Varugiren kirubasanam thedi Lyrics Song Chords PPT - வருகிறேன் கிருபாசனம் தேடி

வருகிறேன் கிருபாசனம் தேடி
பணிகிறேன் ராஜாதி ராஜா முன்-2
இயேசுவே ஆட்டுக்குட்டியே
நன்றி இரத்தத்திற்காய் -2
(நன்றி உம் தழும்புகளுக்காய்)
நன்றி உம் இரத்தத்திற்காய்
என்னை பனி போல் வெண்மையாக்கிடும்
நன்றி உம் தழும்புகட்காய்
என்னை பூரண சுகமாக்கிடும் -2
உம் தழும்புகளால் குணமாகிறோம்
உம் காயங்களால் உம் நாமத்தினால்
உம் வார்த்தையினால் சுகமாகிறோம்

Varugiren kirubasanam thedi lyrics songs,Varugiren kirubasanam thedi song lyrics, Varugiren kirubasanam thedi Lyrics Song Chords PPT - வருகிறேன் கிருபாசனம் தேடி

Sign in to access this feature Sign Up

Varugiren kirubasanam thedi Lyrics Song Chords PPT - வருகிறேன் கிருபாசனம் தேடி Lyrics in English

Varugiren kirubaasanam thedi
Panigiren raajaadhi raaja mun-2

Yesuve aattukuttiye
Nandri irathathirkaai -2
(Nandri um thazhumbugalukkaai)
Nandri um irathathirkaai
Ennai pani pol venmaiyakkidum
Nandri um thazhumbukatkai
Ennai poorana sugamaakkidum -2

Um thazhumbugalaal gunamaagirom
Um kaayangalal um naamathinaal
Um vaarthaiyinaal sugamaagirom

Varugiren kirubasanam thedi Lyrics Song Chords PPT - வருகிறேன் கிருபாசனம் தேடி Lyrics in English (Tanglish)

வருகிறேன் கிருபாசனம் தேடி
பணிகிறேன் ராஜாதி ராஜா முன்
Varugiren kirubaasanam thedi
Panigiren raajaadhi raaja mun

இயேசுவே ஆட்டுக்குட்டியே
நன்றி இரத்தத்திற்காய்
Yesuve aattukuttiye
Nandri irathathirkaai

(நன்றி உம் தழும்புகளுக்காய்)
நன்றி உம் இரத்தத்திற்காய்
(Nandri um thazhumbugalukkaai)
Nandri um irathathirkaai

என்னை பனி போல் வெண்மையாக்கிடும்
நன்றி உம் தழும்புகட்காய்
Ennai pani pol venmaiyakkidum
Nandri um thazhumbukatkai

என்னை பூரண சுகமாக்கிடும்
உம் தழும்புகளால் குணமாகிறோம்
Ennai poorana sugamaakkidum
Um thazhumbugalaal gunamaagirom

உம் காயங்களால் உம் நாமத்தினால்
உம் வார்த்தையினால் சுகமாகிறோம்
Um kaayangalal um naamathinaal
Um vaarthaiyinaal sugamaagirom

Varugiren kirubasanam thedi Lyrics Song Chords PPT - வருகிறேன் கிருபாசனம் தேடி Lyrics in English (Song Meaning)

வருகிறேன் கிருபாசனம் தேடி
பணிகிறேன் ராஜாதி ராஜா முன்

I come seeking the throne of grace
I bow before the King of Kings

இயேசுவே ஆட்டுக்குட்டியே
நன்றி இரத்தத்திற்காய்
Jesus, O Lamb of God
Thank You for Your precious blood

(நன்றி உம் தழும்புகளுக்காய்)
நன்றி உம் இரத்தத்திற்காய்
(Thank You for Your wounds)
Thank You for Your blood

என்னை பனி போல் வெண்மையாக்கிடும்
நன்றி உம் தழும்புகட்காய்
Make me white like snow
Thank You for Your wounds

என்னை பூரண சுகமாக்கிடும்
உம் தழும்புகளால் குணமாகிறோம்
Make me completely whole and healed
By Your wounds we are healed

உம் காயங்களால் உம் நாமத்தினால்
உம் வார்த்தையினால் சுகமாகிறோம்
By Your wounds, in Your name
By Your word we are healed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create