Varuveer Eppothu Manala Lyrics Song Chords PPT - வருவீர் எப்போது மணாளா

வருவீர் எப்போது மணாளா!?
வரும் நேரம் ஆகவில்லையா?!

1. வாழ்வில் ஜீவன் தந்து மீட்டனையே
தாழ்வில் நின்று தூக்கி எடுத்தனையே
நாள்தோறும் ஏழைக்கு உம் நினைவே
பாழ் உறும் லோகில் நீர் என் துணையே

2. அன்பால் அணைத்த அருள்கரமே
பண்பால் உயர்ந்த பராபரமே
இன்சொல் அளிக்கும் உம் முகமே
துன்பம் காணாதினி என் அகமே

3. எண்ணி எண்ணி இயேசு இன்பநாட்டை
புண்ணியன் போய் கட்டும் நித்திய வீட்டை
என் இதயம் சோகம் கொண்டதாலே
விண்ணின் நாதா வேகம் வந்திடுமே

4. உம் வரவால் உள்ளம் வாடிடுதே
உம்மைக்கான கண்கள் நாடிடுதே
என்று என் வாஞ்சை நிறைவேறுமோ
அன்று என் உள்ளமதை தாங்குமே

5. வாரும் வாரும் நீர் விரைவாகவே
தீரும் என் குறைகள் நிறைவாகவே
சுத்திகரித்து சொல்லற்கரிய
மத்திய வானில் மணம் புரிய

Varuveer Eppothu Manala!? lyrics songs, Varuveer Eppothu Manala!? song lyrics, Varuveer Eppothu Manala!?Lyrics Song Chords PPT - வருவீர் எப்போது மணாளா

Sign in to access this feature Sign Up

Varuveer Eppothu Manala Lyrics Song Chords PPT - வருவீர் எப்போது மணாளா Lyrics in English

Varuveer Eppodhu Manaalaa
Varum Neram Aagavillaiyaa

Vaazhvil Jeevan Thandhu Meettanaiye
Thaazhvil Nindru Thookki Eduththanaiye
Naalthorum Ezhaiyukku Um Ninaive
Paazh Urum Logil Neer En Thunaiye

Anbaal Anaiththa Arulkarame
Panbaal Uyarntha Paraaparame
Insol Alikkum Um Mugame
Thunbam Kaanaadhini En Agame

Enni Enni Yesu Inbanaattai
Punniyan Poi Kattum Niththiya Veettai
En Idhayam Sogam Kondadhaale
Vinnin Naadhaa Vegam Vandhidume

Um Varavaal Ullam Vaadidudhe
Ummaikkaana Kangal Naadidudhe
Endru En Vaanjai Niraiverumo
Andru En Ullamadhai Thaangume

Vaarum Vaarum Neer Viraivaagave
Theerum En Kuraigal Niraivaagave
Suththigariththu Sollarkkariya
Maththiya Vaanil Manam Puriya

Varuveer Eppothu Manala Lyrics Song Chords PPT - வருவீர் எப்போது மணாளா Lyrics in English (Tanglish)

வருவீர் எப்போது மணாளா!?
வரும் நேரம் ஆகவில்லையா?!
Varuveer Eppodhu Manaalaa!?
Varum Neram Aagavillaiyaa?!

வாழ்வில் ஜீவன் தந்து மீட்டனையே
தாழ்வில் நின்று தூக்கி எடுத்தனையே
Vaazhvil Jeevan Thandhu Meettanaiye
Thaazhvil Nindru Thookki Eduththanaiye

நாள்தோறும் ஏழைக்கு உம் நினைவே
பாழ் உறும் லோகில் நீர் என் துணையே
Naalthorum Ezhaikku Um Ninaive
Paazh Urum Logil Neer En Thunaiye

அன்பால் அணைத்த அருள்கரமே
பண்பால் உயர்ந்த பராபரமே
Anbaal Anaiththa Arulkarame
Panbaal Uyarntha Paraabarame

