Vazhvellam Neeyaganum Lyrics Song Chords PPT - வாழ்வெல்லாம் நீயாகனும்

வாழ்வெல்லாம் நீயாகனும்
நினைவெல்லாம் நீ ஆகனும் -2

1)இருளில் அமர்ந்தேன்
ஒளியாய் வந்தீர்
இருள் போக்கும் விடிவெள்ளியே
காணாமல் போனேன்
தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பன் நீரே -2

அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று
எதுவுமே இல்லை -2

2) மனமுடைந்து நின்றேன்
மருந்தாய் வந்தீர்
என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன்
பெலனாய் வந்தீர்
எந்தன் கேடகமே-2 (அப்பா)

Vazhvellam Neeyaganum lyrics songs, Vazhvellam Neeyaganum song lyrics , Vazhvellam Neeyaganum Lyrics Song Chords PPT - வாழ்வெல்லாம் நீயாகனும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vazhvellam Neeyaganum Lyrics Song Chords PPT - வாழ்வெல்லாம் நீயாகனும் Lyrics in English

Vaazhvellaam Neeyaaganum
Ninaivellaam Nee Aaganum

Irulil Amarndhaen
Oliyaai Vandheer
Irul Pokkum Vidivelliyae
Kaanaamal Ponaen
Thaedi Vandheer
En Nalla Maeippan Neerae

Appaa Appaa Neer Illaa Vaazhvil
Nirantharam Endru
Edhuvumae Illai

Manamudainthu Nindraen
Marundhaai Vandheer
En Nalla Maruththuvarae
Belaveenam Aanaen
Belanaai Vandheer
Endhan Kaedagamae

Vazhvellam Neeyaganum Lyrics Song Chords PPT - வாழ்வெல்லாம் நீயாகனும் Lyrics in English (Tanglish)

வாழ்வெல்லாம் நீயாகனும்
நினைவெல்லாம் நீ ஆகனும்
Vaazhvellaam neeyaaganum
Ninaivellaam nee aaganum

இருளில் அமர்ந்தேன்
ஒளியாய் வந்தீர்
Irulil amarndhen
Oliyaai vandheer

இருள் போக்கும் விடிவெள்ளியே
காணாமல் போனேன்
Irul pokkum vidivelliye
Kaanaamal ponen

தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பன் நீரே
Thedi vandheer
En nalla meippan neere

அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று
Appa Appa neer illaa vaazhvil
Nirantharam endru

எதுவுமே இல்லை
Edhuvume illai

மனமுடைந்து நின்றேன்
மருந்தாய் வந்தீர்
Manamudainthu nindren
Marundhaai vandheer

என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன்
En nalla maruththuvarae
Belaveenam aanen

பெலனாய் வந்தீர்
எந்தன் கேடகமே
Belanaai vandheer
Endhan kedagame

Vazhvellam Neeyaganum Lyrics Song Chords PPT - வாழ்வெல்லாம் நீயாகனும் Lyrics in English (Song Meaning)

வாழ்வெல்லாம் நீயாகனும்
நினைவெல்லாம் நீ ஆகனும்
You must become my whole life
You must fill all my thoughts

இருளில் அமர்ந்தேன்
ஒளியாய் வந்தீர்
I sat in darkness
You came as light

இருள் போக்கும் விடிவெள்ளியே
காணாமல் போனேன்
O dawn that drives away darkness
I was lost

தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பன் நீரே
You came searching for me
You are my Good Shepherd

அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று
Father, Father without You in life
There is nothing eternal

எதுவுமே இல்லை
There is nothing at all

மனமுடைந்து நின்றேன்
மருந்தாய் வந்தீர்
I stood brokenhearted
You came as healing

என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன்
My good Physician
I became weak

பெலனாய் வந்தீர்
எந்தன் கேடகமே
You came as my strength
You are my shield

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create