Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics Song Chords PPT - விழித்தெழும்பி வேகம் செல்லவோம்

விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்

இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்

தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்

உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
சீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்

தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே

Vilitthelumbi Vegam Selvom sabaiyore lyrics songs, Vilitthelumbi Vegam Selvom sabaiyore song lyrics, Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics Song Chords PPT - விழித்தெழும்பி வேகம் செல்லவோம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics Song Chords PPT - விழித்தெழும்பி வேகம் செல்லவோம் Lyrics in English

Vizhithezhumbi vegam sellavom sabaiyore
Idho manaalan Yesu varugiraar

Ira kaalamum solludhe pagal sameebam aagudhe
Irulin kiriyai yaavaiyum agatravom
Oliyin aayudhangalai tharithu veeramaai
Oyaamal por purindhu serumvom

Desam baashai jaathigal onrodonru ethirkudhe
Deiva anbum nambikkai thaniyudhe
Jeeva vasanathai mele uyarthi konde
Jothigalai poovil thulanguvom

Uraiththa Avar vaarthaigal yaavum niraiverudhe
Yutharum tham naattai meendum perave
Seeyonin velaiyum seekiram mudiyudhe
Seerai nerai nadandhu selvom

Thalaigalai uyarthuvom nam ratchippu nerungudhe
Nilaiyaana nagaram veringillaiye
Niththiya kana magimaikkinai aagumo
Ikkala paadu thunbam yaavume

Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics Song Chords PPT - விழித்தெழும்பி வேகம் செல்லவோம் Lyrics in English (Tanglish)

1.விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்
Vizhithezhumbi vegam sellavom sabaiyore
Idho manaalan Yesu varugiraar

2.இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
Ira kaalamum solludhe pagal sameebam aagudhe
Irulin kiriyai yaavaiyum agatravom

3.தேசம் பாஷை ஜாதிகள் ஒன்றோடொன்று எதிர்க்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
Desam baashai jaathigal onrodonru ethirkudhe
Deiva anbum nambikkai thaniyudhe

4.ஜீவ வசனத்தை மேலே உயர்த்திக் கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்
Jeeva vasanathai mele uyarthi konde
Jothigalai poovil thulanguvom

5.உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
Uraiththa avar vaarthaigal yaavum niraiverudhe
Yutharum tham naattai meendum perave

6.சீயோனின் வேலையும் சீக்கிரம் முடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்
Seeyonin velaiyum seekiram mudiyudhe
Seerai nerai nadandhu selvom

7.தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
Thalaigalai uyarthuvom nam ratchippu nerungudhe
Nilaiyaana nagaram veringillaiye

8.நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே
Niththiya kana magimaikkinai aagumo
Ikkala paadu thunbam yaavume

Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics Song Chords PPT - விழித்தெழும்பி வேகம் செல்லவோம் Lyrics in English (Song Meaning)

1.விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்
Let us wake up and move swiftly, O church
Behold, the Bridegroom Jesus is coming

2.இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
The night itself declares that the day is near
Let us remove all works of darkness

3.ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்
Put on the weapons of light and be brave
Let us fight without ceasing and reach the goal

4.தேசம் பாஷை ஜாதிகள் ஒன்றோடொன்று எதிர்க்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
Nations, languages, and peoples are opposing one another
God’s love and faith are growing cold

5.ஜீவ வசனத்தை மேலே உயர்த்திக் கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்
Let us lift up the Word of Life
And shine as lights in this world

6.உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
All His spoken words are being fulfilled
Even the Jews are receiving their land again

7.சீயோனின் வேலையும் சீக்கிரம் முடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்
The work of Zion is coming to completion soon
Let us walk in righteousness and straightness

8.தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
Lift up your heads, our salvation is near
There is no other eternal city

9.நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே
Can anything compare to eternal glory?
All present suffering and pain will fade away

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create