Varum Ayya Pothagare Lyrics Song Chords PPT - வாரும் ஐயா போதகரே

1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய்

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே

6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய்

Varum Ayya Pothagare ,Varum Ayya Pothagare lyrics songs, Varum Ayya Pothagare song lyrics, Varum Ayya Pothagare Lyrics Song Chords PPT - வாரும் ஐயா போதகரே

Sign in to access this feature Sign Up

Varum Ayya Pothagare Lyrics Song Chords PPT - வாரும் ஐயா போதகரே Lyrics in English

varum aiya pothakare vanthemmitam
thangkiyirum
serum aiya panthiyile
siriyavaram engkaLitam

oLi mangki iruLasse
uththamare varum aiya
kazhiththiravu kaththiruppom
aatharave karuNai seyvay

--varum aiya

naniruppen natuvilenrir
nayan namam namaskarikka
thamathamen thayai puriya
tharparane nalam tharuvay

--varum aiya

manakkaNkaL maraikkuthaiyo
mannavanar samukamathai
imaippozhuthil marantheere
eekupara varum aiya

--varum aiya

unthan manai thirussapaiyai
ulakamengkum vaLarththituvay
panthamara parikaritthe
pakyam aLiththantaruLvay

Varum Ayya Pothagare Lyrics Song Chords PPT - வாரும் ஐயா போதகரே Lyrics in English (Tanglish)

1.வாரும் ஐயா போதகரே வந்து எம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில் சிறியவராம் எங்களிடம்
Vaarum aiyaa pothakare vanthu emmidam thangiyirum
Serum aiyaa pandhiyinil siriyavaraam engalidam

2.ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்
Olimangi irulaachae uththamanae vaarum aiyaa
Kazhuthiravu kaathiruppom kaathalanae karunai seivaai

3.நான் இருப்பேன் நடுவில் என்றாய் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்
Naan iruppen naduvil endraai naayan un naamam namaskarikka
Thaamadhamen thayai puriya tharparanae nalam tharuvaai

4.உன்றன் மனை திருச்சபையை உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே பாக்யம் அளித் தாண்டருள்வாய்
Undran manai thiruchabaiyai ulaga mengum valarthiduvaai
Pandham arap parikarithe baakyam alith thandarulvaai

5.ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே
Aadharaiyilen aaruthalae anbarukku sadhaa urave
Pedhaiyarkku perarive paadhai mei jeeva sarkuruvae

6.பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்
Paadum dhevathaasarin kavi paarinil kettanudhinamum
Thedum thondar thulangavundhan dhivya aavi thandharulvaai

Varum Ayya Pothagare Lyrics Song Chords PPT - வாரும் ஐயா போதகரே Lyrics in English (Song Meaning)

1.வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில் சிறியவராம் எங்களிடம்
Come Lord and Teacher, dwell with us and stay
Join us at the table, we who are lowly and small

2.ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்
Light fades and darkness comes, O Holy One, come Lord
We wait through the night, O Beloved, show us mercy

3.நான் இருப்பேன் நடுவில் என்றாய் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்
You said “I will be in the midst” as we worship Your name
Why delay in showing mercy, O Lord, grant us goodness

4.உன்றன் மனை திருச்சபையை உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே பாக்யம் அளித் தாண்டருள்வாய்
Let Your church grow across the world
Remove all bondage and grant us blessed grace

5.ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே
My comfort in sorrow, eternal bond of love
Great wisdom for the simple, true and living guide

6.பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்
Let the songs of Your servants be heard daily in this world
Let seekers shine, O Lord, and grant Your divine Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create