Vearoru Thunai Illai Lyrics Song Chords PPT - வேறொரு துணை இல்லை

நின் பாதம் துணை அல்லால்,
வேறொரு துணை இல்லை (2)

நித்ய பரம போதா(2)
என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா (2)

ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்
ஜாதி அனைத்தும் உய்ய, நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
இறந்தீர் (2)
வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
சிறந்தீர் (2)
ஏதம் இல்லாத அநாதி திருமகனே (2)
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா (2)

தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
வாரும்;மேவி எனது வினையாவும் அகல இந்த வேளை எனையும் காரும்; (2)
பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன் (2)
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போதே மெய்யாய் (2)

Vearoru Thunai Illai lyrics songs, Vearoru Thunai Illai song lyrics , Vearoru Thunai Illai Lyrics Song Chords PPT -வேறொரு துணை இல்லை

Sign in to access this feature Sign Up

Vearoru Thunai Illai Lyrics Song Chords PPT - வேறொரு துணை இல்லை Lyrics in English

Nin paadham thunai allaal,
Verooru thunai illai

Nithya parama pothaa
En paavam pokkiye, kirubai puriyum, Swaamee,
Eka vasthuvaana Yesuk Khristu Naathaa

Aadhi manitharukkan rodhiya padi, manu avathaaramaay pirandheer
Jaathi anaithum uyya, neethikkendru thalaisaayththu kurusil
Irandheer
Vedham muzhudhum niraivetrik kadaisiyile vetri mudiyum
Sirandheer
Etham illaadha anaathi thirumagane
Engum niraindhilangum Yesukhristen Devaa

Devariruk kaerkadha kutram seidhirundaalum, siththam irangi
Vaarum; mevi enathu vinaiyaavum akala indha velai enaiyum kaarum;
Paavikkuthaviyaga, manuvaylee, neer patta paadanai thaiyum paarum
Aavalaga unai adaindhu saran pugundhen
Aabathai neekkum, Aiyya, ippodhe meyyaa

Vearoru Thunai Illai Lyrics Song Chords PPT - வேறொரு துணை இல்லை Lyrics in English (Tanglish)

நின் பாதம் துணை அல்லால்,
வேறொரு துணை இல்லை
Nin Paadham Thunai Allaal
Veroru Thunai Illai

நித்ய பரம போதா
என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா
Nithya Parama Pothaa
En Paavam Pokkiye Kirubai Puriyum, Swami
Eka Vasthuvana Yesu Christu Naatha

ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்
ஜாதி அனைத்தும் உய்ய, நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
இறந்தீர்
Aadhi Manitharukkan Rodhiya Padi Manu Avatharamay Pirandheer
Jaathi Anaitthum Uyya, Neethikkendru Thalaisaayiththu Kurusil
Irandheer

வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
சிறந்தீர்
ஏதம் இல்லாத அநாதி திருமகனே
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா
Vedham Muzhudhum Niraivetri Kadasiyile Vetri Mudiyum Sirandheer
Etham Illadha Anadhi Thirumagane
Engum Niraindhilangum Yesukhristen Deva

தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
வாரும்;மேவி எனது வினையாவும் அகல இந்த வேளை எனையும் காரும்;
Devarir Kerkadha Kutram Seithirundhalum, Siththam Irangi
Varum; Mevi Enathu Vinaiyaavum Akala Indha Velai Enaiyum Kaarum

பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போதே மெய்யாய்
Paavikkuthaviyaga, Manuvayle, Neer Patta Paadanaiyum Paarum
Aavalaaga Unai Adainthu Saran Pugundhen
Aabathai Neekum, Ayya, Ippodhe Meyyaai

Vearoru Thunai Illai Lyrics Song Chords PPT - வேறொரு துணை இல்லை Lyrics in English (Song Meaning)

நின் பாதம் துணை அல்லால்,
வேறொரு துணை இல்லை
If Your feet are not my support
There is no other support

நித்ய பரம போதா
என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா
Eternal Supreme Teacher
My sins forgiven, grace will prevail, O Lord
The one true Jesus Christ, our Lord

ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்
ஜாதி அனைத்தும் உய்ய, நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
இறந்தீர்
You came as the incarnate Word to the first humans
Of every race, you bowed on the cross for justice
And died

வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
சிறந்தீர்
ஏதம் இல்லாத அநாதி திருமகனே
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா
Fulfilled all of Scripture, and in the end triumphed
You excel
O orphanless Son of God
Everywhere filled, Jesus Christ the God

தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
வாரும்;மேவி எனது வினையாவும் அகல இந்த வேளை எனையும் காரும்;
Even if sins committed against God remain, His plan prevails
And my deeds, at this time, He will govern

பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போதே மெய்யாய்
As help for sinners, Manu, you watch the song of praise
With longing I approached and took refuge
Removing dangers, O Lord, right now

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create