Vedanin Kannikkum Lyrics Song Chords PPT - வேடனின் கண்ணிக்கும்

வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்
அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்
கண்மணி போல் காத்திடுவார்

உன்னதமானவர் மறைவினிலே
கெம்பீரமாக துதித்திடுவேன்
சர்வ வல்லவர் கரமதிலே
உள்ளம் கையில் வரையப்பட்டேன்-2

அவர் அடைக்கலம் என் கோட்டை
நான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர்

1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்
செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்
வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள
தம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர்

2.இரவில் பயங்கரம் நெருங்காது
பகலில் அம்புக்கும் பயம் ஏது
சேனையின் கர்த்தர் என்னோடு
எந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்

Vedanin Kannikkum lyrics songs, Vedanin Kannikkum song lyrics, Vedanin Kannikkum Lyrics Song Chords PPT - வேடனின் கண்ணிக்கும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vedanin Kannikkum Lyrics Song Chords PPT - வேடனின் கண்ணிக்கும் Lyrics in English

Vedanin Kannikkum Paathukaappaar
Paazhakkum Kollai Noikkum Paathukaappaar
Akkini Soolaikkum Paathukaappaar
Kanmani Pol Kaathiduvaar

Unnathamaanavar Maraivinile
Kembheeramaaga Thuthithiduven
Sarva Vallavar Karamathile
Ullam Kaiyil Varaiyappatten

Avar Adaikkalam En Kottai
Naan Endrum Nambidum Devan

Siragugalil Ennai Moodikkolvaar
Settaiyin Keel Ennai Maraithukolvaar
Vazhigalil Ellaam Ennai Kaathukolla
Tham Senaiyai Anuppiduvaar

Iravil Bayangaram Nerungaathu
Pagalil Ambukkum Bayam Yethu
Senaiyin Karthar Ennodu
Endha Theengum Anugaathu

Vedanin Kannikkum Lyrics Song Chords PPT - வேடனின் கண்ணிக்கும் Lyrics in English (Tanglish)

வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்
Vedanin Kannikkum Paadhugaappaar
Paazhaakkum Kollai Noykkum Paadhugaappaar

அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்
கண்மணி போல் காத்திடுவார்
Akkini Soolaikkum Paadhugaappaar
Kanmani Pol Kaathiduvaar

உன்னதமானவர் மறைவினிலே
கெம்பீரமாக துதித்திடுவேன்
Unnathamaanavar Maraivinile
Kembeeramaaga Thuthithiduven

சர்வ வல்லவர் கரமதிலே
உள்ளம் கையில் வரையப்பட்டேன்
Sarva Vallavar Karamathile
Ullam Kaiyil Varaiyappatten

அவர் அடைக்கலம் என் கோட்டை
நான் என்றும் நம்பிடும் தேவன்
Avar Adaikkalam En Kottai
Naan Endrum Nambidum Devan

சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்
செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்
Siragugalil Ennai Moodikkolvar
Settaiyin Keel Ennai Maraiththukkolvar

வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள
தம் சேனையை அனுப்பிடுவார்
Vazhigalil Ellaam Ennai Kaaththukolla
Tham Senaiyai Anuppiduvaar

இரவில் பயங்கரம் நெருங்காது
பகலில் அம்புக்கும் பயம் ஏது
Iravil Bayangaram Nerungaadhu
Pagalil Ambukkum Bayam Yedhu

சேனையின் கர்த்தர் என்னோடு
எந்த தீங்கும் அணுகாது
Senaiyin Karthar Ennodu
Endha Theengum Anugaadhu

Vedanin Kannikkum Lyrics Song Chords PPT - வேடனின் கண்ணிக்கும் Lyrics in English (Song Meaning)

வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்
He will protect from the hunter’s trap
He will protect from deadly plague

அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்
கண்மணி போல் காத்திடுவார்
He will protect from the fiery furnace
He will guard like the apple of His eye

உன்னதமானவர் மறைவினிலே
கெம்பீரமாக துதித்திடுவேன்
In the secret place of the Most High
I will praise Him with confidence

சர்வ வல்லவர் கரமதிலே
உள்ளம் கையில் வரையப்பட்டேன்
In the hand of the Almighty
I am engraved in His hand

அவர் அடைக்கலம் என் கோட்டை
நான் என்றும் நம்பிடும் தேவன்
He is my refuge and my fortress
The God in whom I always trust

சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்
செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்
He will cover me with His wings
He will hide me under His feathers

வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள
தம் சேனையை அனுப்பிடுவார்
To guard me in all my ways
He will send His angels

இரவில் பயங்கரம் நெருங்காது
பகலில் அம்புக்கும் பயம் ஏது
No terror will come by night
No arrow will frighten by day

சேனையின் கர்த்தர் என்னோடு
எந்த தீங்கும் அணுகாது
The Lord of hosts is with me
No evil will come near me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create