Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை
என்ன சந்தோஷம் இந்த – விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்

2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே

3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே

Viduthalai Viduthalai Viduthalai Petten lyrics songs, Viduthalai Viduthalai Viduthalai Petten song lyrics, Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் Lyrics in English

Viduthalai Viduthalai Viduthalai Petren
Vidha Vidhamaai Paavaththil Jeeviththa Naane
Indha Naalil Endhan Yesu Sondha Iraththathaal
Thandhittaare Endhan Aathma Meedpin Viduthalai

Thadukkum Paavath Thalaigalil – Viduthalai
Kodukkum Theeya Pazhakkaththil – Viduthalai
Enna Santhosham Indha – Viduthalai
Endhan Yesu Ilavasamaai Thandha Santhosham

Erikkum Kobap Pidiyinil – Viduthalai
Vithaikkum Theeya Poramaigalil – Viduthalai
Anbar Yesuve Thandha Viduthalai
Inba Kaanaan Sendridum Varai Unde

Adukkai Pesum Poyyinil – Viduthalai
Midukkai Veesum Perumaiyil – Viduthalai
Ezhmai Roopame Konda Yesuve
Thaalmai Kolla Unmai Pesaa Eendhaar Ennile

Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் Lyrics in English (Tanglish)

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை
Viduthalai viduthalai viduthalai petren
Vitha vithamai paavaththile jeeviththa naane
Indha naalil enthan Yesu sontha iraththathaal
Thandhittare enthan aadhma meedpin viduthalai

தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை
என்ன சந்தோஷம் இந்த – விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்
Thadukkum paavath thalaigalil – viduthalai
Kodukkum theeya pazhakkaththil – viduthalai
Enna santhosham indha – viduthalai
Enthan Yesu ilavasamaai thandha santhosham

எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே
Erikkum gopap pidiinil – viduthalai
Vithaikkum theeya poraamaigalil – viduthalai
Anbar Yesuve thandha viduthalai
Inba Kanaan sendridum varai undae

அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே
Adukkai pesum poyyinil – viduthalai
Midukkai veesum perumaiyil – viduthalai
Ezhamai roopame konda Yesuve
Thazhamai kollu unmai pesa eendhaar ennilae

Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் Lyrics in English (Song Meaning)

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை
Freedom, freedom, freedom I have received
I, who lived in various sins
This day my Jesus, with His own blood
Has given me the freedom of my soul

தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை
என்ன சந்தோஷம் இந்த – விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்
Freedom in the chains of sin
Freedom in the grip of evil habits
What joy is this – freedom
The joy freely given by my Jesus

எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே
Freedom in burning anger
Freedom in spreading envy
The love of Jesus gave this freedom
It lasts until the land of joy

அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே
Freedom in whispering lies
Freedom in boasting pride
Jesus, though in humble form
Taught me truth and humility

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create