Vedha Nool Oothidum Lyrics Song Chords PPT - வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா

1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!
பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே!
பேதையாம் ஏழையேன் பாதை செல்ல
நீர் அல்லால் யாருமில்லை!

இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை
இயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை!

2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே
நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே
சத்துரு சேனையில் வெற்றி தர
நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு

3. ஒரே பிதாவை அறிந்திடவே
பரிசுத்தாவியைப் பெற்றிடவே
வேறேது போக்கும் வழியுமில்லை
நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு

4. சாத்தான் தலையைச் சிதைப்பதற்கும்
அவனை வெற்றி சிறப்பதற்கும்
சமாதான தேவன் கிருபை செய்ய
நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு

5. நன்மை ஏதும் செய்யத் தெரிகிலேன்
தின்மையே யான் செய்யத் திறனுளேன்;
நற்செய்கை யாகும் உம் சித்தம் செய்ய,
நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு

6. நினைவுக்குள் பாவம் வருகுதையா,
கனவுக்குள் என்னை இழுக்குதையா
ஆவி உடல் உயிர் மீட்பதற்கே
நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு

7. தேவன் மகத்துவத்தில் வரவே
ஜீவ கிரீடத்தைத் தான் தரவே;
அப்போதும் நாங்கள் பாடிடுவோமே;
நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு

Vedha Nool Oothidum lyrics songs, Vedha Nool Oothidum song lyrics, Vedha Nool Oothidum Lyrics Song Chords PPT - வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vedha Nool Oothidum Lyrics Song Chords PPT - வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா Lyrics in English

Vedha Nool Othidum Nalla Meyppaa
Paathaiyum Saththiyamum Jeevan Neerae
Paedhaiyaam Ezaiyaen Paathai Sella
Neer Allaal Yaarumillai

Yesu Naadhaa Ezhaikku Neer Allaal Yaarumillai
Yesu Naadhaa Neer Allaal Yaarumillai

Sathya Visuvaasaththai Kaaththidavae
Niththam Nin Keerththiyai Paadidavae
Saththuru Saenaiyil Vetri Thara
Neer Allaal Yaarumillai

Orae Pithaavai Arindhidavae
Parisuththaaviyai Pettridavae
Vaeraedhu Pokkum Vazhiyumillai
Neer Allaal Yaarumillai

Saaththaan Thalaiyai Chithaippadharkkum
Avanai Vetri Sirappadharkkum
Samaadhaana Devan Kirubai Seiyya
Neer Allaal Yaarumillai

Nanmai Aedhum Seiyya Therigilaen
Thinmaiyae Yaan Seiyya Thiranulaen
Narseigai Yaagum Um Siththam Seiyya
Neer Allaal Yaarumillai

Ninaivukkul Paavam Varugudhaiyaa
Kanavukkul Ennai Izhukkudhaiyaa
Aavi Udal Uyir Meetpadharkae
Neer Allaal Yaarumillai

Devan Magaththuvaththil Varavae
Jeeva Kreedaththai Thaan Tharavae
Appodhum Naangal Paadiduvoamae
Neer Allaal Yaarumillai

Vedha Nool Oothidum Lyrics Song Chords PPT - வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா Lyrics in English (Tanglish)

வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா
பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே
Vedha Nool Oothidum Nalla Meippa
Paadhaiyum Sathiyamum Jeevan Neere

பேதையாம் ஏழையேன் பாதை செல்ல
நீர் அல்லால் யாருமில்லை
Pedhaiyaam Ezhaiyen Paadhai Sella
Neer Allaal Yaarumillai

இயேசு நாதா ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை
இயேசு நாதா நீர் அல்லால் யாருமில்லை
Yesu Naadha Ezhaiyukku Neer Allaal Yaarumillai
Yesu Naadha Neer Allaal Yaarumillai

சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே
நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே
Sathya Visuvaasaththai Kaathidave
Niththam Nin Keerthiyai Paadidave

சத்துரு சேனையில் வெற்றி தர
நீர் அல்லால் யாருமில்லை
Saththuru Senaiyil Vetri Thara
Neer Allaal Yaarumillai

ஒரே பிதாவை அறிந்திடவே
பரிசுத்தாவியைப் பெற்றிடவே
Ore Pithaavai Arindhidave
Parisuththaaviyai Petridave

