Vegu Pergalukinbamaana Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு
மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ
ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும்
தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே

யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும்
எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய்
மோசமென்றுநா னெண்ணுவேன் நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும்
முன்னவா அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன்

இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில்
ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம் எய்திடில் நல்லதே
அந்தநாளினி லெந்தன் பாடுகள் அத்தனைக்கும் முடிவுண்டாய்
ஆவி உம்மிடம் தங்கப்போகுமே ஐந்து காயத்தில் ஏசுவே

வாராய் நித்திரையின் தோழனே சாவே என்னைக்கொண்டுபோ
வாகாய்கப்பல் தாவில்ஓட வழியே திருப்பாயோ
பாரோர்திகி லானாயிந்த பக்தன்மகிழ் வானாய்
பரன்யேசுவின் பரஞ்சேரநற் பாதை யெனக்கானாய்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Vegu Pergalukinbamaana Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Vegu Pergalukinbamaana Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English

Vegupergaluk kinbamaana maethiniyae nee ennanukku
Migavum thigil kasappampara thaesam idhu meyyalo
Jegan-thannai maa aasaiyaay pattrum jegaththorrathaal vaazhattum
Dhevareeruda perilae meththath thaettamaakinaen Yesuvae

Yesu neer tharishinai thanthenai yaerkkum nanmaikkaay yaavai'yum
Eliyaen veruththintha lokaththin inbavaazhvinai kuppaiyaay
Mosamenru naan ennuvaen neeren motsamum gathi aasthiyum
Munnavaa adiyaen ummoad enrum muttrum koodinaal baakkiyan

Indha aezaich sareeramaam mannai ilaippaarrida manninil
Aerkka vaekondu poay puthaiththidum kaalam eythidil nalladhe
Andha naalil en than paadugal aththanaikkum mudivundaay
Aavi ummidam thangap pogumae aindhu kaayaththil Yesuvae

Vaaraay niththiraiyin thozhanea saavae ennaik kondubo
Vaagaai kappal thaavil oada vazhiyae thiruppaayo
Paaror thigil aanaai indha bakthan magilvaanaai
Paran Yesuvin paran sera narpadhai yenakkaanaai

Vegu Pergalukinbamaana Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Tanglish)

வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு
மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ
Vegu Pergalukku Inbamaana Medhiniye Nee Endranukku
Migavum Thigil Kasappaambara Desam Idhu Meiyyalo

ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும்
தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் Yesuve
Jegandhannaimaa Aasaiyaai Pattrum Jegaththoraththaal Vaazhattum
Devareeruda Perile Meththath Thettamaaginen Yesuve

யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும்
எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய்
Yesu Neer Dharisanai Thandhenai Yerkum Nanmaikkaai Yaavaiyum
Eliyen Veruththu Indha Logaththin Inba Vaazhvinai Kuppaiyaai

மோசமென்றுநா னெண்ணுவேன் நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும்
முன்னவா அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன்
Mosamendru Naan Ennuvain Neeren Motchamum Gathi Aasthiyum
Munnavaa Adiyen Ummodendrum Muttrum Koodinaal Baakkiyan

இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில்
ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம் எய்திடில் நல்லதே
Indha Ezhai Sareeramaam Mannai Ilaippaarida Manninil
Yerkave Kondu Poi Pudhaiththidum Kaalam Eythidil Nalladhe

அந்தநாளினி லெந்தன் பாடுகள் அத்தனைக்கும் முடிவுண்டாய்
ஆவி உம்மிடம் தங்கப்போகுமே ஐந்து காயத்தில் Yesuve
Andha Naalinil Endhan Paadugal Aththanaikkum Mudivundaai
Aavi Ummidam Thangappogume Aindhu Kaayaththil Yesuve

வாராய் நித்திரையின் தோழனே சாவே என்னைக்கொண்டுபோ
வாகாய்கப்பல் தாவில்ஓட வழியே திருப்பாயோ
Vaaraai Niththiraiyin Thozhane Saave Ennaik Kondubo
Vaagaai Kappal Thaavil Oda Vazhiye Thiruppaayo

பாரோர்திகி லானாயிந்த பக்தன்மகிழ் வானாய்
பரன்யேசுவின் பரஞ்சேரநற் பாதை யெனக்கானாய்
Paaror Thigilaanaay Indha Bhakthan Magizhvaanaay
Paran Yesuvin Paransera Nar Paadhai Enakkaanaay

Vegu Pergalukinbamaana Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Song Meaning)

வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு
மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ
O world that brings pleasure to many people
To me you are a fearful and bitter land indeed

ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும்
தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே
Let those who love this world live for its desires
But I have found my greatest treasure in You, Jesus

யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும்
எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய்
Jesus, since You have revealed Yourself to me
I count the pleasures of this world as worthless

மோசமென்றுநா னெண்ணுவேன் நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும்
முன்னவா அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன்
I consider them loss, for You are my salvation and inheritance
Blessed am I if I may dwell with You forever

இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில்
ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம் எய்திடில் நல்லதே
When the time comes for this frail body of dust
To be laid to rest in the earth, it will be well

அந்தநாளினி லெந்தன் பாடுகள் அத்தனைக்கும் முடிவுண்டாய்
ஆவி உம்மிடம் தங்கப்போகுமே ஐந்து காயத்தில் ஏசுவே
On that day all my sufferings shall end
And my soul shall rest with You, O wounded Jesus

வாராய் நித்திரையின் தோழனே சாவே என்னைக்கொண்டுபோ
வாகாய்கப்பல் தாவில்ஓட வழியே திருப்பாயோ
Come, O sleep's companion, death, and take me home
Guide my vessel across the sea to the shore beyond

பாரோர்திகி லானாயிந்த பக்தன்மகிழ் வானாய்
பரன்யேசுவின் பரஞ்சேரநற் பாதை யெனக்கானாய்
Though dreadful to the world, be joy to this believer
For you lead me to the glorious presence of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create