Vazhnthalum Thazhnthalum Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
கர்த்தருக்குள் மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை
பிரிக்க முடியாது என்றென்றுமே

1. பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம்
நேரிட்டாலும்
அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன்

2. வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய் வந்த தூயவரே
யார் என்னை கைவிட்டாலும்
என்றும் உம்மை மறவேனே

3. காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என் தேவனே
உந்தனை பின் செல்லவே
என்னையே அர்ப்பணித்தேன்

Vazhnthalum Thazhnthalum lyrics songs, Vazhnthalum Thazhnthalum song lyrics , Vazhnthalum Thazhnthalum Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vazhnthalum Thazhnthalum Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் Lyrics in English

Vaalndhaalum Thaazhndhaalum
Veezhndhaalum Uyarndhaalum

Kartharukkul magilven
Kiristhuvin anbai vittu ennai
pirikka mudiyadhu endrendrume

1.Pasiyo pattini viyagulamo
kavalaigal thunbam nerittaalum
andraadam Yesuvai naan
endrendrum paadiduven

2.Vallamai niraindha vaanavare
enakkaai vandha thooyavare
yaar ennai kaivittaalum
endrum Ummai maravenae

3.Kaarirul niraindhitta ulagile
peyar solli azhaitha en Devane
undhanai pin sellave
ennaiye arpanithen

Vazhnthalum Thazhnthalum Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் Lyrics in English (Tanglish)

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
Vaalndhaalum thaazhndhaalum
Veezhndhaalum uyarndhaalum

கர்த்தருக்குள் மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்றென்றுமே
Kartharukkul magilven
Kiristhuvin anbai vittu ennai pirikka mudiyadhu endrendrume

பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம் நேரிட்டாலும்
Pasiyo pattini viyagulamo
kavalaigal thunbam nerittaalum

அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன்
Andraadam Yesuvai naan
endrendrum paadiduven

வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய் வந்த தூயவரே
Vallamai niraindha vaanavare
enakkaai vandha thooyavare

யார் என்னை கைவிட்டாலும்
என்றும் உம்மை மறவேனே
Yaar ennai kaivittaalum
endrum Ummai maravenae

காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என் தேவனே
Kaarirul niraindhitta ulagile
peyar solli azhaitha en Devane

உந்தனை பின் செல்லவே
என்னையே அர்ப்பணித்தேன்
Undhanai pin sellave
ennaiye arpanithen

Vazhnthalum Thazhnthalum Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் Lyrics in English (Song Meaning)

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
Living in abundance or in lowliness
Falling or being lifted up

கர்த்தருக்குள் மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்றென்றுமே
I will rejoice in the Lord
Nothing can ever separate me from Christ’s love

பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம் நேரிட்டாலும்
Hunger, famine or sorrow
Even if troubles and suffering come

அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன்
Daily I will praise Jesus
I will sing forever and ever

வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய் வந்த தூயவரே
O Almighty heavenly Lord
Holy One who came for me

யார் என்னை கைவிட்டாலும்
என்றும் உம்மை மறவேனே
Even if everyone forsakes me
I will never forget You

காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என் தேவனே
In this dark filled world
My God who called me by name

உந்தனை பின் செல்லவே
என்னையே அர்ப்பணித்தேன்
To follow You alone
I have surrendered myself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create