வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்துடுமே
பாவம் அகற்றினீரே உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன்
பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே
ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே ஜனம்
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே
அற்புத அடையாளங்கள் இப்போ
அணைந்தே குறைந்திடுதே வல்ல
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே
கறைகள் நீக்கிடுமே திருச்
சபையும் வளர்ந்திடவே எம்மில்
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே
கிருபை பெருகிடவே உம்
வருகை நெருங்கிடதே மிக
ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,varum theva vaana songs, varum theva vaana songs lyrics
Sign in to access this feature Sign Up
Vaarum Deva vaana senaigaludane vandhu varamarul alithidume
Paavam agattrineere undhan paadham panindhiduven endhan parisuthar potridume Parama Deva dharisikka thirumugame
Aadhi anbilandhe miga vaadi thavithidudhe janam
Maamisamaanavar yaavarilum maariyai polindhidume
Arputha adaiyaalangal ippo anainthe kurainthidudhe Valla
Aadhi aposthalar kaalangalil adhisayam nadathidume
Karaigal neekkidume thiruchabaiyum valarndhidave emmil
Vizhippudan jebithidum veerargalai viraindhengum ezhuppidume
Kirubai perugidave um varugai nerungidathe miga
Aathma manavaalanai sandhikkave aayaththam alithidume
1.வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்துடுமே
Vaarum Deva vaana senaigaludane vandhu varamarul alithidume
2.பாவம் அகற்றினீரே உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா தரிசிக்கத் திருமுகமே
Paavam agattrineere undhan paadham panindhiduven endhan parisuthar potridume Parama Deva dharisikka thirumugame
3.ஆதி அன்பிழந்தே மிக வாடித் தவித்திடுதே ஜனம்
Aadhi anbilandhe miga vaadi thavithidudhe janam
4.மாமிசமானவர் யாவரிலும் மாரியைப் பொழிந்திடுமே
Maamisamaanavar yaavarilum maariyai polindhidume
5.அற்புத அடையாளங்கள் இப்போ அணைந்தே குறைந்திடுதே வல்ல
Arputha adaiyaalangal ippo anainthe kurainthidudhe Valla
6.ஆதி அப்போஸ்தலர் காலங்களின் அதிசயம் நடத்திடுமே
Aadhi aposthalar kaalangalil adhisayam nadathidume
7.கறைகள் நீக்கிடுமே திருச்சபையும் வளர்ந்திடவே எம்மில்
Karaigal neekkidume thiruchabaiyum valarndhidave emmil
8.விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை விரைந்தெங்கும் எழுப்பிடுமே
Vizhippudan jebithidum veerargalai viraindhengum ezhuppidume
9.கிருபை பெருகிடவே உம் வருகை நெருங்கிடதே மிக
Kirubai perugidave um varugai nerungidathe miga
10.ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே ஆயத்தம் அளித்திடுமே
Aathma manavaalanai sandhikkave aayaththam alithidume
1.வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்துடுமே
Come Lord with the heavenly hosts and bless us with Your grace
பாவம் அகற்றினீரே உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா தரிசிக்கத் திருமுகமே
You have removed my sins; I bow at Your feet and worship the Holy Lord to behold Your holy face
2.ஆதி அன்பிழந்தே மிக வாடித் தவித்திடுதே ஜனம்
The people are weary and suffering, having lost their first love
மாமிசமானவர் யாவரிலும் மாரியைப் பொழிந்திடுமே
Pour out Your Spirit upon all flesh and renew everyone
3.அற்புத அடையாளங்கள் இப்போ அணைந்தே குறைந்திடுதே வல்ல
Miraculous signs have now diminished, O Mighty One
ஆதி அப்போஸ்தலர் காலங்களின் அதிசயம் நடத்திடுமே
Restore the miracles of the early apostolic days
4.கறைகள் நீக்கிடுமே திருச்சபையும் வளர்ந்திடவே எம்மில்
Cleanse the church from impurities and let it grow among us
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை விரைந்தெங்கும் எழுப்பிடுமே
Raise up prayer warriors who are watchful and faithful everywhere
5.கிருபை பெருகிடவே உம் வருகை நெருங்கிடதே மிக
Let grace abound and Your coming draw near
ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே ஆயத்தம் அளித்திடுமே
Prepare us to meet the Bridegroom of our souls
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List