விண்ணக தந்தையே உமது நாமம்
அர்ச்சிக்க படுவதாக!
உமது ராச்சியம் வருக!
உமது சித்தம் விண்ணகத்தில்
செய்யப்படுவதுபோல
பூமியிலேயும் செய்யப்படுவதாக!
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு
இன்று அளித்தருளும்
எங்களுக்கு தீமை செய்பவர்களை
நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்
எங்களை சோதனையில் விழவிடாதேயும்
தீமையிலிருந்து எங்களை ரச்சித்தருளும்
விண்ணக தந்தையே உமது நாமம்
அர்ச்சிக்க படுவதாக!
Vinnaga Thanthaiye Umathu Naamam lyrics songs, Vinnaga Thanthaiye Umathu Naamam song lyrics, Vinnaga Thanthaiye Umathu Naamam Lyrics Song Chords PPT - விண்ணக தந்தையே உமது நாமம்
Sign in to access this feature Sign Up
Vinnaga Thandhaiye umadhu naamam archikka paduvadhaaga
Umadhu raajiyam varuga, umadhu sitham vinnagathil
seyyappaduvadhu pola boomiyilum seyyappaduvadhaaga
Engal anudhina unavai engalukku indru alitharulum
Engalukku theemai seibavargalai naangal poruppadhu pola
Engal paavangalai porutharulum
Engalai sodhanaiyil vizhavidadheyyum
Theemaiyilirundhu engalai ratchitharulum
Vinnaga Thandhaiye umadhu naamam archikka paduvadhaaga
Umadhu raajiyam varuga, umadhu sitham niraiveruga
Amen
விண்ணக தந்தையே உமது நாமம்
அர்ச்சிக்கப் படுவதாக!
Winnaga thanthaiye umathu naamam
archikka paduvathaaga!
உமது ராஜ்யம் வருக!
உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவதுபோல
Umathu raajyam varuga!
umathu siththam vinnagathil seyyappaduvathupola
பூமியிலேயும் செய்யப்படுவதாக!
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்
Boomiyileyum seyyappaduvathaaga!
engal anudina unavai engalukku indru aliththarulum
எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்
Engalukku theemai seybavargalai naangal poruppathu pola
engal paavangalai poruththarul
எங்களை சோதனையில் விழவிடாதேயும்
தீமையிலிருந்து எங்களை ரட்சித்தருளும்
Engalai sodhanaiyil vizhavidaatheeyum
theemaiyilirundhu engalai ratchiththarul
விண்ணக தந்தையே உமது நாமம் அர்ச்சிக்கப் படுவதாக!
Winnaga thanthaiye umathu naamam archikka paduvathaaga!
1.விண்ணகத் தந்தையே உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக
உமது ராஜ்யம் வருக, உமது சித்தம் நிறைவேறுக
Our Father in heaven, hallowed be Your name
Your kingdom come, Your will be done
2.பூமியிலே உமது சித்தம் விண்ணகத்தில் போல செய்யப்படுவதாக
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு அளித்தருளும்
On earth as it is in heaven, let Your will be done
Give us this day our daily bread
3.எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் பாவங்களை மன்னித்தருளும்
Forgive us our sins as we forgive others
And forgive our trespasses, Lord
4.எங்களை சோதனையில் விழவிடாதேயும்
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்
Lead us not into temptation
But deliver us from evil
5.விண்ணகத் தந்தையே உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக
ஆமென்
Our Father in heaven, hallowed be Your name
Amen
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List