Vedanin kanniku thapinom Lyrics Song Chords PPT -வேடரின் கண்ணிக்கு தப்பின

வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்
தப்பிற்று நமது ஜீவன்

மகா உன்னதர் எல்லாம் வல்லவர்
மறைவிலே நாம் வாழ்கின்றோம்

அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே

1. அருந்தே போனது எதிரான கண்ணி
தப்பினோம் தகப்பன் தயவால் - 2
இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால்
எதிரி மேற்கொள்ள முடியவில்லை

2. எதிரியின் பற்களுக்கு இறையாகாமல்
விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் -2
கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால்
பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை

3. வானமும் பூமியும் படைத்தவரான
பரிசுத்தரே நம் சகாயர் - 2
கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்
நீதிமான் ஓடி சுகம் பெறுவான்

Vedanin kanniku thapinom Lyrics Song,Vedanin kanniku thapinom Song lyrics,Vedanin kanniku thapinom Lyrics Song Chords PPT - வேடரின் கண்ணிக்கு தப்பின, Fr.S.J.Berchmans :: Jebathotta Jeyageethangal

Sign in to access this feature Sign Up

Vedanin kanniku thapinom Lyrics Song Chords PPT -வேடரின் கண்ணிக்கு தப்பின Lyrics in English

Vedarin kanniku thapina paravai pol
Thapitru namathu jeevan

Maha unnathar ellam vallavar
Maraivil naam vazhkinrom

Hallelujah aanandhame
Hallelujah perinbame

Arundhe ponathu ethirana kanni
Thappinom thagapan thayaval -2
Yesuvin rethathal neethiman aanathal
Yethiri merkolla mudiyavillai

Yethiriyin parkaluku iraiyahamal
Viduvitha kartharuku sthothiram -2
Karthar nam saarbil epodhum irupathal
Peruvellam muzhkadika mudiyavillai

Vaanamum bhoomiyum padaithavarana
Parisuthare nam Sahayar
Kartharin naamam kaakum koburam
Neethiman odi suham peruvan

Vedanin kanniku thapinom Lyrics Song Chords PPT -வேடரின் கண்ணிக்கு தப்பின Lyrics in English (Tanglish)

TRUE

Vedanin kanniku thapinom Lyrics Song Chords PPT -வேடரின் கண்ணிக்கு தப்பின Lyrics in English (Song Meaning)

TRUE

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create