Vinnapathai Ketpavare En Lyrics Song Chords PPT - விண்ணப்பத்தைக் கேட்பவரே என்

விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே
ஸ்தோத்திரம் இயேசையா – என் – 2

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே (செய்பவரே)

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் ஐயா

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே

Vinnapathai Ketpavare En ,Vinnapathai Ketpavare En lyrics songs,Vinnapathai Ketpavare En song lyrics,Vinnapathai Ketpavare En Lyrics Song Chords PPT - விண்ணப்பத்தைக் கேட்பவரே என் , Jebathotta Jeyageethangal Vol 10, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Vinnapathai Ketpavare En Lyrics Song Chords PPT - விண்ணப்பத்தைக் கேட்பவரே என் Lyrics in English

vinnappaththaik ketpavare en
kanniraik kanpavare
sukam tharupavare
sthotthiram iyesaiya

ummal koodum ellam koodum
oru varththai sonnal pothum
oru varththai sonnal pothum

manathurugi karam neetti
athisayam seythavare
athisayam seythavare
... vinnappaththaik

siththam undu suththamaagu
enru solli sukamakkinir
athisayam seythavare
... vinnappaththaik

en noygalai siluvaiyile
sumanthu theerththirayya
sumanthu theerththirayya
... vinnappaththaik

kurudarkalai paarkkas seythir
mudavarkal nadakkas seythir
mudavarkal nadakkas seythir
... vinnappaththaik

um kaayaththal sukamanen
oru kodi sthotthirame
oru kodi sthotthirame
... vinnappaththaik

Vinnapathai Ketpavare En Lyrics Song Chords PPT - விண்ணப்பத்தைக் கேட்பவரே என் Lyrics in English (Tanglish)

விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
Vinnappaththaik kaetpavare
En kanneerai kaanpavare

சுகம் தருபவரே
ஸ்தோத்திரம் இயேசையா – என்
Sugam tharupavare
Sthoththiram Iyesuya – en

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Ummāl koodum ellām koodum
Oru vaarthai sonnal pōdhum

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே (செய்பவரே)
Manadhurugi karam neetti
Adhichayam seidhavarē (seypavarē)

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் ஐயா
Siththam undu suththamāku
Endru solli sugamākkineer Aiyya

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
En noaykalai siluvaiyilē
Sumandhu theerthīrayyā

குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
Kurudargalai paarkkach seidhīr
Mudavargalai nadakkach seidhīr

உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
Um kaayaththaal sugamānen
Oru kodi sthoththirame

Vinnapathai Ketpavare En Lyrics Song Chords PPT - விண்ணப்பத்தைக் கேட்பவரே என் Lyrics in English (Song Meaning)

விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
The One who hears my petitions
The One who sees my tears

சுகம் தருபவரே
ஸ்தோத்திரம் இயேசையா – என் – 2
The One who gives healing
Praise be to You, Jesus – yes – 2

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
With You, everything is possible
Just one word from You is enough

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே (செய்பவரே)
With a tender heart, You stretch out Your hand
The One who performed (and performs) miracles

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் ஐயா
“I am willing, be clean,” You said
And You healed me, Lord

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
My sicknesses You carried on the cross
And took them away completely

குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
You made the blind to see
You made the lame to walk

உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
By Your wounds I am healed
A crore praises to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create