Vetri Vendhan Yesu Lyrics Song Chords PPT - வெற்றிவேந்தன் இயேசு ராஜன்

வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
ஜெயமே தந்திடுவார்
ஜெயமே அடைவோம் -4

எதிரி படையினை வீழ்த்தி
எதிர்த்து யுத்தம் செய்வார்
யுத்தமில்லா இளைப்பாறுதல்
இயேசு தந்திடுவார்

2. நமது ஆயுதம் யாவும் மாம்சம் அல்ல
அறிவோம் - அரண்களையே
நிர்மூலமாய் மாற்றும் வல்லமையே

3. வான மண்டல ஆவி
சாத்தான் கிரியை அனைத்தும்
கடிந்திடுவோம் கட்டிடுவோம்
இயேசு நாமத்தினால்

4. இயேசு நாமத்தை உயர்த்தி
சிலுவை கொடி பிடிப்போம்
துதி நிறைந்த தொழுகையினால்
வெற்றிக் கிடைத்திடுமே

5. அவரை அறிந்து நாம் வளர்வோம்
வாசம் வீசி மகிழ்வோம்
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்
எங்கும் வெற்றி உண்டே

Vetri Vendhan Yesu lyrics songs, Vetri Vendhan Yesu song lyrics , Vetri Vendhan Yesu Lyrics Song Chords PPT - வெற்றிவேந்தன் இயேசு ராஜன்

Sign in to access this feature Sign Up

Vetri Vendhan Yesu Lyrics Song Chords PPT - வெற்றிவேந்தன் இயேசு ராஜன் Lyrics in English

Vetrivendhan Yesu Raajan
Jeyame thandhiduvaar
Jeyame adaivom – 4

Edhiri padaiyinai veezhthi
Edhirthu yuththam seivaar
Yuththam illaa ilaipaarudhal
Yesu thandhiduvaar

Namadhu aayudham yaavum maamsam alla
Arivom – arangalaiye
Nirmoolamaai maatrum vallamaiye

Vaana mandala aavi
Saaththaan kiriyai anaiththum
Kadindhiduvom kattiduvom
Yesu naamaththinaal

Yesu naamaththai uyarththi
Siluvai kodi pidippom
Thuthi niraindha thozhugaiyinaal
Vetri kidaiththidume

Avarai arindhu naam valarvom
Vaasam veesi magizhvom
Kiristhuvukkul eppozhudhum
Engum vetri undae

Vetri Vendhan Yesu Lyrics Song Chords PPT - வெற்றிவேந்தன் இயேசு ராஜன் Lyrics in English (Tanglish)

வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
ஜெயமே தந்திடுவார்
Vetrivendhan Yesu Raajan
Jeyame thandhiduvaar

ஜெயமே அடைவோம் -4
Jeyame adaivom -4

எதிரி படையினை வீழ்த்தி
எதிர்த்து யுத்தம் செய்வார்
Edhiri padaiyinai veezhthi
Edhirthu yuththam seivaar

யுத்தமில்லா இளைப்பாறுதல்
இயேசு தந்திடுவார்
Yuththam illaa ilaipaarudhal
Yesu thandhiduvaar

நமது ஆயுதம் யாவும் மாம்சம் அல்ல
அறிவோம் - அரண்களையே
நிர்மூலமாய் மாற்றும் வல்லமையே
Namadhu aayudham yaavum maamsam alla
Arivom – arangalaiye
Nirmoolamaai maatrum vallamaiye

வான மண்டல ஆவி
சாத்தான் கிரியை அனைத்தும்
Vaana mandala aavi
Saaththaan kiriyai anaiththum

கடிந்திடுவோம் கட்டிடுவோம்
இயேசு நாமத்தினால்
Kadindhiduvom kattiduvom
Yesu naamaththinaal

இயேசு நாமத்தை உயர்த்தி
சிலுவை கொடி பிடிப்போம்
Yesu naamaththai uyarththi
Siluvai kodi pidippom

துதி நிறைந்த தொழுகையினால்
வெற்றிக் கிடைத்திடுமே
Thuthi niraindha thozhugaiyinaal
Vetrik kidaiththidume

அவரை அறிந்து நாம் வளர்வோம்
வாசம் வீசி மகிழ்வோம்
Avarai arindhu naam valarvom
Vaasam veesi magizhvom

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்
எங்கும் வெற்றி உண்டே
Kiristhuvukkul eppozhudhum
Engum vetri undae

Vetri Vendhan Yesu Lyrics Song Chords PPT - வெற்றிவேந்தன் இயேசு ராஜன் Lyrics in English (Song Meaning)

வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
ஜெயமே தந்திடுவார்
Jesus the King of Victory
He will give us victory

ஜெயமே அடைவோம் -4
We will receive victory – 4

எதிரி படையினை வீழ்த்தி
எதிர்த்து யுத்தம் செய்வார்
He will defeat the enemy army
He will fight against them

யுத்தமில்லா இளைப்பாறுதல்
இயேசு தந்திடுவார்
Jesus will give rest
A rest without battles

நமது ஆயுதம் யாவும் மாம்சம் அல்ல
அறிவோம் - அரண்களையே
நிர்மூலமாய் மாற்றும் வல்லமையே
Our weapons are not of the flesh
We know they destroy strongholds
They have the power
To completely demolish them

வான மண்டல ஆவி
சாத்தான் கிரியை அனைத்தும்
All the evil works
Of Satan in the heavenly realms

கடிந்திடுவோம் கட்டிடுவோம்
இயேசு நாமத்தினால்
We will rebuke and bind them
In the name of Jesus

இயேசு நாமத்தை உயர்த்தி
சிலுவை கொடி பிடிப்போம்
We will lift up the name of Jesus
And hold the banner of the cross

துதி நிறைந்த தொழுகையினால்
வெற்றிக் கிடைத்திடுமே
Through prayer filled with praise
Victory will be given

அவரை அறிந்து நாம் வளர்வோம்
வாசம் வீசி மகிழ்வோம்
Knowing Him we will grow
And spread His fragrance with joy

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்
எங்கும் வெற்றி உண்டே
In Christ always
There is victory everywhere

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create