வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே – 2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட
கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே – 2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை – 2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை – 2
1. அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி – 2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம் –2
2. அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார் – 2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார் – 2
Varushathai Nanmaiyaal lyrics songs, Varushathai Nanmaiyaal song lyrics, Varushathai Nanmaiyaal Lyrics Song Chords PPT -வருஷத்தை நன்மையால் முடிசூட்டும்
Sign in to access this feature Sign Up
Varushathai nanmaiyal mudisoottum Deivame
Vattradha kirubaigalal ennai endrum nadathidume – 2
Thadaipatta nanmaigal indha aandu nadanthidume
Adaikkappatta kathavugal ellam indha aandu thirandhidume – 2
Mahimai mel mahimai ennai maruroobam aakkum mahimai – 2
Endhan vaazhvai maatridum maaraadha undhan mahimai – 2
Avar thamadhu aishwaryathaal
En kuraivai niraivaai maattri – 2
En vaayai nanmaiyal
Thirupthi aakkum nalla varusham –2
Avar enakkaai siluvaithanile
Anaithaiyum seidhu mudithaar – 2
Avar enakkaai sonnadhai
Nitchayamaai seidhu mudippaar – 2
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே – 2
Varushathai nanmaiyal mudisoottum Deivame
Vattradha kirubaigalal ennai endrum nadathidume – 2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே – 2
Thadaipatta nanmaigal indha aandu nadanthidume
Adaikkappatta kathavugal ellam indha aandu thirandhidume – 2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை – 2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை – 2
Mahimai mel mahimai ennai maruroobam aakkum mahimai – 2
Endhan vaazhvai maatridum maaraadha undhan mahimai – 2
அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி – 2
என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம் – 2
Avar thamadhu aishwaryathaal en kuraivai niraivaai maattri – 2
En vaayai nanmaiyal thirupthi aakkum nalla varusham – 2
அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார் – 2
அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் செய்து முடிப்பார் – 2
Avar enakkaai siluvaithanile anaithaiyum seidhu mudithaar – 2
Avar enakkaai sonnadhai nitchayamaai seidhu mudippaar – 2
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே
O God who crowns the year with goodness
Lead me always with Your never-ending grace
1.தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே
Let every blocked blessing happen this year
Let every closed door be opened this year
2. மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
Glory upon glory that transforms me completely
Your unchanging glory that changes my life
3. அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி
என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்
By His riches, He turns my lack into fullness
A good year where He satisfies my mouth with goodness
4. அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார்
அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் செய்து முடிப்பார்
He accomplished everything for me on the cross
He will surely fulfill all He has promised me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List