Vinnilum mannilum Ummaiyallamal Song Lyrics Chords PPT - விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா

தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா

உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை – நீ

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும் காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை நான் உம்மை பிரிவதில்லை

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,tamil worship songs lyrics,Reegan gomez lyrics, reegan gomez songs lyrics, vinnilum mannilum ummaiyallamal lyrics, reegan gomez Vinnilum mannilum ummaiyallamal lyrics, விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்

Sign in to access this feature Sign Up

Vinnilum mannilum Ummaiyallamal Song Lyrics Chords PPT - விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் Lyrics in English

Vinnilum Mannilum Ummaiyallaamal
Aasaigal Illaiyyaa

Thanneerai Thedum Maangal Pola
Ummaiye Vaanjikkiren

Aasaiyellaam Neerthaane
Vaanjaiyellaam Neerthaane

Ulagath Thotram Munne
Ennai Kandeeraiyyaa

Um Anbu Aacharyam
Um Anbu Adhisayam
Um Anbu Uyarnthadhaiyyaa Raajaa

Pirandhanaal Mudhalaai Paadhukaaththirayyyaa
Marandhidavillai Kaividavillai
Ennai Vittu Vilagavillai Nee

Aayul Kaalamellaam Yesuve Neer Podhume
Mannil Vaazhndhidum Kaalangalellaam
Ummai Marappadhillai Naan Ummai Pirivadhillai

Vinnilum mannilum Ummaiyallamal Song Lyrics Chords PPT - விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் Lyrics in English (Tanglish)

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
Vinnilum Mannilum Ummaiyallaamal
Aasaigal Illaiyyaa

தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
Thanneerai Thedum Maangal Pola
Ummaiye Vaanchikkiren

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே
Aasaiyellaam Neerthaane
Vaanchaiyellaam Neerthaane

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
Ulagath Thotram Munnae
Ennai Kandeeraiyyaa

உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா
Um Anbu Aacharyam
Um Anbu Athisayam
Um Anbu Uyarnthathaiyyaa – Raajaa

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை – நீ
Piranthanaal Mudhalaai Paadhugaaththeeraiyyaa
Marandhidavillai Kaividavillai
Ennai Vittu Vilagavillai – Nee

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும் காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை நான் உம்மை பிரிவதில்லை
Aayul Kaalamellaam Yesuve Neer Pothume
Mannil Vaazhnthidum Kaalangalellaam
Ummai Marappathillai Naan Ummai Pirivathillai

Vinnilum mannilum Ummaiyallamal Song Lyrics Chords PPT - விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் Lyrics in English (Song Meaning)

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
In Heaven And On Earth Apart From You
I Have No Desires

தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
Like The Deer That Longs For Water
I Long Only For You

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே
All My Desires Are You
All My Longings Are You

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
Before The World Was Formed
You Saw Me

உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா
Your Love Is Wonderful
Your Love Is Amazing
Your Love Is Exalted O King

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை – நீ
From The Day I Was Born You Protected Me
You Did Not Forget You Did Not Forsake
You Never Left Me

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும் காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை நான் உம்மை பிரிவதில்லை
All My Lifetime Jesus You Are Enough
All The Days I Live On Earth
I Will Not Forget You I Will Not Leave You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create