Vinnaga Megam Iranganum Lyrics Song Chords PPT - விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்

குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் எல்லா

1. இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் இராஜா

2. தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே இராஜா

3. ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே இராஜா

Vinnaga Megam Iranganum, Vinnaga Megam Iranganum lyrics songs, Vinnaga Megam Iranganum song lyrics, Vinnaga Megam Iranganum Lyrics Song Chords PPT - விண்ணக மேகம் இறங்கணும் , Jebathotta Jeyageethangal Vol 30, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Vinnaga Megam Iranganum Lyrics Song Chords PPT - விண்ணக மேகம் இறங்கணும் Lyrics in English

vinnaka mekam irangkanum
vallamai mazhaiyay pozhiyanum

kulangal nirampanum
nathiyay payanum
... kulangal

itangkallamal akumattum
irangki varanum perumazhaiyay

ezhupputhal thesaththil kana ventum
kankal kana ventum iraaja
... kulangal

thutharkal koottam irangki eranum
paraaka eenip patikalile

yakapin thevan saptham ketkanum
sapaikal ketkanume iraaja
... kulangal

aathi thirussapai arputhangkal natakkanum
engkal sapaikalile

kurutar parkkanum sevitar ketkanum
mutavar natakkanum iraaja
... kulangal

Vinnaga Megam Iranganum Lyrics Song Chords PPT - விண்ணக மேகம் இறங்கணும் Lyrics in English (Tanglish)

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
Vinnaga megam iranganum
Vallamai mazhaiyaai pozhiyanum

குளங்கள் நிரம்பணும்
நதியாய் பாயணும் எல்லா
Kulangal nirambanum
Nadhiyai paayanum ella

1.இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய்
Idam kollamal pogumattum irangi varanum perumazhaiyaai

எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும் இராஜா
Ezhupputhal desathil kaana vendum kangal kaana vendum raja

2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் பரலோக ஏணிப் படிகளிலே
Thoothargal kootam irangi aeranum paraloga aeni padigalile

யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே இராஜா
Yaakkobin devan sabtham ketkanum sabaigal ketkanume raja

3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே எங்கள் சபைகளிலே
Aadhi thiruchabai arputhangal nadakkanume engal sabaigalile

குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே இராஜா
Kurudar paarkanum sevidar ketkanum mudavar nadakkanume raja

Vinnaga Megam Iranganum Lyrics Song Chords PPT - விண்ணக மேகம் இறங்கணும் Lyrics in English (Song Meaning)

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
Heavenly clouds must come down
Powerful rain must be poured out

குளங்கள் நிரம்பணும்
நதியாய் பாயணும் எல்லா
Ponds must be filled
Rivers must flow everywhere

1.இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய்
It must come down as a mighty rain without measure

எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும் இராஜா
We must see revival in the nation, O King, our eyes must see it

2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் பரலோக ஏணிப் படிகளிலே
Angels must descend and ascend on the ladder of heaven

யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே இராஜா
The voice of Jacob’s God must be heard in the churches, O King

3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே எங்கள் சபைகளிலே
Early church miracles must happen in our churches

குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே இராஜா
The blind must see, the deaf must hear, the lame must walk, O King

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create