Vera Level Arpudhangal Lyrics Song Chords PPT - தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற – 2
இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில் – 2

இனி வேற லெவல்
இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் – 2

1. சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட – 2
இயேசு மரித்தார் சிலுவையிலே மரித்தார்
தமது நீதியை எண்ணில் தர – 2

2. சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க – 2
இயேசு உயிர்த்தார் கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய – 2

வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது – 4

Vera Level Arpudhangal lyrics songs, Vera Level Arpudhangal song lyrics , Vera Level Arpudhangal Lyrics Song Chords PPT - தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vera Level Arpudhangal Lyrics Song Chords PPT - தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற Lyrics in English

Deva raajjyam vetri pera
Irulin raajjyam muttru pera

Yesu pirandhaar
Bethalail pirandhaar
Maatu thozhuv munnaNiyil

Ini vera level
Indru vera level arputhangal nadakkum
Maghimaiana arputhangal nadakkum
Indru vera level arputhangal nadakkum
Periya periya arputhangal nadakkum

Sarva sirushthiyum meedhka pada
Puththira raajjyam naattappaDa

Yesu mariththaar siluvaiyil mariththaar
Thamathu neethiyai ennal thara

Sakara adhikaaram keezh adakka
Jeeva vaasalai thirandhu vaikka

Yesu uyirththaar kallaraiyil uyirththaar
Naamum avarudan aadsi seiyya

Vera level var poguthu
Endhan vaazhkkai maara poguthu

Vera Level Arpudhangal Lyrics Song Chords PPT - தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற Lyrics in English (Tanglish)

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற
Deva Raajjyam Vetri Pera
Irulin Raajjyam Muttru Pera

இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில்
Yesu Pirandhaar
Bethlehem-il Pirandhaar
Maatu Thozhuvum Munnaniyil

இனி வேற லெவல்
இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
Ini Vera Level
Indru Vera Level Arputhangal Nadakkum
Magimaiyana Arputhangal Nadakkum

இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
Indru Vera Level Arputhangal Nadakkum
Periya Periya Arputhangal Nadakkum

சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட
Sarva Sirushtiyum Meedkappadum
Puththira Raajjyam Naattappadum

இயேசு மரித்தார் சிலுவையிலே மரித்தார்
தமது நீதியை எண்ணில் தர
Yesu Marithaar Siluvaiyile Marithaar
Thamathu Neethiyai Ennile Thar

சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க
Sakala Adhigaaram Keezhadakka
Jeeva Vaasalai Thirandhu Vaikka

இயேசு உயிர்த்தார் கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய
Yesu Uyirththaar Kallaraiyil Uyirththaar
Naamum Avarudan Aatchi Seyya

வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது
Vera Level Vara Poguthu
Enthan Vaazhkai Maara Poguthu

Vera Level Arpudhangal Lyrics Song Chords PPT - தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற Lyrics in English (Song Meaning)

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற
The kingdom of God will prevail
The kingdom of darkness will be defeated

இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில்
Jesus was born
He was born in Bethlehem
In the midst of the cattle manger

இனி வேற லெவல்
இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும்
மகிமையான அற்புதங்கள் நடக்கும்
Now a new level
Today new-level miracles happen
Glorious miracles happen

இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
Today new-level miracles will happen
Great, great miracles will happen

சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட
All creation will be saved
The kingdom of the Son will be established

இயேசு மரித்தார் சிலுவையிலே மரித்தார்
தமது நீதியை எண்ணில் தர
Jesus died, He died on the cross
Giving His righteousness in thought

சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க
All authority will be subdued
Opening the gates of life

இயேசு உயிர்த்தார் கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய
Jesus rose, He rose from the tomb
We shall also reign with Him

வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது
A new level is coming
My life is going to change

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create