Viduthalai Viduthalai Enaku Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை எனக்கு

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

1. நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை – உனக்கு

2. பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு

3. ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை – எப்போதும்

4. வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை – எப்போதும்

5. கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு

Viduthalai Viduthalai Enaku ,Viduthalai Viduthalai Enaku lyrics songs,Viduthalai Viduthalai Enaku song lyrics,Viduthalai Viduthalai Enaku Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை எனக்கு , Jebathotta Jeyageethangal Vol 9, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Viduthalai Viduthalai Enaku Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை எனக்கு Lyrics in English

viduthalai viduthalai viduthalai enakku
viduthalai viduthalai viduthalai

noyilirunthu viduthalai
peyilirunthu viduthalai unakku

pavaththilirunthu viduthalai
sapaaththilirunthu viduthalai namakku

aaviyinal viduthalai
iraththaththinal viduthalai eppothum

vaarththaiyinal viduthalai
thuthiyinal viduthalai eppothum

kavalaiyilirunthu viduthalai
kannirilirunthu viduthalai unakku

Viduthalai Viduthalai Enaku Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை எனக்கு Lyrics in English (Tanglish)

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை
Vidudhalai vidudhalai vidudhalai enakku
Vidudhalai vidudhalai vidudhalai

நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை – உனக்கு
Noyilirundhu vidudhalai
Peyilirundhu vidudhalai – unakku

பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு
Paavathilirundhu vidudhalai
Saabathilirundhu vidudhalai – namakku

ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை – எப்போதும்
Aaviyinaal vidudhalai
Rathaththinaal vidudhalai – eppodhum

வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை – எப்போதும்
Vaarththaiyinaal vidudhalai
Thudhiyinaale vidudhalai – eppodhum

கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு
Kavalaiyilirundhu vidudhalai
Kanneerilirundhu vidudhalai – unakku

Viduthalai Viduthalai Enaku Lyrics Song Chords PPT - விடுதலை விடுதலை எனக்கு Lyrics in English (Song Meaning)

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை
Deliverance, deliverance, deliverance for me
Deliverance, deliverance, deliverance

நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை – உனக்கு
Deliverance from sickness
Deliverance from evil spirits – for you

பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு
Deliverance from sin
Deliverance from curses – for us

ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை – எப்போதும்
Deliverance by the Spirit
Deliverance by the Blood – always

வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை – எப்போதும்
Deliverance by the Word
Deliverance through praise – always

கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு
Deliverance from worries
Deliverance from tears – for you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create