Vengala Kathavugal udaiuthae Lyrics Song Chords PPT - வெண்கல கதவுகள் உடையுதே

வெண்கல கதவுகள் உடையுதே
புதிய வாசல்கள் திறக்குதே
வெண்மேகம் புதுவழி காட்டுதே
இனியதே மனமகிழுதே

அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்

1. அந்தகார பொக்கிஷங்களும்
ஒளிப்பிடத்தின் புதையல்களும் -2
அன்பர் இயேசு தருகிறார்
இன்பமாக பெறுவோம் நாம் (2)

2. இருள்நீங்கி ஒளிவீசுதே...
கிறிஸ்துநாமம் உயர்ந்திடுதே
தடைகள் யாவும் தகர்ந்திடும்
கிறிஸ்து இயேசு நமக்குண்டே (ஜெய)

3. சத்துருக்கள் முன்பாய் எனக்கு
பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார்
எந்தன் பாத்திரம் நிரம்புதே
நிரம்பியே வழியுதே இப்போ

4. ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
அருள்மாரி பொழிந்திடுமே
நன்மை கிருபை தொடருமே...
என்னை என்றும் தொடருமே (இனி)

Vengala Kathavugal udaiuthae lyrics songs, Vengala Kathavugal udaiuthae song lyrics, Vengala Kathavugal udaiuthae Lyrics Song Chords PPT - வெண்கல கதவுகள் உடையுதே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vengala Kathavugal udaiuthae Lyrics Song Chords PPT - வெண்கல கதவுகள் உடையுதே Lyrics in English

Vengala kathavugal udaiyuthe
Puthiya vaasalgal thirakkuthe

Venmegam puthu vazhi kaattuthe
Iniyadhe manamagizhuthe

Alleluya paadi aarpparipom
Alleluya paadi agamagizhvom

Andhakara pokkishangalum
Olipidathin pudaiyalkalum

Anbar Yesu tharugirar
Inbamaaga peruvom naam

Irulneengi oli veesuthe…
Christu naamam uyarnthiduthe

Thadaigal yaavum thakarndidum
Christu Yesu namakku undhe (Jey)

Sathurukkal munbaai enakku
Pandhi ondrai aayaththam seidhar

Endhan paathiram nirambuthe
Nirambiye vazhiyuthe ippo

Jeevanulla naadkalilellam
Arulmaari pozhindidume

Nanmai kirubai thodarum…
Ennai endrum thodarum (Ini)

Vengala Kathavugal udaiuthae Lyrics Song Chords PPT - வெண்கல கதவுகள் உடையுதே Lyrics in English (Tanglish)

வெண்கல கதவுகள் உடையுதே
புதிய வாசல்கள் திறக்குதே
Vengala kathavugal udaiyuthe
Puthiya vaasalgal thirakkuthe

வெண்மேகம் புதுவழி காட்டுதே
இனியதே மனமகிழுதே
Venmegam puthu vazhi kaattuthe
Iniyadhe manamagizhuthe

அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்
Alleluya paadi aarpparipom
Alleluya paadi agamagizhvom

அந்தகார பொக்கிஷங்களும்
ஒளிப்பிடத்தின் புதையல்களும்
Andhakara pokkishangalum
Olipidathin pudaiyalkalum

அன்பர் இயேசு தருகிறார்
இன்பமாக பெறுவோம் நாம்
Anbar Yesu tharugirar
Inbamaaga peruvom naam

இருள்நீங்கி ஒளிவீசுதே…
கிறிஸ்துநாமம் உயர்ந்திடுதே
Irulneengi oli veesuthe
Christu naamam uyarnthiduthe

தடைகள் யாவும் தகர்ந்திடும்
கிறிஸ்து இயேசு நமக்குண்டே (ஜெய)
Thadaigal yaavum thakarndidum
Christu Yesu namakku undhe (Jey)

சத்துருக்கள் முன்பாய் எனக்கு
பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார்
Sathurukkal munbaai enakku
Pandhi ondrai aayaththam seidhar

எந்தன் பாத்திரம் நிரம்புதே
நிரம்பியே வழியுதே இப்போ
Endhan paathiram nirambuthe
Nirambiye vazhiyuthe ippo

ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
அருள்மாரி பொழிந்திடுமே
Jeevanulla naadkalilellam
Arulmaari pozhindidume

நன்மை கிருபை தொடருமே…
என்னை என்றும் தொடருமே (இனி)
Nanmai kirubai thodarum
Ennai endrum thodarum (Ini)

Vengala Kathavugal udaiuthae Lyrics Song Chords PPT - வெண்கல கதவுகள் உடையுதே Lyrics in English (Song Meaning)

வெண்கல கதவுகள் உடையுதே
புதிய வாசல்கள் திறக்குதே
The white bronze gates are opened
New doors are being unlocked

வெண்மேகம் புதுவழி காட்டுதே
இனியதே மனமகிழுதே
The white cloud shows a new path
It brings joy to the heart

அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்
Let us sing Alleluia with joy
Let us rejoice within

அந்தகார பொக்கிஷங்களும்
ஒளிப்பிடத்தின் புதையல்களும்
The treasures of darkness
And the hidden things of light

அன்பர் இயேசு தருகிறார்
இன்பமாக பெறுவோம் நாம்
Beloved Jesus gives them
We will receive them with joy

இருள்நீங்கி ஒளிவீசுதே…
கிறிஸ்துநாமம் உயர்ந்திடுதே
Darkness is gone, light shines
The name of Christ is exalted

தடைகள் யாவும் தகர்ந்திடும்
கிறிஸ்து இயேசு நமக்குண்டே (ஜெய)
All obstacles will be broken
Christ Jesus is with us (Victory)

சத்துருக்கள் முன்பாய் எனக்கு
பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார்
Enemies prepared a trap before me
But He made me ready

எந்தன் பாத்திரம் நிரம்புதே
நிரம்பியே வழியுதே இப்போ
My vessel is filled
And overflowing now

ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
அருள்மாரி பொழிந்திடுமே
In all the days of my life
Mercy will pour abundantly

நன்மை கிருபை தொடருமே…
என்னை என்றும் தொடருமே (இனி)
Goodness and grace will follow me
They will follow me forever (Now)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create