Veru Jenmam Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

வேறு ஜென்மம் வேணும் மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்

1.கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே

2.பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய

3.மானிடரின் அபிமானத்தினாலல்ல
வானவரின் கிருபா தானமாய் வரும்

4.ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய

5.மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்

6.மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்

Veru Jenmam Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Veru Jenmam Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English

vaetru jenmam vaenum, – manam
maaruthalaakiya ullath thooymai ennum.

kootru parisuththar maarilaa thaevanin
thaeruthalaana vinnpaetru pera ingae;

paavasupaavamum jeeviyamum maarath
thaevanin saayalai maevuvathaakiya;

maanidarin apimaanaththinaalalla,
vaanavarin arul thaanamaaka varum;

ontana ratchakar ventiyathai nampi,
mantaduvorukku ontuvathaakiya;

mainthar kedaamal ukanthu eetaeravae,
sontha makanthanai thantha pithaa arul;

mannnninil paththaraay nannnni nadakkavum,
vinnnninil thooyaraay thannnali kollavum;

Veru Jenmam Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Tanglish)

வேறு ஜென்மம் வேணும் மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்
Veru jenmam venum manam
Maarudhalaagiya ulla suthi ennum

கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே
Kooru Parisuthar maarila Devanin
Theruthalaana vinperu pera inge

பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய
Paavasupavum jeeviyamum maara
Devanin saayalai mevuvaadhagiya

மானிடரின் அபிமானத்தினாலல்ல
வானவரின் கிருபா தானமாய் வரும்
Maanidarin abimaanaththinaalalla
Vaanavarin kirubaa dhaanamaai varum

ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய
Ondraan Ratchagar vendriyai nambi
Manraaduvoorukku onruvadaagiya

மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்
Maindhar kedamal ugandhu edeervave
Sontha magandhanai thandha Pitha arul

மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்
Mannil paththaraai nanni nadakkavum
Vinninil thuyaraai thannali kollavum

Veru Jenmam Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Song Meaning)

வேறு ஜென்மம் வேணும் மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்
The mind desires another birth
A heart renewed and made pure

கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே
O Holy One, unchanging God
Receive our heartfelt praise here

பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய
Sins and life’s corruption may change
Under the shelter of God’s grace

மானிடரின் அபிமானத்தினாலல்ல
வானவரின் கிருபா தானமாய் வரும்
Not by human pride
But by heavenly mercy it comes

ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய
Trusting the victorious Savior
All who worship Him are made one

மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்
That the chosen may not perish
The Father gave His own Son’s grace

மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்
Walk on earth as righteous ones
Be pure in heaven’s sight

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create