Veru Oru Aasai Illa Yesu Lyrics Song Chords PPT -வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்

2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே

3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே

4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா

5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே

6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்

Veru Oru Aasai Illa Yesu ,Veru Oru Aasai Illa Yesu lyrics songs,Veru Oru Aasai Illa Yesu song lyrics, Veru Oru Aasai Illa Yesu Lyrics Song Chords PPT - வேறு ஒரு ஆசை இல்ல , Jebathotta Jeyageethangal Vol 12, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Veru Oru Aasai Illa Yesu Lyrics Song Chords PPT -வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா Lyrics in English

veru oru aasai illa iyesu raja
ummaith thavira ummaith thavira

um patham paninthu nan
ummaiye thazhuvinen
ummaiye thazhuvinen

... veru oru

irul neekkum velichchame
enai kaakkum theyvame
enai kaakkum theyvame

... veru oru

manam irangkinIre
maruvaazhvu thanthIre
maruvaazhvu thanthIre

... veru oru

sugam thanthIraiya
belan thanthIraiya
belan thanthIraiya

... veru oru

irakkaththin sigarame
ithayaththin theepame
ithayaththin theepame

... veru oru

seytha nanmai ninaiththu
thuthiththup paadi magizhven
thuthiththup paadi magizhven

Veru Oru Aasai Illa Yesu Lyrics Song Chords PPT -வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா Lyrics in English (Tanglish)

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
Veru oru aasai illa Yeshu Raaja
Ummaith thavir, Ummaith thavir

உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
Um paatham panindhu naan
Ummaiye thazhuvinen

இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
Irul neekkum velichchame
Ennai kaakkum dheyvame

மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
Manam irangineere
Maruvaazhvu thandheere

சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
Sukam thandheeraayaa
Belan thandheeraayaa

இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
Irakkaththin sigarame
Idhayaththin theepame

செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்
Seitha nanmai ninaiththu
Thudiththu paadi magizhven

Veru Oru Aasai Illa Yesu Lyrics Song Chords PPT -வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா Lyrics in English (Song Meaning)

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
There is no other desire, Jesus my King;
Apart from You, apart from You.

உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
Bowing at Your feet,
I held on to You alone.

இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
Light that removes all darkness,
God who protects me.

மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
You had compassion on me,
You gave me a new life.

சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
You gave me healing,
You gave me strength.

இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
Peak of compassion,
Lamp of my heart.

செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்
Remembering all the good You have done,
I will praise, sing, and rejoice.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create