Vellum Valibar Kootam Lyrics Song Chords PPT - வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2
அணி அணியாய் திரள்
திரளாய் – 2

1.கண்களின் இச்சை மாமிச ஆசை
ஜீவனத்தின் பெருமை-2
சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்
தேவனாலே பிறந்திடும் அனுபவம்
இந்த உலகத்தை ஜெயித்திடுமே

2.துரிதமாக துணிந்து இப்பாரில்
வசன விதை தூவ-2
செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை
நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்
போர் ஆயுதம் தரித்து நிற்போம்

3.இளமை நாளில் இறைவனின் பாதம்
விழுந்து வணங்கிடுவோம்-2
பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே
துதிகன மகிமையில் சிறந்தவர்
நம் தேவனை உயர்த்திடுவோம்

Vellum Valibar Kootam lyrics songs, Vellum Valibar Kootam song lyrics, Vellum Valibar Kootam Lyrics Song Chords PPT - வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vellum Valibar Kootam Lyrics Song Chords PPT - வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே Lyrics in English

Vellum valibar kootam naangale – 2
Ani aniyai thiral
Thiralai – 2

1. Kangalin ichchai maamicha aasai
Jeevanathin perumai – 2
Saathaanin thandhiram, Yesuve en mandhiram
Devanale pirandhidum anubavam
Intha ulagathai jeyithidume

2. Thuridhamaaga thuninthu ipparil
Vasana vidhai thoova – 2
Selluvom paarengum, selluvom Yesuvai
Naangal engal Yesuvukku veerargal
Por aayutham tharithu nirpome

3. Ilamai naalil iraivanin paadham
Vizhundhu vanangkiduvom – 2
Parisutha azhagudan paramanai thozhuvome
Thudhigana magimaiyil sirandhavar
Nam devanai uyarthiduvom

Vellum Valibar Kootam Lyrics Song Chords PPT - வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே Lyrics in English (Tanglish)

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2
அணி அணியாய் திரள்
Vellum valibar kootam naangale – 2
Ani aniyai thiral

1. கண்களின் இச்சை மாமிச ஆசை
ஜீவனத்தின் பெருமை – 2
Kangalin ichchai maamicha aasai
Jeevanathin perumai – 2

சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்
தேவனாலே பிறந்திடும் அனுபவம்
Saathaanin thandhiram, Yesuve en mandhiram
Devanale pirandhidum anubavam

இந்த உலகத்தை ஜெயித்திடுமே
Intha ulagathai jeyithidume

2. துரிதமாக துணிந்து இப்பாரில்
வசன விதை தூவ – 2
Thuridhamaaga thuninthu ipparil
Vasana vidhai thoova – 2

செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை
நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்
Selluvom paarengum, selluvom Yesuvai
Naangal engal Yesuvukku veerargal

போர் ஆயுதம் தரித்து நிற்போம்
Por aayutham tharithu nirpome

3. இளமை நாளில் இறைவனின் பாதம்
விழுந்து வணங்கிடுவோம் – 2
Ilamai naalil iraivanin paadham
Vizhundhu vanangkiduvom – 2

பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே
துதிகன மகிமையில் சிறந்தவர்
Parisutha azhagudan paramanai thozhuvome
Thudhigana magimaiyil sirandhavar

நம் தேவனை உயர்த்திடுவோம்
Nam devanai uyarthiduvom

Vellum Valibar Kootam Lyrics Song Chords PPT - வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே Lyrics in English (Song Meaning)

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2
அணி அணியாய் திரள் – 2
We are the victorious youth gathering – 2
March together in unity – 2

1. கண்களின் இச்சை மாமிச ஆசை
ஜீவனத்தின் பெருமை – 2
The desires of the eyes and human cravings
Are nothing compared to the greatness of life – 2

சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்
தேவனாலே பிறந்திடும் அனுபவம்
Satan’s tricks cannot stand, Jesus is my power
By God’s grace, we will experience His victory – 2

இந்த உலகத்தை ஜெயித்திடுமே
We will surely conquer this world

2. துரிதமாக துணிந்து இப்பாரில்
வசன விதை தூவ – 2
Bravely and quickly, let us rise now
Sow the seeds of God’s Word – 2

செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை
நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்
We will go everywhere, we will follow Jesus
We are warriors for our Jesus – 2

போர் ஆயுதம் தரித்து நிற்போம்
We will take up the weapons of warfare

3. இளமை நாளில் இறைவனின் பாதம்
விழுந்து வணங்கிடுவோம் – 2
In our youthful days, let us fall at God’s feet
And worship Him with devotion – 2

பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே
துதிகன மகிமையில் சிறந்தவர்
Let us serve the Lord with holy beauty
The most worthy in glorious praise– 2

நம் தேவனை உயர்த்திடுவோம்
We will lift up our God on high

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create