Vinnin Maindane Mannulagil Lyrics Song Chords PPT -விண்ணின் மைந்தனே மண்ணுலகில்

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே

கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை

மகிமையின் தேவன் பிறந்தார் நான்
மகிமையின் சாயல் பெற்றிட
உன்னதர் இயேசு பிறந்தார் நான்
உயிரோடு எழுந்திட

வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே

Vinnin Maindane Mannulagil Lyrics Song Chords PPT, விண்ணின் மைந்தனே மண்ணுலகில், Issac AnoitonSong lyrics, Vinnin Maindane Mannulagil lyrics, Vinnin Maindane Mannulagil song lyrics,Tamil Christmas Song lyrics Vinnin Maindane Mannulagil by Issac Anointon, Vinnin Maindane Song Lyrics.

Sign in to access this feature Sign Up

Vinnin Maindane Mannulagil Lyrics Song Chords PPT -விண்ணின் மைந்தனே மண்ணுலகில் Lyrics in English

Vinnin Maindhane Mannulagil
Enakkaaga Pirandheere

Deva Roobamaai Anbin Pillaiyaai
Enakkaaga Pirandheere

Kondaaduven Um Varugaiyai
Thudhithiduven Uyir Ullavarai

Kondaaduven Um Varugaiyai
Thudhithiduven Uyir Ullavarai

Magimaiyin Devan Pirandhaar Naan
Magimaiyin Saayal Petrida

Unnadhar Yesu Pirandhaar Naan
Uyirodu Ezhundhida

Magimaiyin Devan Pirandhaar Naan
Magimaiyin Saayal Petrida

Unnadhar Yesu Pirandhaar Naan
Uyirodu Ezhundhida

Vaanathil Thondriya Natchathiram
Yesuvai Kaattik Koduthadhe

Meippargal Saasthirigal Panindhida
Yesu Pirandhaare

Vaanathil Thondriya Natchathiram
Yesuvai Kaattik Koduthadhe

Meippargal Saasthirigal Panindhida
Yesu Pirandhaare

Kondaaduven Um Varugaiyai
Thudhithiduven Uyir Ullavarai

Kondaaduven Um Varugaiyai
Thudhithiduven Uyir Ullavarai.

Vinnin Maindane Mannulagil Lyrics Song Chords PPT -விண்ணின் மைந்தனே மண்ணுலகில் Lyrics in English (Tanglish)

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
Vinnin Maindhane Mannulagil
Enakkaaga Pirandheere

தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
Deva Roobamaai Anbin Pillaiyaai
Enakkaaga Pirandheere

கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை
Kondaaduven Um Varugaiyai
Thudhithiduven Uyir Ullavarai

மகிமையின் தேவன் பிறந்தார் நான்
மகிமையின் சாயல் பெற்றிட
Magimaiyin Devan Pirandhaar Naan
Magimaiyin Saayal Petrida

உன்னதர் இயேசு பிறந்தார் நான்
உயிரோடு எழுந்திட
Unnadhar Yesu Pirandhaar Naan
Uyirodu Ezhundhida

வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
Vaanathil Thondriya Natchathiram
Yesuvai Kaattik Koduthadhe

மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே
Meippargal Saasthirigal Panindhida
Yesu Pirandhaare

கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை
Kondaaduven Um Varugaiyai
Thudhithiduven Uyir Ullavarai.

Vinnin Maindane Mannulagil Lyrics Song Chords PPT -விண்ணின் மைந்தனே மண்ணுலகில் Lyrics in English (Song Meaning)

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
Son of Heaven, You came to earth,
You were born for me.

தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
In divine form, as the Child of Love,
You were born for me.

கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை
I will celebrate Your coming,
I will praise You as long as I live.

மகிமையின் தேவன் பிறந்தார் நான்
மகிமையின் சாயல் பெற்றிட
The God of glory was born,
That I may bear His glorious likeness.

உன்னதர் இயேசு பிறந்தார் நான்
உயிரோடு எழுந்திட
Jesus the Most High was born,
That I may rise to new life.

வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
The star that appeared in the sky,
Pointed the way to Jesus.

மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே
Shepherds and wise men bowed before Him,
For Jesus was born.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create