Virumbathe Maname Lyrics Song Chords PPT -விரும்பாதே மனமே – உலக வாழ்வை

விரும்பாதே மனமே உலக வாழ்வை
விரும்பாதே மனமே பதவி என

தரும் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்
கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை

அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா
மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும்

பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்
ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார்

திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே
அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும்

பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்
என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ

லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு
ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே

நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு.

Virumbathe Maname , Virumbathe Maname ,Virumbathe Maname lyrics songs, Virumbathe Maname song lyrics, Virumbathe Maname Lyrics Song Chords PPT -விரும்பாதே மனமே – உலக வாழ்வை, KEERTHANAI SONGS LYRICS

Sign in to access this feature Sign Up

Virumbathe Maname Lyrics Song Chords PPT -விரும்பாதே மனமே – உலக வாழ்வை Lyrics in English

Viraumbaadhe maname ulaga vaazhvai
Viraumbaadhe maname padhavi ena

Tharum perum sugam enath tharaiyin selvamadhai
Karumba dhaaga enni kaadhal minji adhai

Aghilam yaavukkum nee arasan aanalum maa
Magimai niraindha oru maaligaiyil vaazhnthaalum

Belathaal veeranena per keerthi adainthaalum
Jalathin ottam pole kshanathil ozhindhu povaar

Thittamaai nool katru therndha gnaani endre
Attadhikkilum un per ishtam purindhaalum

Ponnum porulum unran pokkishamaanaalum
Enna pugazhchi endru ippothe veruthu nee

Loga aasthi ellam kuppai enave thallu
Yesu Paran unakku yetra pokkisham thaane

Nizhalai pole aegum nilaiya selvamadhil
Kalikooramal Yesu Karthan padathai thedu

Virumbathe Maname Lyrics Song Chords PPT -விரும்பாதே மனமே – உலக வாழ்வை Lyrics in English (Tanglish)

1.விரும்பாதே மனமே உலக வாழ்வை
விரும்பாதே மனமே பதவி என
Viraumbaadhe maname ulaga vaazhvai
Viraumbaadhe maname padhavi ena

2.தரும் பெரும் சுகம் எனத் தரையின் செல்வமதைக்
கரும்பதாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை
Tharum perum sugam enath tharaiyin selvamadhai
Karumba dhaaga enni kaadhal minji adhai

3.அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா
மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும்
Aghilam yaavukkum nee arasan aanalum maa
Magimai niraindha oru maaligaiyil vaazhnthaalum

4.பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்
ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார்
Belathaal veeranena per keerthi adainthaalum
Jalathin ottam pole kshanathil ozhindhu povaar

5.திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே
அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும்
Thittamaai nool katru therndha gnaani endre
Attadhikkilum un per ishtam purindhaalum

6.பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்
என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ
Ponnum porulum unran pokkishamaanaalum
Enna pugazhchi endru ippothe veruthu nee

7.லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு
ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே
Loga aasthi ellam kuppai enave thallu
Yesu Paran unakku yetra pokkisham thaane

8.நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு
Nizhalai pole aegum nilaiya selvamadhil
Kalikooramal Yesu Karthan padathai thedu

Virumbathe Maname Lyrics Song Chords PPT -விரும்பாதே மனமே – உலக வாழ்வை Lyrics in English (Song Meaning)

1.விரும்பாதே மனமே உலக வாழ்வை
விரும்பாதே மனமே பதவி என
Do not desire, O my soul, the worldly life
Do not desire, O my soul, positions and power

2.தரும் பெரும் சுகம் எனத் தரையின் செல்வமதைக்
கரும்பதாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை
Thinking the earth’s wealth as sweet pleasure
And loving it deeply as if it were sugar

3.அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா
மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும்
Even if you become king over the whole world
Even if you live in a palace full of glory

4.பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்
ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார்
Even if you gain fame as a mighty warrior
Like a water bubble, it disappears in a moment

5.திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே
அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும்
Even if you are known as a learned wise scholar
And your name is respected in all directions

6.பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்
என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ
Even if gold and wealth are your treasures
Reject all such praise and pride now itself

7.லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு
ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே
Consider all worldly possessions as dust and throw them away
Jesus the Lord is your true and worthy treasure

8.நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு
Do not rejoice in fleeting wealth that passes like a shadow
Seek the feet of Jesus the Lord instead

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create