இன்சொல் அளிக்கும் உம் முகமே
துன்பம் காணாதினi என் அகமே
Insol Alikkum Um Mugame
Thunbam Kaanaadhini En Agame

எண்ணி எண்ணி இயேசு இன்பநாட்டை
புண்ணியன் போய் கட்டும் நித்திய வீட்டை
Enni Enni Yesu Inbanaattai
Punniyan Poi Kattum Niththiya Veettai

என் இதயம் சோகம் கொண்டதாலே
விண்ணின் நாதா வேகம் வந்திடுமே
En Idhayam Sogam Kondadhaale
Vinnin Naadhaa Vegam Vandhidume

உம் வரவால் உள்ளம் வாடிடுதே
உம்மைக்கான கண்கள் நாடிடுதே
Um Varavaal Ullam Vaadidudhe
Ummaikkaana Kangal Naadidudhe

என்று என் வாஞ்சை நிறைவேறுமோ
அன்று என் உள்ளமதை தாங்குமே
Endru En Vaanchai Niraiverumo
Andru En Ullamadhai Thaangume

வாரும் வாரும் நீர் விரைவாகவே
தீரும் என் குறைகள் நிறைவாகவே
Vaarum Vaarum Neer Viraivaagave
Theerum En Kuraigal Niraivaagave

சுத்திகரித்து சொல்லற்கரிய
மத்திய வானில் மணம் புரிய
Suththigariththu Sollarkariya
Maththiya Vaanil Manam Puriya

Varuveer Eppothu Manala Lyrics Song Chords PPT - வருவீர் எப்போது மணாளா Lyrics in English (Song Meaning)

வருவீர் எப்போது மணாளா!?
வரும் நேரம் ஆகவில்லையா?!
When Will You Come, O Bridegroom?
Has Not The Time Of Your Coming Arrived?

வாழ்வில் ஜீவன் தந்து மீட்டனையே
தாழ்வில் நின்று தூக்கி எடுத்தனையே
You Gave Me Life And Redeemed Me
You Lifted Me Up From My Low Estate

நாள்தோறும் ஏழைக்கு உம் நினைவே
பாழ் உறும் லோகில் நீர் என் துணையே
Daily Your Thought Sustains This Poor One
In This Fading World, You Are My Companion

அன்பால் அணைத்த அருள்கரமே
பண்பால் உயர்ந்த பராபரமே
O Gracious Hand That Embraced Me In Love
O Exalted Lord, Perfect In Goodness

இன்சொல் அளிக்கும் உம் முகமே
துன்பம் காணாதினி என் அகமே
Your Face Speaks Words Of Sweetness
My Heart Knows No Sorrow Because Of You

எண்ணி எண்ணி இயேசு இன்பநாட்டை
புண்ணியன் போய் கட்டும் நித்திய வீட்டை
Thinking Of Jesus And The Land Of Joy
And The Eternal Home Prepared By The Holy One

என் இதயம் சோகம் கொண்டதாலே
விண்ணின் நாதா வேகம் வந்திடுமே
My Heart Longs With Sorrow
O Lord Of Heaven, Come Quickly

உம் வரவால் உள்ளம் வாடிடுதே
உம்மைக்கான கண்கள் நாடிடுதே
My Heart Yearns For Your Coming
My Eyes Long To See You

என்று என் வாஞ்சை நிறைவேறுமோ
அன்று என் உள்ளமதை தாங்குமே
When Will My Desire Be Fulfilled?
Until Then My Heart Waits Patiently

வாரும் வாரும் நீர் விரைவாகவே
தீரும் என் குறைகள் நிறைவாகவே
Come, Come Quickly Lord
Then All My Needs Shall Be Fully Met

சுத்திகரித்து சொல்லற்கரிய
மத்திய வானில் மணம் புரிய
Purify Me For That Glorious Day
To Celebrate The Heavenly Marriage In The Sky

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create