Vinnum Mannum Potrugindra Lyrics Song Chords PPT - விண்ணும் மண்ணும் போற்றுகின்ற

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
தாவீதின் மைந்தனாம் இயேசு
இரண்டாயிரம் ஆண்டு முன்பாய்
தோன்றிய தேவனாம் எங்கள் இயேசு

1. முகிலாக வந்து மழையாக மாறி
புவிதாகம் தீர்த்தார் எங்கள் இயேசு
நன்றாய் நாமும் வாழ்ந்திடவே
நல்லருள் தந்தே காப்பார் என்றும்
நம்பியே தேவனை நாடு

2. தன்னுயிர் தந்து மண்ணுயிர் காக்க
தியாகையின் மூலம் ஏற்றுக்கொண்டார்
தன்னை சிலுவையில் அறைவார் என்றும்
தம் இரத்தத்தால் தான் பாவங்கள் தீரும்
என்றறிந்தும் மண்ணில் வந்தார்

Vinnum Mannum Potrugindra lyrics songs, Vinnum Mannum Potrugindra song lyrics , Vinnum Mannum Potrugindra Lyrics Song Chords PPT -விண்ணும் மண்ணும் போற்றுகின்ற

Sign in to access this feature Sign Up

Vinnum Mannum Potrugindra Lyrics Song Chords PPT - விண்ணும் மண்ணும் போற்றுகின்ற Lyrics in English

Vinnum Mannum Potrugindra
Dhaaveedhin Maindhanaam Yesu
Irandaayiram Aandu Munbaai
Thondriya Deivanaam Engal Yesu

Mukilaaga Vandhu Mazhaiyaaga Maari
Puvithaagam Theerththaar Engal Yesu
Nandraai Naamum Vaazhndhidave
Nallarul Thandhe Kaappaar Endrum
Nambiye Devanai Naadu

Thannuyir Thandhu Mannuyir Kaakka
Thiyaagaiyin Moolam Yetru Kondaar
Thannai Siluvaiyil Araivaar Endrum
Tham Iraththathaal Thaan Paavangal Theerum
Endrarindhum Mannil Vandhaar

Vinnum Mannum Potrugindra Lyrics Song Chords PPT - விண்ணும் மண்ணும் போற்றுகின்ற Lyrics in English (Tanglish)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
தாவீதின் மைந்தனாம் இயேசு
Vinnum Mannum Potrugindra
Thaaveedhin Maindhanaam Yesu

இரண்டாயிரம் ஆண்டு முன்பாய்
தோன்றிய தேவனாம் எங்கள் இயேசு
Irandaayiram Aandu Munbaai
Thondriya Dhevanaam Engal Yesu

முகிலாக வந்து மழையாக மாறி
புவிதாகம் தீர்த்தார் எங்கள் இயேசு
Mugilaaga Vandhu Mazhaiyaaga Maari
Puvithaagam Theerthaar Engal Yesu

நன்றாய் நாமும் வாழ்ந்திடவே
நல்லருள் தந்தே காப்பார் என்றும்
நம்பியே தேவனை நாடு
Nandraai Naamum Vaazhndhidavae
Nallarul Thandhe Kaappaar Endrum
Nambiyae Dhevanai Naadu

தன்னுயிர் தந்து மண்ணுயிர் காக்க
தியாகையின் மூலம் ஏற்றுக்கொண்டார்
Thannuyir Thandhu Mannuyir Kaakka
Thiyaagaiyin Moolam Yettruk Kondaar

தன்னை சிலுவையில் அறைவார் என்றும்
தம் இரத்தத்தால் தான் பாவங்கள் தீரும்
என்றறிந்தும் மண்ணில் வந்தார்
Thannai Siluvaiyil Araivaar Endrum
Tham Raththaththaal Thaan Paavangal Theerum
Endrarindhum Mannil Vandhaar

Vinnum Mannum Potrugindra Lyrics Song Chords PPT - விண்ணும் மண்ணும் போற்றுகின்ற Lyrics in English (Song Meaning)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
தாவீதின் மைந்தனாம் இயேசு
He Whom Heaven And Earth Praise
Jesus The Son Of David

இரண்டாயிரம் ஆண்டு முன்பாய்
தோன்றிய தேவனாம் எங்கள் இயேசு
Our God Jesus Who Appeared
Two Thousand Years Ago

முகிலாக வந்து மழையாக மாறி
புவிதாகம் தீர்த்தார் எங்கள் இயேசு
He Came As A Cloud And Became Rain
And Satisfied The Thirst Of The Earth

நன்றாய் நாமும் வாழ்ந்திடவே
நல்லருள் தந்தே காப்பார் என்றும்
நம்பியே தேவனை நாடு
So That We May Live Well
He Gives Good Grace And Protects Forever
Trust And Seek The Lord

தன்னுயிர் தந்து மண்ணுயிர் காக்க
தியாகையின் மூலம் ஏற்றுக்கொண்டார்
He Gave His Life To Save Humanity
And Received Us Through His Sacrifice

தன்னை சிலுவையில் அறைவார் என்றும்
தம் இரத்தத்தால் தான் பாவங்கள் தீரும்
என்றறிந்தும் மண்ணில் வந்தார்
Knowing He Would Be Crucified
And That His Blood Would Forgive Sins
He Still Came Into This World

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create