Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT - வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு தான்
என்றும் வாக்கு மாறா
வல்ல நாதர் இயேசு தான்-2

பாவியை மீட்க வந்தேன் என்றார்
பிரதான பாவி நான் என்னையும் மீட்டார்

2.பாரங்களெல்லாம் அவர்மீது வைத்திடுங்கள்
இயேசு தருவார் உனக்கிளைப்பாறுதல்

3.பரலோக ராஜ்யத்தில் நம்மையும் சேர்த்திடவே
ஜலத்திலும் ஆவியிலும் பிறந்திடச் செய்தார்

Vazhium Sathiyamum Jeevanum lyrics songs, Vazhium Sathiyamum Jeevanum song lyrics, Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT -வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு

Sign in to access this feature Sign Up

Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT - வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு Lyrics in English

Vazhiyum Saththiyam Jeevanum Yesu Thaan
Endrum Vaakku Maaraa
Valla Naadhar Yesu Thaan

Paaviyai Meetka Vandhen Endraar
Pradhaana Paavi Naan Ennaiyum Meettaar

Baarangal Ellaam Avarmeedhu Vaiththidungal
Yesu Tharuvaar Unakk Ilaippaarudhal

Paraloga Raajyaththil Nammaiyum Serththidave
Jalaththilum Aaviyilum Pirandhidach Seidhaar

Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT - வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு Lyrics in English (Tanglish)

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு தான்
என்றும் வாக்கு மாறா
வல்ல நாதர் இயேசு தான்-2
Vazhiyum Saththiyam Jeevanum Yesu Thaan
Endrum Vaakku Maaraa
Valla Naadhar Yesu Thaan - 2

பாவியை மீட்க வந்தேன் என்றார்
பிரதான பாவி நான் என்னையும் மீட்டார்
Paaviyai Meetka Vandhaen Endraar
Pradhaana Paavi Naan Ennaiyum Meettaar

பாரங்களெல்லாம் அவர்மீது வைத்திடுங்கள்
இயேசு தருவார் உனakk Ilaippaarudhal
Baarangalellaam Avarmeedhu Vaiththidungal
Yesu Tharuvaar Unakk Ilaippaarudhal

பரலோக ராஜ்யத்தில் நம்மையும் சேர்த்திடவே
ஜலத்திலும் ஆவியிலும் பிறந்திடச் செய்தார்
Paraloga Raajyaththil Nammaiyum Saerththidavae
Jalaththilum Aaviyilum Pirandhidach Seidhaar

Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT - வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு Lyrics in English (Song Meaning)

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு தான்
என்றும் வாக்கு மாறா
வல்ல நாதர் இயேசு தான்-2
Jesus Is The Way, The Truth, And The Life
The Mighty Lord Who Never Breaks His Word
Jesus Alone Is Lord - 2

பாவியை மீட்க வந்தேன் என்றார்
பிரதான பாவி நான் என்னையும் மீட்டார்
He Said, “I Came To Save Sinners”
I Was The Chief Of Sinners, Yet He Saved Me Too

பாரங்களெல்லாம் அவர்மீது வைத்திடுங்கள்
இயேசு தருவார் உனக்கிளைப்பாறுதல்
Cast All Your Burdens Upon Him
Jesus Will Give You Rest

பரலோக ராஜ்யத்தில் நம்மையும் சேர்த்திடவே
ஜலத்திலும் ஆவியிலும் பிறந்திடச் செய்தார்
To Bring Us Into The Kingdom Of Heaven
He Caused Us To Be Born Of Water And The Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create