Vellai Angi Tharithu -169 - Pamalai Song Lyrics ppt

1. வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்?
சிலுவையை எடுத்து,
இயேசுவின் நிமித்தமே
யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே.

2. மா துன்பத்திலிருந்து
வந்து, விசுவாசத்தால்
தெய்வ நீதி அணிந்து
சுத்தமானார்; ஆதலால்
ஓய்வில்லாமல் கர்த்தரை
கிட்டி நின்று சேவிப்பார்
கர்த்தர் சுத்தவான்களை
சேர்த்து ஆசீர்வதிப்பார்.

3. அவர் ஜெயம் கொண்டோராய்
இனி சோதிக்கப்படார்
தீமை நீங்கித் தூயோராய்
பசி தாகம் அறியார்
மத்தியான உஷ்டணம்
இனி படமாட்டாதே;
அவர்கள் மெய்ப் பாக்கியம்
வளர்ந்தோங்கும் நித்தமே.

4. தெய்வ ஆட்டுக்குட்டியும்
அவர்களைப் போஷிப்பார்
ஜீவ தருக் கனியும்
ஜீவ நீரும் அளிப்பார்
துக்கம் துன்பம் ஒழித்து
குறை யாவும் நீக்குவார்
கண்ணீரையும் துடைத்து
அன்பினால் நிரப்புவார்.

பாமாலை: 169 - வெள்ளை அங்கி தரித்து Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Vellai Angi Tharithu songs, Vellai Angi Tharithu songs lyrics

Sign in to access this feature Sign Up

Vellai Angi Tharithu -169 - Pamalai Song Lyrics ppt Lyrics in English

1.Vellai angi thariththu
Sudar oliyullor aar?
Swaamiyai aaraathiththu
Poorippor kalippor aar?
Siluvaiyai eduththu,
Yesuvin nimiththame
Yuththam pannip poruththu
Nindror ivargalthaane.

2.Maa thunbaththilirundhu
Vandhu, visuvaasaththaal
Dheiva needhi anindhu
Suththamaanaar; aathalaal
Oyvillaamal Karththarai
Kitti nindru sevippaar
Karththar suththavaangalai
Serththu aasirvathippaar.

3.Avar jeyam kondoraai
Ini sothikkappadaar
Theemai neengith thooyoraai
Pasi thaagam ariyaar
Maththiyaana ushtanam
Ini padamaattaadhe;
Avargal meip paakkiyam
Valarnthongum niththame.

4.Dheiva aattukkuttiyum
Avargalai poshippaar
Jeeva tharuk kaniyum
Jeeva neerum alippaar
Thukkam thunbam ozhiththu
Kurai yaavum neekkuvaar
Kanneeraiyum thudaiththu
Anbinaal nirappuvaar.

Vellai Angi Tharithu -169 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Tanglish)

வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
Vellai angi thariththu
Sudar oliyullor aar?

ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்?
Swaamiyai aaraathiththu
Poorippor kalippor aar?

சிலுவையை எடுத்து,
இயேசுவின் நிமித்தமே
Siluvaiyai eduththu,
Yesuvin nimiththame

யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே.
Yuththam pannip poruththu
Nindror ivargalthaane.

மா துன்பத்திலிருந்து
வந்து, விசுவாசத்தால்
Maa thunbaththilirundhu
Vandhu, visuvaasaththaal

தெய்வ நீதி அணிந்து
சுத்தமானார்; ஆதலால்
Dheiva needhi anindhu
Suththamaanaar; aathalaal

ஓய்வில்லாமல் கர்த்தரை
கிட்டி நின்று சேவிப்பார்
Oyvillaamal Karththarai
Kitti nindru sevippaar

கர்த்தர் சுத்தவான்களை
சேர்த்து ஆசீர்வதிப்பார்.
Karththar suththavaangalai
Serththu aasirvathippaar.

அவர் ஜெயம் கொண்டோராய்
இனி சோதிக்கப்படார்
Avar jeyam kondoraai
Ini sothikkappadaar

தீமை நீங்கித் தூயோராய்
பசி தாகம் அறியார்
Theemai neengith thooyoraai
Pasi thaagam ariyaar

மத்தியான உஷ்டணம்
இனி படமாட்டாதே;
Maththiyaana ushtanam
Ini padamaattaadhe

அவர்கள் மெய்ப் பாக்கியம்
வளர்ந்தோங்கும் நித்தமே.
Avargal meip paakkiyam
Valarnthongum niththame.

தெய்வ ஆட்டுக்குட்டியும்
அவர்களைப் போஷிப்பார்
Dheiva aattukkuttiyum
Avargalai poshippaar

ஜீவ தருக் கனியும்
ஜீவ நீரும் அளிப்பார்
Jeeva tharuk kaniyum
Jeeva neerum alippaar

துக்கம் துன்பம் ஒழித்து
குறை யாவும் நீக்குவார்
Thukkam thunbam ozhiththu
Kurai yaavum neekkuvaar

கண்ணீரையும் துடைத்து
அன்பினால் நிரப்புவார்.
Kanneeraiyum thudaiththu
Anbinaal nirappuvaar.

Vellai Angi Tharithu -169 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Song Meaning)

வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
Who are these clothed in white, shining with radiant light?

ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்?
Who are these worshipping the Lord with joy and gladness?

சிலுவையை எடுத்து, இயேசுவின் நிமித்தமே
Taking up the cross for the sake of Jesus,

யுத்தம் பண்ணிப் பொறுத்து நின்றோர் இவர்கள்தானே.
These are the ones who endured the battle and stood firm.

மா துன்பத்திலிருந்து வந்து, விசுவாசத்தால்
Coming out of great tribulation, through faith,

தெய்வ நீதி அணிந்து சுத்தமானார்; ஆதலால்
They were clothed in God's righteousness and made pure.

ஓய்வில்லாமல் கர்த்தரை கிட்டி நின்று சேவிப்பார்
They stand before the Lord and serve Him continually.

கர்த்தர் சுத்தவான்களை சேர்த்து ஆசீர்வதிப்பார்.
The Lord gathers His holy ones and blesses them.

அவர் ஜெயம் கொண்டோராய் இனி சோதிக்கப்படார்
As victors, they shall never again be tested.

தீமை நீங்கித் தூயோராய் பசி தாகம் அறியார்
Freed from evil and made holy, they shall know no hunger or thirst.

மத்தியான உஷ்டணம் இனி படமாட்டாதே;
The scorching heat of the day shall not strike them anymore.

அவர்கள் மெய்ப் பாக்கியம் வளர்ந்தோங்கும் நித்தமே.
Their true blessedness shall increase forever.

தெய்வ ஆட்டுக்குட்டியும் அவர்களைப் போஷிப்பார்
The Lamb of God will shepherd and nourish them.

ஜீவ தருக் கனியும் ஜீவ நீரும் அளிப்பார்
He will give them the fruit of life and living water.

துக்கம் துன்பம் ஒழித்து குறை யாவும் நீக்குவார்
He will remove all sorrow, suffering, and every lack.

கண்ணீரையும் துடைத்து அன்பினால் நிரப்புவார்.
He will wipe away their tears and fill them with His love.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create