Venduvatharkum Ninaipatharkum Lyrics Song Chords PPT - வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாகவே - என் தேவன் செய்யும்
அற்புதங்கள் ஏராளமே

கேட்பதெல்லாம் பெற்றிடுவாய் என்றார்.
விசுவாசத்தோடே கேட்க
வேண்டும் என்றார்

2. விரும்புவதெல்லாம் செய்திடுவேன்
என்றார்-என் விருப்பத்தையெல்லாம்
தந்திடுவேன் என்றார்

3. குறைகளையெல்லாம் நீக்கிடுவார்
கூட இருந்து ஆசீர்வதித்திடுவார் என்

4. பலுகிப் பெருகச் செய்திடுவேன் என்றார்
பெரியவனாக என்னை உயர்த்திடுவார்

Venduvatharkum Ninaipatharkum lyrics songs, Venduvatharkum Ninaipatharkum song lyrics , Venduvatharkum Ninaipatharkum Lyrics Song Chords PPT -வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்

Sign in to access this feature Sign Up

Venduvatharkum Ninaipatharkum Lyrics Song Chords PPT - வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் Lyrics in English

Venduvatharkum Ninaippatharkum
Melaagave En Devan Seyyum
Arputhangal Eraalame

Ketpathellaam Petriduvaai Endraar
Visuvaasaththode Ketka
Vendum Endraar

Virumbuvath Ellaam Seydhiduven Endraar
En Viruppaththaiyellaam
Thandhiduven Endraar

Kuraigalaiyellaam Neekkiduvaar
Kooda Irundhu Aasirvadhiththiduvaar En

Perugip Perugach Seydhiduven Endraar
Periyavanaaga Ennai Uyarththiduvaar

Venduvatharkum Ninaipatharkum Lyrics Song Chords PPT - வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் Lyrics in English (Tanglish)

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாகவே - என் தேவன் செய்யும்
அற்புதங்கள் ஏராளமே
Vaenduvadharkum Ninaippadharkum
Maelaagavae - En Dhevan Seiyyum
Arpudhangal Aeraalamae

கேட்பதெல்லாம் பெற்றிடுவாய் என்றார்
விசுவாசத்தோடே கேட்க
வேண்டும் என்றார்
Kaetpadhellaam Pettriduvaai Endraar
Visuvaasaththodae Kaetka
Vaendum Endraar

விரும்புவதெல்லாம் செய்திடுவேன்
என்றார் - என் விருப்பத்தையெல்லாம்
தந்திடுவேன் என்றார்
Virumbuvadh Ellaam Seidhiduvaen
Endraar - En Viruppaththaiyellaam
Thandhiduvaen Endraar

குறைகளையெல்லாம் நீக்கிடுவார்
கூட இருந்து ஆசீர்வதித்திடுவார் என்
Kuraigalaiyellaam Neekkiduvaar
Kooda Irundhu Aaseervadhiththiduvaar En

பலுகிப் பெருகச் செய்திடுவேன் என்றார்
பெரியவனாக என்னை உயர்த்திடுவார்
Palugip Perugach Seidhiduvaen Endraar
Periyavanaaga Ennai Uyarththiduvaar

Venduvatharkum Ninaipatharkum Lyrics Song Chords PPT - வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் Lyrics in English (Song Meaning)

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாகவே - என் தேவன் செய்யும்
அற்புதங்கள் ஏராளமே
Far beyond what we ask or think
My God does
Countless miracles

கேட்பதெல்லாம் பெற்றிடுவாய் என்றார்
விசுவாசத்தோடே கேட்க
வேண்டும் என்றார்
He said, “You shall receive what you ask”
But you must ask
With faith

விரும்புவதெல்லாம் செய்திடுவேன்
என்றார் - என் விருப்பத்தையெல்லாம்
தந்திடுவேன் என்றார்
He said, “I will do all that you desire”
He said, “I will grant
The desires of your heart”

குறைகளையெல்லாம் நீக்கிடுவார்
கூட இருந்து ஆசீர்வதித்திடுவார் என்
He will remove all shortcomings
He will stay with me
And bless me

பலுகிப் பெருகச் செய்திடுவேன் என்றார்
பெரியவனாக என்னை உயர்த்திடுவார்
He said, “I will make you fruitful and multiply”
He will lift me up
And make me great

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create