Vettri Murasu Kottum Lyrics Song Chords PPT - வெற்றி முரசு கொட்டும்

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரமே
தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

2. வேந்தன் இயேசு ஆட்சியிங்கு
பிறந்து விட்டதே வெற்றிக்கொடி
இந்தியாவில் பறந்து விட்டதே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

3. எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Vettri Murasu Kottum lyrics songs, Vettri Murasu Kottum song lyrics, Vettri Murasu Kottum Lyrics Song Chords PPT - வெற்றி முரசு கொட்டும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vettri Murasu Kottum Lyrics Song Chords PPT - வெற்றி முரசு கொட்டும் Lyrics in English

Vetri Murasu Kottum Naal Piranthu Vittathu
Indhiyaavin Ezhuputhaloe Kozhunthu Vittathu
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

1. Saathanukku Saavumani Adikkum Neramae
Dhesamengum Deva Aatchi Nirantharamaagum
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

2. Vaendhan Yesu Aatchiyingu
Piranthu Vittadhae Vettri Kodi
Indhiyaavil Paranthu Vittathae
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

3. Yezhuputhalin Akkiniyoe Paravidum Pattri
Devasenai Yuttha Senai Adainthidum Vettri
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

Vettri Murasu Kottum Lyrics Song Chords PPT - வெற்றி முரசு கொட்டும் Lyrics in English (Tanglish)

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Vettri Murasu Kotdum Naal Piranthu Vittathu
Indhiyaavin Ezhuputhaloe Kozhunthu Vittathu
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

1. சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரமே
தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Saathanukku Saavumani Adikkum Neramae
Dhesamengum Deva Aatchi Nirantharamaagum
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

2. வேந்தன் இயேசு ஆட்சியிங்கு
பிறந்து விட்டதே வெற்றிக்கொடி
இந்தியாவில் பறந்து விட்டதே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Vaendhan Yesu Aatchiyingu
Piranthu Vittadhae Vettri Kodi
Indhiyaavil Paranthu Vittathae
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

3. எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Yezhuputhalin Akkiniyoe Paravidum Pattri
Devasenai Yuttha Senai Adainthidum Vettri
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

Vettri Murasu Kottum Lyrics Song Chords PPT - வெற்றி முரசு கொட்டும் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create