வேறேது போக்கும் வழியுமில்லை
நீர் அல்லால் யாருமில்லை
Veredhu Pokkum Vazhi Illai
Neer Allaal Yaarumillai

சாத்தான் தலையைச் சிதைப்பதற்கும்
அவனை வெற்றி சிறப்பதற்கும்
Saaththaan Thalaiyai Chidhaippadharkum
Avanai Vetri Sirappadharkum

சமாதான தேவன் கிருபை செய்ய
நீர் அல்லால் யாருமில்லை
Samaadhaana Devan Kirubai Seiyya
Neer Allaal Yaarumillai

நன்மை ஏதும் செய்யத் தெரிகிலேன்
தின்மையே யான் செய்யத் திறனுளேன்
Nanmai Yedhum Seiyya Therigilen
Thinmaiye Yaan Seiyya Thiranulen

நற்செய்கையாகும் உம் சித்தம் செய்ய
நீர் அல்லால் யாருமில்லை
Narchcheygaiyaagum Um Siththam Seiyya
Neer Allaal Yaarumillai

நினைவுக்குள் பாவம் வருகுதையா
கனவுக்குள் என்னை இழுக்குதையா
Ninaivukkul Paavam Varugudhaiyaa
Kanavukkul Ennai Izhukkudhaiyaa

ஆவி உடல் உயிர் மீட்பதற்கே
நீர் அல்லால் யாருமில்லை
Aavi Udal Uyir Meetpadharkae
Neer Allaal Yaarumillai

தேவன் மகத்துவத்தில் வரவே
ஜீவ கிரீடத்தைத் தான் தரவே
Devan Magaththuvaththil Varave
Jeeva Kreedaththai Thaan Tharave

அப்போதும் நாங்கள் பாடிடுவோமே
நீர் அல்லால் யாருமில்லை
Appodhum Naangal Paadiduvome
Neer Allaal Yaarumillai

Vedha Nool Oothidum Lyrics Song Chords PPT - வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா Lyrics in English (Song Meaning)

வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா
பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே
O Good Shepherd who teaches the Holy Scriptures
You are the Way, the Truth, and the Life

பேதையாம் ஏழையேன் பாதை செல்ல
நீர் அல்லால் யாருமில்லை
For this poor and foolish one to walk the path
There is none but You

இயேசு நாதா ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை
இயேசு நாதா நீர் அல்லால் யாருமில்லை
Jesus Lord, for the poor there is none but You
Jesus Lord, there is none but You

சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே
நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே
To preserve true faith
To sing Your praise daily

சத்துரு சேனையில் வெற்றி தர
நீர் அல்லால் யாருமில்லை
To give victory over the enemy army
There is none but You

ஒரே பிதாவை அறிந்திடவே
பரிசுத்தாவியைப் பெற்றிடவே
To know the one Father
To receive the Holy Spirit

வேறேது போக்கும் வழியுமில்லை
நீர் அல்லால் யாருமில்லை
There is no other way
There is none but You

சாத்தான் தலையைச் சிதைப்பதற்கும்
அவனை வெற்றி சிறப்பதற்கும்
To crush Satan’s head
To triumph over him

சமாதான தேவன் கிருபை செய்ய
நீர் அல்லால் யாருமில்லை
For the God of peace to grant grace
There is none but You

நன்மை ஏதும் செய்யத் தெரிகிலேன்
தின்மையே யான் செய்யத் திறனுளேன்
I do not know to do any good
I am capable only of doing evil

நற்செய்கையாகும் உம் சித்தம் செய்ய
நீர் அல்லால் யாருமில்லை
To do Your righteous will
There is none but You

நினைவுக்குள் பாவம் வருகுதையா
கனவுக்குள் என்னை இழுக்குதையா
Sin enters my thoughts
It pulls me even in dreams

ஆவி உடல் உயிர் மீட்பதற்கே
நீர் அல்லால் யாருமில்லை
To redeem my spirit, body, and soul
There is none but You

தேவன் மகத்துவத்தில் வரவே
ஜீவ கிரீடத்தைத் தான் தரவே
To enter into God’s glory
To receive the crown of life

அப்போதும் நாங்கள் பாடிடுவோமே
நீர் அல்லால் யாருமில்லை
Even then we will sing
There is none but You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create