வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே,
உந்தன் அன்புக்கு ஏதும்
ஈடில்லை -2.
1.சேராபீன் கூட உம்மைக்காண ,
முடியாமல் கண்கள் மூடிடுதே,
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
எனக்காய் உலகில் வந்தீரே.
2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,
துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து
எனக்காய் உலகில் வந்தீரே.
Vinnulagam Vittu Manulagam lyrics songs, Vinnulagam Vittu Manulagam song lyrics, Vinnulagam Vittu Manulagam Lyrics Song Chords PPT - வின்னுலகம் விட்டு மண்ணுலகம், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Vinnulagam Vittu Mannulagam
Vandha mannaadhi mannane sthothiram
Endhan paavangalai theerthidave
Baliyaaga vandheere,
Undhan anbukku edhum
Eedillai -2
1.Seraabeen kooda ummai kaana,
Mudiyamal kangal moodidudhe,
Oruvarum sera ozhiyil vasippavar
Enakkaai ulagil vandheere
2.Dhoodhargal potrum thooyavar neere,
Thudhigal mathiyil vaazhbavare
Paavi enmel paasam vaithu
Enakkaai ulagil vandheere
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
Vinnulagam vittu mannulagam
vandha mannaadhi mannane sthothiram
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும் ஈடில்லை
Endhan paavangalai theerthidave
baliyaaga vandheere, undhan anbukku edhum eedillai
சேராபீன் கூட உம்மைக் காண முடியாமல் கண்கள் மூடிடுதே
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே
Seraabeen kooda ummai kaana mudiyamal kangal moodidudhe
Oruvarum sera oliyil vasippavar enakkaai ulagil vandheere
தூதர்கள் போற்றும் தூயவர் நீரே, துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே
Dhoodhargal potrum thooyavar neere, thudhigal mathiyil vaazhbavare
Paavi enmel paasam vaithu enakkaai ulagil vandheere
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
O King of kings who came from heaven to earth, we praise You
You came from heaven to earth, O King of kings, we praise You
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும் ஈடில்லை
You came as a sacrifice to cleanse my sins
Nothing can compare to Your love
சேராபீன் கூட உம்மைக் காண முடியாமல் கண்கள் மூடிடுதே
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே
Even the Seraphim cannot behold You and must cover their eyes
You who dwell in unapproachable light came into this world for me
தூதர்கள் போற்றும் தூயவர் நீரே, துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே
You are the Holy One praised by angels, dwelling in the midst of praises
You loved this sinner and came into the world for me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List