Ven Pani Pol Ennai Soolndhu Lyrics Song Chords PPT - வெண் பனி போல் என்னை சூழ்ந்து

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
தேவா ஆவியானவரே
பனி துளி போல் என் மேல் இறங்கும்
தேவா ஆவியானவரே – 2

1. வற்றாத ஊற்றாக வந்தீர்
வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
தேசங்கள் உம்மை அறிந்திடவே

விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக நதியே, பரிசுத்த நதியே
உம்மை பாடுகிறான் – 2

2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
மாமிச மான யாரின் மேலும்
வல்லமையாக இறங்கிடுமே – 2

விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
உம்மை பாடுகிறான் – 2

Ven Pani Pol Ennai Soolndhu lyrics songs, Ven Pani Pol Ennai Soolndhu song lyrics, Ven Pani Pol Ennai Soolndhu Lyrics Song Chords PPT - வெண் பனி போல் என்னை சூழ்ந்து, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ven Pani Pol Ennai Soolndhu Lyrics Song Chords PPT - வெண் பனி போல் என்னை சூழ்ந்து Lyrics in English

Ven pani pol ennai soozhnthu nirkum
Deva Aaviyanavare
Pani thuli pol en mel irangum
Deva Aaviyanavare – 2

Vatraadha ootraagha vandheer
Varatchikku neengida seydheer – 2
Pin maari mazhaiyaai innalil vaarum
Desangal ummai arindhidave

Vinnaga nadhiye, viduvikkum nadhiye
Ummai vaazhthugiren
Paraloga nadhiye, parisutha nadhiye
Ummai paadugiren – 2

Ularndha elumbugal ellam
Uyir petru ezhundhida vendum – 2
Maamisa maana yaarin melum
Vallamaiyaaga irangidume – 2

Vinnaga kaatraye, viduvikkum kaatraye
Ummai vaazhthugiren
Paraloga kaatraye, parisutha kaatraye
Ummai paadugiren – 2

Ven Pani Pol Ennai Soolndhu Lyrics Song Chords PPT - வெண் பனி போல் என்னை சூழ்ந்து Lyrics in English (Tanglish)

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
தேவா ஆவியானவரே
Ven pani pol ennai soozhnthu nirkum
Deva Aaviyanavare

பனி துளி போல் என் மேல் இறங்கும்
தேவா ஆவியானவரே – 2
Pani thuli pol en mel irangum
Deva Aaviyanavare – 2

வற்றாத ஊற்றாக வந்தீர்
வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
Vatraadha ootraagha vandheer
Varatchikku neengida seydheer – 2

பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
தேசங்கள் உம்மை அறிந்திடவே
Pin maari mazhaiyaai innalil vaarum
Desangal ummai arindhidave

விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
உம்மை வாழ்த்துகிறேன்
Vinnaga nadhiye, viduvikkum nadhiye
Ummai vaazhthugiren

பரலோக நதியே, பரிசுத்த நதியே
உம்மை பாடுகிறான் – 2
Paraloga nadhiye, parisutha nadhiye
Ummai paadugiren – 2

உலர்ந்த எலும்புகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
Ularndha elumbugal ellam
Uyir petru ezhundhida vendum – 2

மாமிச மான யாரின் மேலும்
வல்லமையாக இறங்கிடுமே – 2
Maamisa maana yaarin melum
Vallamaiyaaga irangidume – 2

விண்ணக காற்றாயே, விடுவிக்கும் காற்றாயே
உம்மை வாழ்த்துகிறேன்
Vinnaga kaatraye, viduvikkum kaatraye
Ummai vaazhthugiren

பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
உம்மை பாடுகிறான் – 2
Paraloga kaatraye, parisutha kaatraye
Ummai paadugiren – 2

Ven Pani Pol Ennai Soolndhu Lyrics Song Chords PPT - வெண் பனி போல் என்னை சூழ்ந்து Lyrics in English (Song Meaning)

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
தேவா ஆவியானவரே
Like white snow You surround me
O Holy Spirit of God

பனி துளி போல் என் மேல் இறங்கும்
தேவா ஆவியானவரே
Like dew You fall upon me
O Holy Spirit of God

வற்றாத ஊற்றாக வந்தீர்
வறட்சிக்கு நீங்கிட செய்தீர்
You came as an unending spring
You removed all my dryness

பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
தேசங்கள் உம்மை அறிந்திடவே
Now come as the latter rain
Let nations come to know You

விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
உம்மை வாழ்த்துகிறேன்
Heavenly river, river that frees
I praise You

பரலோக நதியே, பரிசுத்த நதியே
உம்மை பாடுகிறான்
River from heaven, holy river
I sing to You

உலர்ந்த எலும்புகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்திட வேண்டும்
Dry bones must all
Rise again with life

மாமிச மான யாரின் மேலும்
வல்லமையாக இறங்கிடுமே
Upon all flesh
Come down in power

விண்ணக காற்றாயே, விடுவிக்கும் காற்றாயே
உம்மை வாழ்த்துகிறேன்
Heavenly wind, freeing wind
I praise You

பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
உம்மை பாடுகிறான்
Wind from heaven, holy wind
I sing to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create