Vervai Iraththamay Maritave Lyrics Song Chords PPT -வேர்வை இரத்தாமாய் மாறிடவே

வேர்வை இரத்தாமாய் மாறிடவே
வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே
தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா
உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா

பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய
முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே

உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
உன் நிமித்தன் எது வரினும்
இடரல் அடையேன் என்றவனும்
உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று

பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே

Vervai Iraththamay Maritave Lyrics Song, Vervai Iraththamay Maritave Song lyrics, Vervai Iraththamay Maritave Lyrics Song Chords PPT - வேர்வை இரத்தாமாய் மாறிடவே

Sign in to access this feature Sign Up

Vervai Iraththamay Maritave Lyrics Song Chords PPT -வேர்வை இரத்தாமாய் மாறிடவே Lyrics in English

Vervai Raththamaai Maaridave
Viyaakulaththaal Vedhanaiyil Poridave
Thaangaa Thuyar Thanil Neer Thanimaiyile
Thavikkindra Podhu Seedargal Urangaiyile
Enna Ninaiththeero En Yesu Naadhaa
Ummai Naan Ninaikkaiyil Urugugindrenaiyyaa

Parpala Adhisayangalai Paarththarindhavanum
Panappaiyai Than Tholil Sumandhe Thirindhavanum
Muppadhu Vellikkaaga Mogam Kondu Mosam Seyya
Muththamittu Ummai Kaattik Koduththa Velaiyile

Umakkaaga Jeevanai Tharuven Endravanum
Un Nimiththam Edhu Varinum
Idaral Adaiyen Endravanum
Uyirukkaai Bayam Nirainthu Ummaiy Ariyen Endru

Paara Siluvai Adhu Tholil Amizhndhidave
Paadham Idariye Neer Parithaviththu Sendridave
Vaarinaal Adikkum Podhu Valiyinaal Thudiththidave
Yaaridamum Sollaamal Neer Aengi Thaviththidum Velaiyile

Vervai Iraththamay Maritave Lyrics Song Chords PPT -வேர்வை இரத்தாமாய் மாறிடவே Lyrics in English (Tanglish)

வேர்வை இரத்தாமாய் மாறிடவே
வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
Vervai iraththamaai maaridave
Viyaagulaththaal vedhanaiyil poridave

தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே
தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
Thaangaa thuyar thanil neer thanimaiyile
Thavikkindra podhu seedargal urangaiyile

என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா
உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா
Enna ninaiththeero en Yesu Naadhaa
Ummai naan ninaikkaiyil urugugindren ayya

பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
Parpala athisayangalai paarththarindhavanum
Panappaiyai than tholil sumandhe thirindhavanum

முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய
முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே
Muppadhu vellikkaaga mogam kondu mosam seiyya
Muththamittu ummai kaattik koduththa velaiyile

உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
உன் நிமித்தம் எது varinum idaral adaiyen endravanum
Umakkaaga jeevanai tharuven endravanum
Un nimiththam edhu varinum idaral adaiyen endravanum

உயிருக்காய் பயம் நிறைந்து
உம்மையறியேன் என்று
Uyirukkaai bayam nirainthu
Ummaiyariyean endru

பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
Paara siluvai adhu tholil amizhndhidave
Paadham idarriye neer paridhaviththu sendridave

வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே
Vaarinaal adikkum podhu valiyinaal thudiththidave
Yaaridamum sollaamal neer yengi thaviththidum velaiyile

Vervai Iraththamay Maritave Lyrics Song Chords PPT -வேர்வை இரத்தாமாய் மாறிடவே Lyrics in English (Song Meaning)

வேர்வை இரத்தாமாய் மாறிடவே
வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
As Your sweat became like drops of blood
You struggled in deep anguish and agony

தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே
தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
As You suffered alone in unbearable sorrow
The disciples slept while You agonized

என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா
உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா
What were You thinking, my Lord Jesus?
When I think of You, my heart melts

பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
The one who witnessed many miracles
And carried the money bag

முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய
முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே
For thirty pieces of silver he chose to betray You
And identified You with a kiss

உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
உன் நிமித்தம் எது வரினும் இடறல் அடையேன் என்றவனும்
The one who said, "I will lay down my life for You"
And, "I will never stumble because of You"

உயிருக்காய் பயம் நிறைந்து
உம்மையறியேன் என்று
Filled with fear for his own life
He said, "I do not know You"

பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
As the heavy cross pressed upon Your shoulders
You stumbled and struggled along the way

வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே
As You were scourged and trembled in pain
You endured it all in silence

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create