Vinnil Irunthu Iraimagan Lyrics Song Chords PPT - விண்ணிலிருந்து இறைமகன்

விண்ணிலிருந்து இறைமகன்
மனுவாய் மலர்ந்த திருமகன்
உறவாய் உணவானார் நமது நடுவிலே
நமது பாவம் போக்கவே
நாளும் நம்மை மீட்கவே
உணவாய் திடமானார் அப்ப வடிவிலே

1. இதயத்தில் உணவென எழுந்திட்ட மன்னவா
இனி வரும் காலமெல்லாம்
உந்தன் அருளில் வாழுவோம்
பிறந்தாய் எம் இதயம் ஏற்றம்
அடைகிறோம் - உறைந்தாய்
திரு உணர்வாய் மாற்றம் பெறுகிறோம்

2. ஆத்மாவின் தாகமே போக்கிடும் பாலகா
மன்னா பொழிந்தது போல் இந்நாளில் நிரப்புவார்
எழுந்தாய் எம் நடுவில் இன்னல் நீங்குதே
உதித்தாய் எம் உள்ளம் இருளும் அகலுதே

Vinnil Irunthu Iraimagan lyrics songs, Vinnil Irunthu Iraimagan song lyrics , Vinnil Irunthu Iraimagan Lyrics Song Chords PPT -விண்ணிலிருந்து இறைமகன்

Sign in to access this feature Sign Up

Vinnil Irunthu Iraimagan Lyrics Song Chords PPT - விண்ணிலிருந்து இறைமகன் Lyrics in English

Vinnilirundhu iraimagan
Manuvaai malarndha thirumagan
Uravaai unavaanaar namadhu naduvile
Namadhu paavam pokkave
Naalum nammai meetkave
Unavaai thidamaanar appa vadivile

Idhayaththil unaven ezhundhitta mannavaa
Ini varum kaalamellaam
Undhan arulil vaazhuvoom
Pirandhaai em idhayam yetram adaigiroam
Uraindhaai thiru unarvaai maatram perugiroam
Aathmaavin thaagame pokkidum baalakaa
Mannaa pozhindhadhu pol innaalil nirappuvaar
Ezhundhaai em naduvil innal neengudhe
Udhiththaai em ullam irulum agaludhe

Vinnil Irunthu Iraimagan Lyrics Song Chords PPT - விண்ணிலிருந்து இறைமகன் Lyrics in English (Tanglish)

விண்ணிலிருந்து இறைமகன்
மனுவாய் மலர்ந்த திருமகன்
Vinnilirundhu iraimagan
Manuvaai malarndha thirumagan

உறவாய் உணவானார் நமது நடுவிலே
நமது பாவம் போக்கவே
Uravaai unavaanaar namadhu naduvile
Namadhu paavam pokkave

நாளும் நம்மை மீட்கவே
உணவாய் திடமானார் அப்ப வடிவிலே
Naalum nammai meetkave
Unavaai thidamaanar appa vadivile

இதயத்தில் உணவென எழுந்திட்ட மன்னவா
இனி வரும் காலமெல்லாம்
Idhayaththil unaven ezhundhitta mannavaa
Ini varum kaalamellaam

உந்தன் அருளில் வாழுவோம்
பிறந்தாய் எம் இதயம் ஏற்றம் அடைகிறோம்
உறைந்தாய் திரு உணர்வாய் மாற்றம் பெறுகிறோம்
Undhan arulil vaazhuvoom
Pirandhaai em idhayam yetram adaigiroam
Uraindhaai thiru unarvaai maatram perugiroam

ஆத்மாவின் தாகமே போக்கிடும் பாலகா
மன்னா பொழிந்தது போல் இந்நாளில் நிரப்புவார்
Aathmaavin thaagame pokkidum baalakaa
Mannaa pozhindhadhu pol innaalil nirappuvaar

எழுந்தாய் எம் நடுவில் இன்னல் நீங்குதே
உதித்தாய் எம் உள்ளம் இருளும் அகலுதே
Ezhundhaai em naduvil innal neengudhe
Udhiththaai em ullam irulum agaludhe

Vinnil Irunthu Iraimagan Lyrics Song Chords PPT - விண்ணிலிருந்து இறைமகன் Lyrics in English (Song Meaning)

விண்ணிலிருந்து இறைமகன்
மனுவாய் மலர்ந்த திருமகன்
From heaven came the Son of God
Bloomed on earth as the Holy Son

உறவாய் உணவானார் நமது நடுவிலே
நமது பாவம் போக்கவே
He became our relation and our bread among us
To take away our sins

நாளும் நம்மை மீட்கவே
உணவாய் திடமானார் அப்ப வடிவிலே
To redeem us every day
He became firm bread in that form

இதயத்தில் உணவென எழுந்திட்ட மன்னவா
இனி வரும் காலமெல்லாம்
O King who rose as food in our hearts
From now and forever

உந்தன் அருளில் வாழுவோம்
பிறந்தாய் எம் இதயம் ஏற்றம் அடைகிறோம்
உறைந்தாய் திரு உணர்வாய் மாற்றம் பெறுகிறோம்
We will live in Your grace
You were born, our hearts are lifted
You dwell within, we are transformed spiritually

ஆத்மாவின் தாகமே போக்கிடும் பாலகா
மன்னா பொழிந்தது போல் இந்நாளில் நிரப்புவார்
O Child who quenches the soul’s thirst
Like manna, You fill us today

எழுந்தாய் எம் நடுவில் இன்னல் நீங்குதே
உதித்தாய் எம் உள்ளம் இருளும் அகலுதே
You rose among us, troubles are gone
You arose, darkness in our hearts has fled

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create