விடாக் கண்டன் கொடாக் கண்டன் வாழ்க்கை வாழாதே உன்
பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
அடிக்கடி கடிந்து கொண்டும்
கடினப்படுத்தும் மனிதன்
சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான்
ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
புசிக்கும் நாளில் சாவாயே என்றார் தேவனே – கனி
புழுபழுத்தக் கனி அழித்த பலன்
உலகில் வந்த – பாவம்
புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்
அதினால் வந்த சாபம்
விடாக் கண்டன்
ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே
நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
ஒட்டுறது தான் ஒட்டும்
விடாக் கண்டன்
ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ
ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும்
மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும்
உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்
Vidaak kandan kodaak kandan song, Vidaak kandan kodaak kandan Lyrics Song, Vidaak kandan kodaak kandan Lyrics Song Chords PPT-விடாக் கண்டன் கொடாக்
Sign in to access this feature Sign Up
Vidaak kandan kodaak kandan vaazhkai vaazhaadhe un
Pidivaadha gunaththaal azhindhu pogaadhe
Adikkadi kadindhu kondum
Kadinappaduththum manidhan
Sahaayam indri sadudhiyile naasamadaivaan
Aadhiyile vandhadhaiyaa – paavam – andha
Ethen thotta naduvilirundhu mogam
Pusiyaadhe pusiyaadhe endhan Aadhaame – nee
Pusikkum naalil saavaaye endraar Devane – kani
Puzhu pazhuththa kani azhiththa palan
Ulagil vandha – paavam
Puzhu puzhuththa manidhan azhindhu ponaan
Athinaal vandha saabam
Vidaak kandan
Oru nodippozhudil azhiyum manidha vaazhvu
Veenai thudippadhinaal palanedhum kidayaadhu
Alaiyaadhe alaiyaadhe endhan magane – nee
Alaivadhinaal kidaikkum palan maranam thaane
Nee odi odi uzhaichchaalum nikkiradhu thaan nirkum
Nee vizhundhu vizhundhu urundaalum
Otturadhu thaan ottum
Vidaak kandan
Aaraadhanaiyil ozhungaa kalandhukollaNum – Deva
Aaviyile nirambi jebiththu pazhagaNum
Maravaadhe maravaadhe endhan magane – nee
Marandhaalum vaazhvu illai endhan magale idhai
Niththiya saththiya suththa magaththuva vaazhkkai vaazha veNdum
Uththama puththira Deva naamam uyarththappada veNdum
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List