரமனின் வருகையில் நிச்சயமாய் கைவிடப்படுவாரே
All without holiness
Will surely be left at His coming
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List