Vetriyuntu Jeyamuntu Yesuvin Lyrics Song Chords PPT - வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின்

வெற்றியுண்டு ஜெயமுண்டு
இயேசுவின் நாமத்திலே
யுத்தம் செய்ய புறப்படு
கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே– 2

1. சர்வாயுதம் தரிப்போமே
சாத்தானை எதிர்கொள்வோமே –2
வசனம் என்னும் வாலை ஏந்துவோமே
வஞ்சகனை வீழ்த்திடுவோம் – 2

2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே
பெலன் கொண்டு எழும்பிடுவோமே – 2
பெலவனை வீழ்த்திடுவோமே
எளியோரை மீட்டுயிடுவோமே – 2

3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்
இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் – 2
இந்தியா எங்கும் செல்வோம்
இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் –2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2

Vetriyuntu Jeyamuntu Yesuvin lyrics songs, Vetriyuntu Jeyamuntu Yesuvin song lyrics, Vetriyuntu Jeyamuntu Yesuvin Lyrics Song Chords PPT - வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின்

Sign in to access this feature Sign Up

Vetriyuntu Jeyamuntu Yesuvin Lyrics Song Chords PPT - வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின் Lyrics in English

Vetriyundu, jeyamundu
Yesuvin naamathile
Yuththam seiya purappadu
Karthar Yesu mun selluvare – 2

1. Sarvayudham tharipome
Saaththanai edhirkovome – 2
Vasanam ennum vaalai aenduvome
Vanjaganai veezhtiduvom – 2

2. Pelan tharum Christuvinaale
Pelan kondu ezhumpiduvome – 2
Pelavanai veezhtiduvome
Eliyorae meettuyiduvome – 2

3. Idhayam norungkida jepippom
Yesuve Karthar endru uraippom – 2
India engum selvom
Yesuvukkai sudandharippom – 2

Alleluya, Alleluya
Alleluya, Alleluya – 2

Vetriyuntu Jeyamuntu Yesuvin Lyrics Song Chords PPT - வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின் Lyrics in English (Tanglish)

வெற்றியுண்டு ஜெயமுண்டு
இயேசுவின் நாமத்திலே
Victory is ours, triumph is ours
In the name of Jesus Christ

யுத்தம் செய்ய புறப்படு
கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே
Go forth to fight the battle
For the Lord Jesus goes before us

1. சர்வாயுதம் தரிப்போமே
சாத்தானை எதிர்கொள்வோமே
He will arm us with all weapons
We shall face Satan with courage

வசனம் என்னும் வாலை ஏந்துவோமே
வஞ்சகனை வீழ்த்திடுவோம்
We lift the sword of the Word
And we shall defeat the deceiver

2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே
பெலன் கொண்டு எழும்பிடுவோமே
By the power of Christ we overcome
With His strength we rise again

பெலவனை வீழ்த்திடுவோமே
எளியோரை மீட்டுயிடுவோமே
We shall cast down the enemy
And rescue the humble and weak

3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்
இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம்
We shall pray with all our hearts
Proclaiming Jesus as Lord

இந்தியா எங்கும் செல்வோம்
இயேசுவுக்காய் சுதந்தரிப்போம்
We shall go across India
And spread freedom for Jesus’ sake

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah
Hallelujah, Hallelujah

Vetriyuntu Jeyamuntu Yesuvin Lyrics Song Chords PPT - வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின் Lyrics in English (Song Meaning)

வெற்றியுண்டு ஜெயமுண்டு
இயேசுவின் நாமத்திலே
Victory is ours, triumph is ours
In the name of Jesus Christ

யுத்தம் செய்ய புறப்படு
கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே
Go forth to fight the battle
For the Lord Jesus goes before us

1. சர்வாயுதம் தரிப்போமே
சாத்தானை எதிர்கொள்வோமே
He will arm us with all weapons
We shall face Satan with courage

வசனம் என்னும் வாலை ஏந்துவோமே
வஞ்சகனை வீழ்த்திடுவோம்
We lift the sword of the Word
And we shall defeat the deceiver

2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே
பெலன் கொண்டு எழும்பிடுவோமே
By the power of Christ we overcome
With His strength we rise again

பெலவனை வீழ்த்திடுவோமே
எளியோரை மீட்டுயிடுவோமே
We shall cast down the enemy
And rescue the humble and weak

3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்
இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம்
We shall pray with all our hearts
Proclaiming Jesus as Lord

இந்தியா எங்கும் செல்வோம்
இயேசுவுக்காய் சுதந்தரிப்போம்
We shall go across India
And spread freedom for Jesus’ sake

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah
Hallelujah, Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create