Vilagaa Kirubai Lyrics Song Chords PPT - என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை

என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை

உன்னதரின் மறைவில்
வல்லவரின் நிழலில்
நிலைத்து நிற்கும் கொடி நான்
கனி கொடுப்பேன் நிதம் நான்
(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்)
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்

குயவனே களிமண் நான்
விருப்பம்போல் வனைந்திடுமே
கரங்களில் பாத்திரமாய்
பயன்படுத்தும் உமக்காய்
(உருவாக்கினீர் உருமாற்றினீர்
உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்)

இதயமெல்லாம் நன்றியால்
நிரம்பிடுதே நன்மையால்
பாடிடுவேன் கவியால்
போற்றிடுவேன் துதியால்
(மேகம் மீதினில் வேகமாய் வரும்
என் மீட்பர் உம்மைக் காணுவேன்/சேருவேன்)
என் மீட்பர் உம்மை சேருவேன்

Vilagaa Kirubai lyrics songs,Vilagaa Kirubai song lyrics, Vilagaa Kirubai Lyrics Song Chords PPT-என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை

Sign in to access this feature Sign Up

Vilagaa Kirubai Lyrics Song Chords PPT - என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை Lyrics in English

Ennai Soozhndhu Kondadhum Kirubai
Vittu Vilagaamal Kaappadhum Kirubai
Belaveenaththilum Mana Sorvinilum
Maaridumo Kirubai Maaraadhu Um Kirubai
Peruvellaththilum Kadum Kaatrinilum
Vilagidumo Kirubai Vittu Vilagaadhu Um Kirubai

Unnadharin Maraivil
Vallavarin Nizhalil
Nilaiththu Nirkum Kodi Naan
Kani Koduppen Nidham Naan
En Aaththumaa Ummai Patrikkollum
En Jeevan Ulla Naalellaam
En Jeevan Ulla Naalellaam

Kuyavane Kaliman Naan
Viruppampol Vanaindhidume
Karangalil Paaththiramaai
Payanpaduththum Umakkaai
Uruvaakkineer Urumaatrineer
Umadhaakki Serththukkondeer

Idhayamellaam Nandriyaal
Nirambidudhe Nanmaiyaal
Paadiduven Kaviyaal
Potriduven Thudhiyaal
Megam Meedhinil Vegamaai Varum
En Meetpar Ummaik Kaanuven/Seruven
En Meetpar Ummai Seruven

Vilagaa Kirubai Lyrics Song Chords PPT - என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை Lyrics in English (Tanglish)

என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
Ennai Soozhndhu Kondadhum Kirubai
Vittu Vilagaamal Kaappadhum Kirubai

பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
Belaveenaththilum Mana Sorvinilum
Maaridumo Kirubai Maaraadhu Um Kirubai

பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை
Peruvellaththilum Kadum Kaatrinilum
Vilagidumo Kirubai Vittu Vilagaadhu Um Kirubai

உன்னதரின் மறைவில்
வல்லவரின் நிழலில்
Unnadharin Maraivil
Vallavarin Nizhalil

நிலைத்து நிற்கும் கொடி நான்
கனி கொடுப்பேன் நிதம் நான்
Nilaiththu Nirkum Kodi Naan
Kani Koduppen Nidham Naan

என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
En Aaththumaa Ummai Patrikkollum
En Jeevan Ulla Naalellaam
En Jeevan Ulla Naalellaam

குயவனே களிமண் நான்
விருப்பம்போல் வனைந்திடுமே
Kuyavane Kaliman Naan
Viruppampol Vanaindhidume

கரங்களில் பாத்திரமாய்
பயன்படுத்தும் உமக்காய்
Karangalil Paaththiramaai
Payanpaduththum Umakkaai

உருவாக்கினீர் உருமாற்றினீர்
உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்
Uruvaakkineer Urumaatrineer
Umadhaakki Serththukkondeer

இதயமெல்லாம் நன்றியால்
நிரம்பிடுதே நன்மையால்
Idhayamellaam Nandriyaal
Nirambidudhe Nanmaiyaal

பாடிடுவேன் கவியால்
போற்றிடுவேன் துதியால்
Paadiduven Kaviyaal
Potriduven Thudhiyaal

மேகம் மீதினில் வேகமாய் வரும்
என் மீட்பர் உம்மைக் காணுவேன்/சேருவேன்
என் மீட்பர் உம்மை சேருவேன்
Megam Meedhinil Vegamaai Varum
En Meetpar Ummaik Kaanuven/Seruven
En Meetpar Ummai Seruven

Vilagaa Kirubai Lyrics Song Chords PPT - என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை Lyrics in English (Song Meaning)

என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
It Is Grace That Surrounds Me
It Is Grace That Keeps Me Without Leaving

பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
In Weakness And In Discouragement
Will Grace Change? Your Grace Never Changes

பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை
In Floods And In Fierce Storms
Will Grace Depart? Your Grace Never Leaves

உன்னதரின் மறைவில்
வல்லவரின் நிழலில்
In The Secret Place Of The Most High
In The Shadow Of The Almighty

நிலைத்து நிற்கும் கொடி நான்
கனி கொடுப்பேன் நிதம் நான்
I Am A Vine That Stands Firm
I Will Bear Fruit Daily

என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
My Soul Clings To You
All The Days Of My Life
All The Days Of My Life

குயவனே களிமண் நான்
விருப்பம்போல் வனைந்திடுமே
O Potter I Am Clay
Mold Me As You Desire

கரங்களில் பாத்திரமாய்
பயன்படுத்தும் உமக்காய்
As A Vessel In Your Hands
Use Me For You

உருவாக்கினீர் உருமாற்றினீர்
உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்
You Created Me And Transformed Me
You Made Me Yours And Accepted Me

இதயமெல்லாம் நன்றியால்
நிரம்பிடுதே நன்மையால்
My Heart Is Filled With Thanks
Overflowing With Goodness

பாடிடுவேன் கவியால்
போற்றிடுவேன் துதியால்
I Will Sing In Poetry
I Will Praise With Worship

மேகம் மீதினில் வேகமாய் வரும்
என் மீட்பர் உம்மைக் காணுவேன்/சேருவேன்
என் மீட்பர் உம்மை சேருவேன்
Upon The Clouds You Will Come Quickly
My Redeemer I Will See You/Join You
My Redeemer I Will Join You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create