Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal Lyrics Song Chords PPT -விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்

விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்
மீட்டுக்கொண்டவரே நன்றி

என் சிற்பரனே உமக்கு நன்றி
என் சிற்பியே உமக்கு நன்றி

நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்
என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர்

என் சத்தனே உமக்கு நன்றி
என் சத்திரமே உமக்கு நன்றி
என் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரே
என் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே

என் திருமையே உமக்கு நன்றி
என் திரையனே உமக்கு நன்றி

Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal lyrics songs, Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal song lyrics , Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal Lyrics Song Chords PPT - விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்

Sign in to access this feature Sign Up

Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal Lyrics Song Chords PPT -விலைபோகாத என்னை உம் காருண்யத்தால் Lyrics in English

trueVilaipokadha Ennai Um Kaarunyathaal
Meetukondavare Nandri

En Sirbarane Umakku Nandri
En Sirbiye Umakku Nandri

Neer Kuruthi Sinthi Ennai Gunamaakkineer
En Saartthudhalaana Vaazhkaiyai Vaangik Kondeer

En Saththane Umakku Nandri
En Saththirame Umakku Nandri

En Unnalar Maththiyil En Thalai Uyarthinire
En Karai Pokkave Um Uyir Neethire

En Thirumaie Umakku Nandri
En Thiraiyane Umakku Nandri

Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal Lyrics Song Chords PPT -விலைபோகாத என்னை உம் காருண்யத்தால் Lyrics in English (Tanglish)

விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்
மீட்டுக்கொண்டவரே நன்றி
Vilaipokadha Ennai Um Kaarunyathaal
Meetukondavare Nandri

என் சிற்பரனே உமக்கு நன்றி
என் சிற்பியே உமக்கு நன்றி
En Sirbarane Umakku Nandri
En Sirbiye Umakku Nandri

நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்
என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர்
Neer Kuruthi Sinthi Ennai Gunamaakkineer
En Saartthudhalaana Vaazhkaiyai Vaangik Kondeer

என் சத்தனே உமக்கு நன்றி
என் சத்திரமே உமக்கு நன்றி
En Saththane Umakku Nandri
En Saththirame Umakku Nandri

என் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரே
என் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே
En Unnalar Maththiyil En Thalai Uyarthinire
En Karai Pokkave Um Uyir Neethire

என் திருமையே உமக்கு நன்றி
என் திரையனே உமக்கு நன்றி
En Thirumaie Umakku Nandri
En Thiraiyane Umakku Nandri

Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal Lyrics Song Chords PPT -விலைபோகாத என்னை உம் காருண்யத்தால் Lyrics in English (Song Meaning)

விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்
மீட்டுக்கொண்டவரே நன்றி
Thanks to You who restored me
With Your mercy that cannot be priced

என் சிற்பரனே உமக்கு நன்றி
என் சிற்பியே உமக்கு நன்றி
Thank You, my Creator
Thank You, my Maker

நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்
என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர்
You shed Your blood to heal me
And redeemed my wasted life

என் சத்தனே உமக்கு நன்றி
என் சத்திரமே உமக்கு நன்றி
Thank You, my Protector
Thank You, my Shield

என் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரே
என் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே
You lifted my head in distress
And preserved my life from sin

என் திருமையே உமக்கு நன்றி
என் திரையனே உமக்கு நன்றி
Thank You, my Beloved
Thank You, my Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create