Vellam pola thunbam vanthum Lyrics Song Chords PPT - வெள்ளம் போல துன்பம் வந்தும்

வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு

நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே

1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே

2 நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக்
காத்துக் கொண்டீரே

Vellam pola thunbam vanthum lyrics songs, Vellam pola thunbam vanthum song lyrics, Vellam pola thunbam vanthum Lyrics Song Chords PPT - வெள்ளம் போல துன்பம் வந்தும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vellam pola thunbam vanthum Lyrics Song Chords PPT - வெள்ளம் போல துன்பம் வந்தும் Lyrics in English

Vellam pola thunbam vandhum
Adhisayangal seidharae
Aayiram thaan izhandhaalum
Anbaalae thottaarae
Vaazhgindren naan vaazhgindren vaazhgindren
Endhan Yesu ennodu
Naanaaga naan vandhaenae
Ennaiyae thandhaenae
Thaanaaga enakkul vandhu
Edhedho seidharae

1.Kai piditha manidhan ennai kaivittalum
Yesappa kooda vandheerae
Veruppaaga yaarum ennai
Thallivittaalum
Kooda ennai serthuk kondeerae

2.Naan potta thittangalum
Veenaai ponaalum
Um sithathinaal mudivedutheerae
En vazhigal nilaimari
Sornthu ponaalum
Um vazhiyil izhuthu
Kaathuk kondeerae

Vellam pola thunbam vanthum Lyrics Song Chords PPT - வெள்ளம் போல துன்பம் வந்தும் Lyrics in English (Tanglish)

வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
Vellam pola thunbam vandhum
Adhisayangal seidharae

ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே
Aayiram thaan izhandhaalum
Anbaalae thottaarae

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு
Vaazhgindren naan vaazhgindren vaazhgindren
Endhan Yesu ennodu

நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
Naanaaga naan vandhaenae
Ennaiyae thandhaenae

தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே
Thaanaaga enakkul vandhu
Edhedho seidharae

1.கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
Kai piditha manidhan ennai kaivittalum
Yesappa kooda vandheerae

வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும்
Veruppaaga yaarum ennai
Thallivittaalum

கூட என்னை சேர்த்துக் கொண்டீரே
Kooda ennai serthuk kondeerae

2.நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
Naan potta thittangalum
Veenaai ponaalum

உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
Um sithathinaal mudivedutheerae
En vazhigal nilaimari

சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக் காத்துக் கொண்டீரே
Sornthu ponaalum
Um vazhiyil izhuthu kaathuk kondeerae

Vellam pola thunbam vanthum Lyrics Song Chords PPT - வெள்ளம் போல துன்பம் வந்தும் Lyrics in English (Song Meaning)

வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
Like a flood when troubles came,
He still performed miracles

ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே
Even if I lost a thousand things,
He touched me with His love

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு
I am living, I am living, I am living,
My Jesus is with me

நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
I came by myself,
I surrendered myself

தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே
He came into me Himself,
And did wonderful things

கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
Even if the one who held my hand left me,
Jesus, You stayed with me

வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே
Even if everyone rejected me in hatred,
You still accepted me

நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
Even if my plans became vain,
You decided according to Your will

என் வழிகள் நிலைமாறி சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக் காத்துக் கொண்டீரே
Even when my ways changed and I grew weary,
You pulled me into Your path and kept me safe

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create