Vazhiyai Sevvai Pannunkal Lyrics Song Chords PPT - வழியைச் செவ்வை பண்ணுங்கள்

வழியைச் செவ்வை பண்ணுங்கள்

1. வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்

கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் - 2

2. உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ

3. பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்

4. தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்

Vazhiyai Sevvai Pannunkal lyrics songs, Vazhiyai Sevvai Pannunkal song lyrics, Vazhiyai Sevvai Pannunkal Lyrics Song Chords PPT - வழியைச் செவ்வை பண்ணுங்கள்

Sign in to access this feature Sign Up

Vazhiyai Sevvai Pannunkal Lyrics Song Chords PPT - வழியைச் செவ்வை பண்ணுங்கள் Lyrics in English

Vazhiyai sevvai pannungal
Paathaiyai seerpaduththungal
Karthar varugai sameepam
Karuththudan seyalpadungal

Karthaadhi karthar Yesu vettriyai thandhiduvaar
Raajaadhi raajan Yesu avar seekkiram vandhiduvaar (2)

Un vaazhvil maatram thevai
En vaazhvil thiruppam thevai
Parisuththar theerkhar endru
Naam maarividum naal varumo

Pooranamaai keezhpadivom
Tharaalamaai koduppom
Eraalamaai jebippom
Desaththai sudhandharippom

Thani manithan vaazhvil Yesu naamam malaraveendum
Desiya kootu vaazhvil Yesu raajjyam ezhumpa veendum

Vazhiyai Sevvai Pannunkal Lyrics Song Chords PPT - வழியைச் செவ்வை பண்ணுங்கள் Lyrics in English (Tanglish)

வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்
Vazhiyai sevvai pannungal paathaiyai seerpaduththungal
Karthar varugai sameepam karuththudan seyalpadungal

கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் (2)
Karthaadhi karthar Yesu vettriyai thandhiduvaar
Raajaadhi raajan Yesu avar seekkiram vandhiduvaar

உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ
Un vaazhvil maatram thevai en vaazhvil thiruppam thevai
Parisuththar theerkhar endru naam maarividum naal varumo

பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்
Pooranamaai keezhpadivom tharaalamaai koduppom
Eraalamaai jebippom desaththai sudhandharippom

தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்
Thani manithan vaazhvil Yesu naamam malaraveendum
Desiya kootu vaazhvil Yesu raajjyam ezhumpa veendum

Vazhiyai Sevvai Pannunkal Lyrics Song Chords PPT - வழியைச் செவ்வை பண்ணுங்கள் Lyrics in English (Song Meaning)

வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்
Make the way straight and prepare the path,
The coming of the Lord is near—act with understanding.

கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் - 2
Jesus, the Lord of Lords, will give the victory,
Jesus, the King of Kings, will come soon.

உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ
Your life needs a change and my life needs transformation,
Will the day come when we are called holy and righteous?

பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்
Let us obey fully and give generously,
Let us pray abundantly and possess the nation.

தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்
In every individual life the name of Jesus must blossom,
In the life of the nation the Kingdom of Jesus must arise.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create