Viduvikirar Yesu Viduvikirar Lyrics Song Chords PPT - விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
நண்பரே (மக்களை) விடுவிக்கிறார்
பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்
மக்களை விடுவிக்கிறார்

1. இயேசுவே விடுவிக்கிறார்
என்ற செய்தியை கூறிடுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்றிடுவோம்

2. பாவத்தின் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமந்தனரே
தீராத வியாதியையும்
இயேசு விடுவிப்பார் என்றென்றுமே

3.சோதனை வேதனையோ
இயேசு இன்றே விடுவிக்கிறார்.
உள்ளங்கையில் வரைந்திடுவார்
உன்னை கைவிடாமல் காத்திடுவார்

Viduvikirar Yesu Viduvikirar lyrics songs, Viduvikirar Yesu Viduvikirar song lyrics , Viduvikirar Yesu Viduvikirar Lyrics Song Chords PPT -விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்

Sign in to access this feature Sign Up

Viduvikirar Yesu Viduvikirar Lyrics Song Chords PPT - விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் Lyrics in English

Viduvikkiraar Yeshu viduvikkiraar nanbarae viduvikkiraar
Paavathilirundhum saabathilirundhum makkalai viduvikkiraar

1.Yeshuvae viduvikkiraar endra seidhiyai kooriduvom
Viduthalai adaindhiduvom makkal mathiyil sendriduvom

2.Paavathin saabathaiyum Yeshu siluvaiyil sumandhanarae
Theeraadha viyadhiyaiyum Yeshu viduvippaar endrendrumae

3.Sothanai vedhanaiyo Yeshu indrae viduvikkiraar
Ullangaiyil varaindhiduvaar unnai kaividamal kaathiduvaar

Viduvikirar Yesu Viduvikirar Lyrics Song Chords PPT - விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் Lyrics in English (Tanglish)

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் நண்பரே விடுவிக்கிறார்
Viduvikkiraar Yeshu viduvikkiraar nanbarae viduvikkiraar

பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மக்களை விடுவிக்கிறார்
Paavathilirundhum saabathilirundhum makkalai viduvikkiraar

இயேசுவே விடுவிக்கிறார் என்ற செய்தியை கூறிடுவோம்
Yeshuvae viduvikkiraar endra seidhiyai kooriduvom

விடுதலை அடைந்திடுவோம் மக்கள் மத்தியில் சென்றிடுவோம்
Viduthalai adaindhiduvom makkal mathiyil sendriduvom

பாவத்தின் சாபத்தையும் இயேசு சிலுவையில் சுமந்தனரே
Paavathin saabathaiyum Yeshu siluvaiyil sumandhanarae

தீராத வியாதியையும் இயேசு விடுவிப்பார் என்றென்றுமே
Theeraadha viyadhiyaiyum Yeshu viduvippaar endrendrumae

சோதனை வேதனையோ இயேசு இன்றே விடுவிக்கிறார்
Sothanai vedhanaiyo Yeshu indrae viduvikkiraar

உள்ளங்கையில் வரைந்திடுவார் உன்னை கைவிடாமல் காத்திடுவார்
Ullangaiyil varaindhiduvaar unnai kaividamal kaathiduvaar

Viduvikirar Yesu Viduvikirar Lyrics Song Chords PPT - விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் Lyrics in English (Song Meaning)

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் நண்பரே விடுவிக்கிறார்
Jesus delivers, Jesus delivers, He delivers, my friend

பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மக்களை விடுவிக்கிறார்
He delivers people from sin and from curses

இயேசுவே விடுவிக்கிறார் என்ற செய்தியை கூறிடுவோம்
Let us proclaim the message that Jesus delivers

விடுதலை அடைந்திடுவோம் மக்கள் மத்தியில் சென்றிடுவோம்
Let us receive freedom and go among the people

பாவத்தின் சாபத்தையும் இயேசு சிலுவையில் சுமந்தனரே
Jesus bore the curse of sin on the cross

தீராத வியாதியையும் இயேசு விடுவிப்பார் என்றென்றுமே
Jesus will deliver from every incurable sickness forever

சோதனை வேதனையோ இயேசு இன்றே விடுவிக்கிறார்
In trials and suffering, Jesus delivers today

உள்ளங்கையில் வரைந்திடுவார் உன்னை கைவிடாமல் காத்திடுவார்
He will engrave you on His palm and never leave you, He will protect you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create