வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள்– 2
தூசியை உதறிவிட்டு எழும்பு – 3
உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2
2. பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3
உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2
3. புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
பாவத்தை விட்டு விலகி ஓடு – 3
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்
Vegam Yezhumbu Zionae lyrics songs, Vegam Yezhumbu Zionae song lyrics, Vegam Yezhumbu Zionae Lyrics Song Chords PPT - வேகம் எழும்பு சீயோனே, Johnsam Joyson
Sign in to access this feature Sign Up
1.Vegham ezhumpu SeeYone
unthan vallamai thariththukkol
Thoosiyai utharividdu ezhumpu
unthan vallamai thariththukkol
2.Parisuththame un alangaaram
iratchippe un aaparanam
Ulagaththin vesaththai veruththu vidu
unnai parisuththam seydhu kol
3.Purappattu po Yerusaleme
raaja varugai sameepame
Paavaththai vittu vilagi odu
unnai suththavaanaai kaaththukkol
1.வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள்
Vegham ezhumpu SeeYone
Unthan vallamai thariththukkol
தூசியை உதறிவிட்டு எழும்பு
உந்தன் வல்லமையை தரித்துக்கொள்
Thoosiyai utharividdu ezhumpu
Unthan vallamai thariththukkol
2.பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
Parisuththame un alangaaram
Iratchippe un aaparanam
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு
உன்னை பரிசுத்தம் செய்து கொள்
Ulagaththin vesaththai veruththu vidu
Unnai parisuththam seydhu kol
3.புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
Purappattu po Yerusaleme
Raaja varugai sameepame
பாவத்தை விட்டு விலகி ஓடு
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்
Paavaththai vittu vilagi odu
Unnai suththavaanaai kaaththukkol
1.வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள்
Rise up with speed, O Zion
Receive Your mighty power
தூசியை உதறிவிட்டு எழும்பு
உந்தன் வல்லமையை தரித்துக்கொள்
Kick away the dust and rise
Bestow Your mighty power
2.பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
Holiness is Your glory
Salvation is Your adornment
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு
உன்னை பரிசுத்தம் செய்து கொள்
Cast away the world's disguise
Make Yourself holy and pure
3.புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
Go forth, O Jerusalem
The King’s coming is near
பாவத்தை விட்டு விலகி ஓடு
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்
Flee from sin and run away
Keep Yourself holy and clean
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List