Varuthapattu Baarum Lyrics Song Chords PPT - வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும்

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும்
கட்டப்பட்ட வாழ்க்கையில் இருந்தது போதும்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பாக மாறும்

ஜீவனும் வந்ததே சுகமும் வந்ததே
பெலனும் வந்ததே ஆறுதல் வந்ததே

1.தாங்க முடியாத தவிப்பில் மூழ்கி
சோதனையின் சூலையில் பொசுங்கிடும் போது
சொந்தங்களெல்லாம் பகையாக நின்ற போது
அவமானப்படுத்தி பேசியபோது

2. செய்யாத குற்றத்தை என் மேலே சுமத்தி
சிறை பிடிக்க வைத்தானே பொல்லாத சாத்தன்
பெற்றவர் கூட தள்ளிவிட்டபோது
போதித்தவர் கூட புரியாத போது

3. விசுவாசத்தாலே அசையாமல் நின்றேன்
வாய் மேலே கை வைத்து பேசாமல் நின்றேன்
மீட்பர் வந்தாரே கரத்தால் அனைத்தார்
இனிமேல் வாழ்க்கை வளமானதே

Varuthapattu Baarum lyrics songs, Varuthapattu Baarum song lyrics, Varuthapattu Baarum Lyrics Song Chords PPT - வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும், tamil christian songs lyrics, DANIEL JAWAHAR

Sign in to access this feature Sign Up

Varuthapattu Baarum Lyrics Song Chords PPT - வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும் Lyrics in English

Varuththappattu baaram sumanthathu pothum
Kattappatta vaazhkkaiyil irunthathu pothum
Thukkangal ellaam santhoshamaai maarum
Kanneerin pallaththaakku kalippaaga maarum

Jeevanum vandhathe sugamum vandhathe
Belanum vandhathe aaruthal vandhathe

Thaanga mudiyaatha thavippil moozhgi
Sothanaiyin soolaiyil posungidum pothu
Sonthangalellaam pagaiaaga nindra pothu
Avamaanappaduththi pesiya pothu

Seiyaatha kutraththai en mele sumaththi
Sirai pidikka vaiththaane pollaatha saathan
Pettravar kooda thallivittapothu
Pothiththavar kooda puriyaatha pothu

Visuvaasaththaale asaiyaamal nindren
Vaai mele kai vaiththu pesaamal nindren
Meetpar vandhaare karaththaal anaiththaar
Inimeel vaazhkkai valamanaanathe

Varuthapattu Baarum Lyrics Song Chords PPT - வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும் Lyrics in English (Tanglish)

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும்
கட்டப்பட்ட வாழ்க்கையில் இருந்தது போதும்
Varuthappattu Paaram Sumandhathu Podhum
Kattappatta Vaazhkkaiyil Irundhathu Podhum

துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பாக மாறும்
Dhukkangal Ellaam Santhoshamaai Maarum
Kanneerin Pallathaakku Kalippaaga Maarum

ஜீவனும் வந்ததே சுகமும் வந்ததே
பெலனும் வந்ததே ஆறுதல் வந்ததே
Jeevanum Vandhade Sugamum Vandhade
Belanum Vandhade Aarudhal Vandhade

தாங்க முடியாத தவிப்பில் மூழ்கி
சோதனையின் சூலையில் பொசுங்கிடும் போது
Thaanga Mudiyadha Thavippil Moozhgi
Sothanaiyin Soolaiyil Posungidum Podhu

சொந்தங்களெல்லாம் பகையாக நின்ற போது
அவமானப்படுத்தி பேசியபோது
Sonthangal Ellaam Pagaiyaa Nindra Podhu
Avamaanappaduthi Pesiyapodhu

செய்யாத குற்றத்தை என் மேலே சுமத்தி
சிறை பிடிக்க வைத்தானே பொல்லாத சாத்தன்
Seyyadha Kutrathai En Mele Sumathi
Sirai Pidikka Vaiththanae Polladha Saathan

பெற்றவர் கூட தள்ளிவிட்டபோது
போதித்தவர் கூட புரியாத போது
Pettravar Kooda Thallivittapodhu
Bodiththavar Kooda Puriyadha Podhu

விசுவாசத்தாலே அசையாமல் நின்றேன்
வாய் மேலே கை வைத்து பேசாமல் நின்றேன்
Visuvaasaththale Asaiyaamal Nindraen
Vaai Mele Kai Vaiththu Pesamaal Nindraen

மீட்பர் வந்தாரே கரத்தால் அனைத்தார்
இனிமேல் வாழ்க்கை வளமானதே
Meedpar Vandhaare Karaththaal Anaiththaar
Inimel Vaazhkkai Valamanaadhe

Varuthapattu Baarum Lyrics Song Chords PPT - வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும் Lyrics in English (Song Meaning)

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும்
கட்டப்பட்ட வாழ்க்கையில் இருந்தது போதும்
Enough of carrying burdens in weariness
Enough of living a life in bondage

துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பாக மாறும்
All sorrows will turn into joy
The valley of tears will turn into rejoicing

ஜீவனும் வந்ததே சுகமும் வந்ததே
பெலனும் வந்ததே ஆறுதல் வந்ததே
Life has come, healing has come
Strength has come, comfort has come

தாங்க முடியாத தவிப்பில் மூழ்கி
சோதனையின் சூலையில் பொசுங்கிடும் போது
When drowning in unbearable distress
When burning in the furnace of trials

சொந்தங்களெல்லாம் பகையாக நின்ற போது
அவமானப்படுத்தி பேசியபோது
When even relatives stood as enemies
When words of humiliation were spoken

செய்யாத குற்றத்தை என் மேலே சுமத்தி
சிறை பிடிக்க வைத்தானே பொல்லாத சாத்தன்
Placing false accusations upon me
The wicked satan tried to imprison me

பெற்றவர் கூட தள்ளிவிட்டபோது
போதித்தவர் கூட புரியாத போது
When even parents pushed me away
When even teachers failed to understand

விசுவாசத்தாலே அசையாமல் நின்றேன்
வாய் மேலே கை வைத்து பேசாமல் நின்றேன்
I stood unmoved by faith
I stood silent with my hand upon my mouth

மீட்பர் வந்தாரே கரத்தால் அனைத்தார்
இனிமேல் வாழ்க்கை வளமானதே
The redeemer came and embraced me by his hand
From now on, life has become prosperous

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create